❤️திருவிளையாடல்!❤️

 

❤️திருவிளையாடல்!❤️



திருவிளையாடல்!❤️

'வை ஷ்ணவ ஜனதோ' என்ற பாடல், மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமானது.இன்றும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதம் இந்தப் பாடல் பாடப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். வைஷ்ணவர்களது குணங்களைச் சொல்லும் விதமாக நரசிம்ம மேத்தா என்ற மகாத்மா பாடிய பாடல் இது.

எளிமையும், ஒழுக்கமும் மகான்களது வாழ்க்கை எனும் நாணயத்தின் இரு பக்கங்கள். நரசிம்ம மேத்தாவின் வாழ்வும் அப்படித்தான். சிறு வயதிலேயே ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெற்றவர் நரசிம்ம மேத்தா. தான் ஏழ்மையுடன் இருந்தபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், எப்போதும் இறைவனையே பாடிக்கொண்டு இருந்தவர். இவருக்கு, அழகும் நல்ல குணங்களும் வாய்ந்த ஒரு மகள் இருந்தாள். அவளை, தகுந்த வரனுக்கு மணம் முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் நரசிம்ம மேத்தா.

இந்த நிலையில், அவரது வீட்டுக்கு செல்வந்தர்ஒருவர் வருகை தந்தார் நரசிம்ம மேத்தாவின் மகளின் அழகு குணம். பண்பு மற்றும் நாகரிகம் எல்லாவற்றுக்கும் மேலாக அவளது இறைபக்தி ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். அவளைத் தன் மகனுக்கு மணம் முடிக்க விரும்பினார் தன் மனைவி, உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ளவர்கள் போன்றவர்களது எதிர்ப்பைப் பொருடபடுத்தாமல், அந்த ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத் தன் மருமகளாக்கிக் கொண்டார் செல்வந்தர். ஆனால், அவரின் மனைவிக்கு, தன மருமகளின் அழகு, குணம், பண்பு. நாகரிகம், பக்தி போன்ற எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை; அவளது ஏழ்மை மட்டுமே தெரிந்தது.

ஒருநாள் தன் மருமகளை அழைத்து, "நீ இப்போதே பிறந்த வீட்டுக்குப் புறப்படு தீபாவளிக்கு 300 ரூபாய் சீதனத்துடன் வருவதாக இருந்தால் திரும்பி வா இல்லையெனில் வராதே" என்று கண்டிப்புடன் கூறி, அந்தப் பெண்ணை பிறந்த வீட்டுக்குத் துரத்திவிடடாள்

அந்தக் காலத்தில், 300 ரூபாய் என்பது, இன்றைய 3 லட் சத்துக்குச் சமம் நரசிம்ம மேத்தா எவ்வளவு பாடுபட்டாலும், இவ்வளவு பணத்தை அவரால் தரமுடியாது என்பது மாமியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவள், 'இனி, அவள் நம் வீட்டுக்கு வரவே மாட்டாள். நம் மகனுக்கு, நமது அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் ஒரு வரனைப் பார்த்து மற்றொரு திருமணம் செய்துவைத்து விடலாம்' என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

திருமணம் ஆகியும் பிறந்த வீட்டுக்கே திரும்பிவிட்ட தன் மகள், எப்போதும் கணவனையே நினைத்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டு, உள்ளம் புழுங்கிய நரசிம்ம மேத்தா, செய்வதறியாமல் திகைத்தார். இறைவனிடம் புலம்பி அழுதார், வீட்டில் ஒரே சோகம்!

இந்த நிலையில்... இறையடியார்கள் சிலர், நரசிம்ம மேத்தாவின் வீட்டுக்கு வந்தனர். அவர்களை பூஜித்து அன்னம் இட்டு, வணங்கி நின்றார் நரசிம்ம மேத்தா. வெகுதூரத்தில் இருந்து வருவதாகவும், சாதுர்மாஸ்ய விரத காலத்தில், துவாரகாவில் இருக்க விரும்பி அங்கு சென்றுகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அத்துடன், தங்களிடம் 300 உள்ளது என்றும், அதை கன்வர் பயம் துவாரகாவுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்றும் நரசிம்ம மேத்தாவிடம் ஆலோசனை கேட்டனர்.

பக்தரான நரசிம்ம மேத்தாவின் உள்ளத்தில் பாசம் தலைதூக்கியது. பாசத்தால் குது எழுந்தது. தன் பெண்ணுக்கும் 300 ரூபாய் தேவை.

அடியார்களிடம் இருப்பதும் 300 ரூபாய், 'ஆஹா! இது இறைவனின் திருவிளையாடலோ!' என்று எண்ணினார். பிறகு ஒரு காகிதத்தை எடுத்து, ஸ்ரீகிருஷ்ணனை மனதில் நினைத்து, ஷ்யாம் ஸுந்தர் என்ற பெயரை எழுதி, பாடல்கள் எழுதுவது போல் கற்பனையில் ஒரு விலாசத்தை எழுதி துவாரகா என்று முடித்தார்.

அந்த காகிதத்தை அடியார்களிடம் கொடுத்து, "இவர் துவாரகாவில் உள்ள கோடீஸ்வரர். எனக்கு மிக வேண்டப்பட்டவர். இவரிடம் நீங்கள் கொடுத்த பணத்தை சேர்ப்பித்துவிடுகிறேன். நீங்கள் தங்கியிருக்கும் நான்கு மாதங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இவர் பொறுப்பேற்று கவனித்துக்கொள்வார்" என்று கூறி அனுப்பிவைத்தார்.

அவர்கள் சென்றதும், அந்தப் பணத்தைத் தன் பெண்ணிடம் கொடுத்து தீபாவளிக்குக் கணவன் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

தினம் தினம் திருநாளே - 

மகளை அனுப்பிவைத்தபின், தான் செய்த காரியத்தை நினைத்துக் கூளிக குறுகினார் நாசிம்ம மேத்தா இறைவனிடம் இரவும் பகலும் தனது தவறைக் கூறிக் கூறி, தன்னை மன்னிக்கும்படி மன்றாடினார். இருந்தாலும் அவருக்கு தூக்கம் கொள்ளவில்லை. 'தான் கொடுத்த விலாசம், துவாரகாவில் இல்லாதது கண்டு இறையடியார்கள் என்ன செய்வார்களோ.. அவர்களை ஏமாற்றி, பரிதவிக்கவிட்டு விட்டோமோ' என்று நினைத்து நினைத்து அமுதார்.

துவாரகா சென்ற இறையடியார்கள், முதலில் அந்த விலாசமே சரியாக இல்லாததைக் கண்டு கலங்கினர். ஆனால், சற்று நேரத்தில் அவர்களைத் தேடிவந்த தனிகனான (செல்வந்தன்) இளைஞன் ஒருவன், தன்னை ஷ்யாம் ஸுந்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னிடம் நரசிம்ம மேத்தா எல்லாவற்றையும் கூறியிருப்பதாகத் தெரிவித்தான். அத்துடன், அடியார்கள் நான்கு மாதங்கள் துவாரகாவில் தங்குவதற்கு இடம், உணவு மற்றும் உடை உள்ளிட்ட வசதிகளையும் செய்துகொடுத்தான். இறையடியார்களுக்கு ராஜ உபசாரம்தான்

சாதுர்மாஸ்யம் முடிந்து அவர்கள் கிளம்பினர். அப்போது அந்த இளைஞன், 'தங்களது உத்தரவுப்படி அடியார்களை நன்றாகக் கவனித்துக் கொண்டேன்" என்று எழுதி, ஷ்யாம் ஸுந்தர் என்று கையொப்பம் இட்ட கடிதத்தை அடியார்களிடம் கொடுத்து, நரசிம்ம மேத்தாவிடம் கொடுக்கச் சொன்னாள்.

அங்கு, 'இறையடியார்கள் திரும்பி வருவார்களே.... என்ன நடக்குமோ?" என்று நடுங்கிக் கொண்டிருந்தார் நரசிம்ம மேத்தா. ஆனால், இன்முகத்துடன் வந்த அடியார்கள்..துவாரகாவில் ஷ்யாம் ஸுந்தர் தங்களை நன்கு கவனித்த விதத்தையும் அவனது அழகு, பண்பு பணிவு மற்றும் உபசாரத்தையும் விவரித்தனர். அதோடு, ஷ்யாம் ஸுந்தர் தந்த கடிதத்தையும் நரசிம்ம மேத்தாவிடம் கொடுத்தனர். அதில், 'ஷ்யாம் ஸுந்தர்' என்ற கையொப்பம் இடப்பட்ட இடத்தில் ஷ்யாம் ஸுத்தரையே தரிசித்த நரசிம்ம மேத்தா மூர்ச்சையாகிவிட்டார்! இறைவனே கையொப்பமிட்ட அந்தக் கடிதம், இன்றும் தரசிம்ம மேத்தாவின் பரம்பரையில் எவரிடமோ பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நம்பினோர் கெடுவதில்லை! இதை நாமும் உணர்ந்து வாழ்வை, தினம் தினம் திருநாளாக்குவோம்.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments