🌹திகம்பரி ரகசியம்🌹

 

🌹திகம்பரி ரகசியம்🌹


திகம்பரியென்றால் சரீரத்தின்மேல் வேஷ்டியும் கௌபீனமும் இல்லாமல் இருப்பவர்களையே திகம்பரி யென்று சொல்லப்படும்.

ஒரு கிராமத்தில் மேற்சொல்லியவரைப் போன்ற ஒரு திகம்பரி இருந்தார் அவர் தினந்தோறும் என்ன செய்வது வழக்கமென்றால், பார்க்கப்பட்டவர்களுக்குப் பயித்தியம் பிடித்தனைப்போல் இருந்து, அங்கங்கிருக்கும் எச்சை இலைகளிலுள்ள சாதங்களைச் சாப்பிட்டுக் கொண்டு சாக்கடைகளிலிருக்கும் ஜலத்தைக் குடித்துக் கொண்டும், இரவில் ஒருவருக்கும் தெரியாத ஓர் இடத்தில் இருந்து சற்று படுத்தெழுந்து, மற்ற இரவெல்லாம் யோகத்திலிருப்பது வழக்கம், இப்படியிருக்க அவ்வூரில் ஒருவன் அவரைப் பார்த்து இம்மஹான் பயித்தியம் பிடித்தவரைபோல் காணப்படுகிறார், இவர் மஹா ஞானி, இவரை அடுத்து இவருடன் கூடவே நான் எப்பொழுதும் இருக்கவேண்டு மென்று தன் மனதில் ஒரு திட நிச்சயம் உண்டாகி அன்று முதல் தன் வீட்டில் சாப்பிடும் வேளை தவிர மற்ற பகற்காலங்களிளெல்லாம் அவர் எங்கெங்கு சென்ற போதிலும் அவரை விட்டு நீங்காமல் அவருடன் கூடவே திரிந்துகொண்டிருந்து, பொழுது போனவுடன் தன் வீட்டிற்குச்சென்று மறுபடியும் காலையில் அவரிடம் வந்து அவருடன் கூடவே திரிந்து கொண்டிருப்பான்.

இவ்வாறாக பன்னிரண்டு வருஷங்கள் வரையில் அவருடன் கூடவே அவன் திரிந்துகொண்டிருந்த போதிலும், அவர் ஒரு நாளாகிலும் இவனிடம் பேசவேயில்லை. இப்படி யிருக்க, ஒரு நாள் காலை திகம்பரியார் இருக்கும் ஊருக்குக் கீழ்ப்புறமாய் திகம்பரியார் சென்று கொண்டிருந்தார். திகம்பரியார் இருக்கும்




ஊருக்கு மேல்புரமாய் இருக்கும் ஊரில், அன்று உற்சவம் நடக்கின்றது. அந்த உற்சவத்திற்கு, ஜனங்கள் போவதற்காக திகம்பரி யாரை எதிர்நோக்கி வருகின்றார்கள். இவ்வாறாக ஜனங்கள் வரும் சமயத்தில் திகம்பரியார், இருந்தார்ப்போல் இருந்து தாம் இரண்டு கைகளால் தமது மர்மஸ்தானத்தை மூடிக் கொண்டார்.

அப்பொழுது பன்னிரண்டு வருஷங்களாய் அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் புருஷன், திகம்பரி யாரைப் பார்த்து, என்ன "சுவாமி! நான் பன்னிரண்டு வருஷங்களாய் சுவாமிகளுடன் கூடவே இருக்கின்றேன் ஒரு நாளாகிலும் நீங்கள் மர்மஸ்தானத்தை மூடினதேயில்லை. அப்படியிருக்க, இன்றைய தினம், சுவாமிகள் எதற்காக மர்மஸ்தானத்தை மூடியதோ அது விஷயம் அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும் சுவாமி!" என்று கேட்டான்.

அன்றைய தினம் தான் திகம்பரியார் வாய் திறந்து 'அதை நீ பார்க்கவேண்டும்' என்னவென்று கேட்டார். 'ஆம் சுவாமி! அதை நான் பார்க்கவேண்டும்' என்று சொன்னான், அப்பொழுது திகம்பரியார் தமது வலது கையால் அவன் முகத்தைத் தடவி என் பின்புறமாய் நின்று என்ன தெரிகிறதோ பார், என்று சொன்னார். அப்பொழுது அந்த ஜனங்கள், இவன் கண்களுக்கு எவ்விதமாய்க் காணப் படுகின்றார்கள் என்றால், யானைகள், சிங்கம், புலி, கரடி, பாறை, முள்ளம்பன்றி, ஓணாய், நரி இன்னும் காட்டிலுள்ள அனேக விதங்களாகிய மிருகங்கள், பசு, எருது, கன்றுகள், எருமைகிடா, முதலான அந்த மிருகங்களின் கூட்டத்தில் சில மனிதர்கள் அவன் கண்களுக்கு காணப்பட்டார்கள். அம்மனிதர்கள் திகம்பரியாரை கடந்து சென்றபிறகு தம் மர்மஸ்தானத்தை எடுத்துவிட்டு தன்னைத் தொடர்ந்து பின்புறமாய் வருவனுடைய முகத்தை மறுபடியும் திகம்பரியார் தம் கையால் தடவினார் அப்பொழுது மிருகங்களாய் இருந்தவைகளெல்லாம் அவன் கண்களுக்கு


ஜீவப் பிரம்மைக்ய வேதாந்த ரஹஸ்யம்

மனிதர்களாய் காணப்பட்டார்கள். அதன் பிறகு திகம்பரியார் 'நீ என்ன பார்த்தாய்' என்று அவனை கேட்டார் அதற்கு அவன் என்ன சொன்னானென்றால் தம்மை எதிர் நோக்கி வரும் மிருகங்களின் கூட்டமத்தியில் சில மனிதர்கள் இருந்தார்கள் என்று சொன்னான். அந்த மனிதர்களுக்காக நான் மர்மஸ்தானத்தை என் கைகளால் மூடினேனே ஒழிய இந்த மிருகங்களுக்காக மூடவில்லை என்று சொன்னார். அதன்பிறகு அவன் திகம்பரியார் பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று தன் இரண்டு கைகளையும் குவித்து அடியேனை ரக்ஷித்து என்னை நல்வழிக்கு ஆளாக்க வேண்டுமென்று அவரை மிகவும் வணக்கமாய்க் கேட்டுக் கொண்டு மறுபடியும் அவருடன் கூடவே திரிந்து கொண்டிருந்தான். இதற்குத் திருஷ்ட்டாந்தம் சிவாநந்த போதம் சொல்லுகிறோம் கேளுங்கள்.

மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு. கல்லுண்டு மரமுண்டு மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு அநேக குல மனிதருண்டு மனிதரிலும் மனிதருண்டு வானவரும் மனிதராய் வருவதுண்டு மனிதரிலே பிறப்பறுக்க வந்ததே யருமையென வகுத்தார் முன்னோர்

சில ஸ்திரி புருஷர்கள் ஸ்னானம் செய்து விபூதியோ அல்லது ஸ்ரீசூர்ணமோ நெற்றியில் அணிந்து தம் வீட்டிலிருக்கும் படங்களுக்குப் பூஜை செய்து முடித்து ஆதன் பிறகு ஜபம் செய்வதும் கோவில்களுக்குப் போய் அவ்விக்கிரங்களைக் கும்பிட்டு வருவார்கள், இவர்களைத் தான் மனிதர்களென்று சொல்லப்படும், அப்படிச் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், இவர்கள் முன்ஜன்மத்தில் மனிதர்களாய்ப் பிறந்து, மேற்சொல்லிய பூஜைகளை யெல்லாம் செய்து வந்தார்கள். அந்த வாசனை யினால் இச்ஜன்மத்திலும் அந்த பூஜையைச் செய்து வருகிறார்கள். இதையே விட்டகுறை

திகம்பரி ரகஸ்யம்

தொட்டகுறை, என்று சொல்லப்படும். இதன் கருத்து என்னவென்றால் முன்ஜன்மத் தில் இவர்கள் வேறொரு சரீரத்திலிருந்து மேற்சொல்லிய பூஜைகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, தாம் பிராணனை விடும்போது அந்த பூஜையை அந்த ஜன்மத்தில் விட்டபடியால் விட்டகுறை என்றும், இவர்கள் இன்னொரு வீட்டில் போய்ப் பிறந்து மறுபடியும் அப்பூஜையைச் செய்ய பிரரேம்பிப்பதனால், அதற்குத்தொட்ட குறை என்றும் சொல்லப்படும் என்றால், முன் ஜன்மத்தில் பூஜையை விடுவது, மறுபடியும் அடுத்த ஜன்மத்தில் அப்பூஜையை செய்ய பிராரம்பிப்பது. இதைத் தான் விட்ட குறையேன்றும் தொட்டகுறை யென்றும் சொல்லுவார்கள் ஆதலால்,

ஓ சகோதர சகோதரிகளே! குரு உபதேசம் பெற்று உபதேசம் பெற்றதை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டும், கோயில்களுக்குச் சென்று அல்லது விக்கிர கங்களைக் கும்பிட்டுக் கொண்டும் பொய் சொல்லாமல் சத்தியமாயிருந்து உங்களால் ஈன்றவரையில் தான தர்மங்களைச் செய்து வாருங்கள். இவ்வாறாகச் செய்து வருவீர்களாகில் இனி எடுக்கப்போகும் ஜன்மத்தில் மேலான பதவியை அடைந்து, பிறகு ஏதோ ஓர் ஜன்மத்தில் உங்கள் சொந்த வீடாகிய வெட்ட வெளியாயிருக்கும் பரப் பிரம்மத்தில் போய்ச் சேர்ந்து விடுவீர்கள்.

அங்கு போய்ச் சேர்ந்தபின் மறுபடியும் உங்களுக்குப் பிறப்பு இறப்பு யென்பது இல்லை. இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று மூன்றுமுறைச் சொன்னோம்.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog