🌹சித்தர் அறிந்த சிருஷ்டி ரகஸ்யம்🌹

 

🌹சித்தர் அறிந்த சிருஷ்டி ரகஸ்யம்🌹


சித்தர் அறிந்த சிருஷ்டி ரகஸ்யம்

உலகம் தோன்றிய வரலாற்று ரகஸ்யமும் உயிர்களின் சிருஷ்டிக்கான மர்ம முடிச்சுகளையும் ஞானத்தால் அறிந்து உலகுக்கு உரைத்தவர்கள் முதன் முதலில் சித்தர்களே!

அணுவைக் குறித்து அறிவியல் ரீதியாக உணரப்படாத காலத்திலேயே சித்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் அணுக் கூறுகளைக் கண்டறிந்தவர்கள்.

கல்லும் மண்ணும் தோன்றி, காற்றும் நெருப்பும் நீரும் தோன்றியதன் காரணமாக உயிரணுக்கள் இப்பூவுலகில் தோன்றிய வரலாற்றைக் கூர்ந்தறிந்தார்கள் சித்தர்கள்.

நடப்பன, ஊர்வன, நீந்துவன, பறப்பன என உயிரினங்கள் தோன்றி முதிர்ச்சியடைந்த உயிரினமாக மனித சிருஷ்டியின் அணுக்கூறுகளை வியந்து அவர்கள் ஆராய்ந்தது ஐம்புலன்களோடு ஆன்மா எனும் ஆறாவது அறிவைப் பெற்றதனால்தான் என்பதில் சந்தேகமில்லை.

அழியக்கூடியது உடல் என்பதை உணர்ந்த போதிலும் உயிரின் இயக்கத்திற்கு அடைக்கலமானது உடல் என்பதால் இந்த உடலின் ரகஸ்யங்களில் ஓர் ஈர்ப்பும் அறிதலும் சித்தர்களுக்கு இருந்ததில் ஆச்சர்யமில்லை.

இந்த உடலில் உருவாக்கமும் வளர்ச்சியும் ஒரு தத்து

வார்த்த கணக்கீடாக இயங்கி வருகிறது என்ற உண்மையைப் பலகோடி வருட அனுபவ ஆய்வின் சிந்தனையாக சித்தர்கள் நமக்கு அருளியுள்ளார்கள்.

உடலுறவின் தன்மையைக் கொண்டு, சுவாசத்தின் தன்மையைக் கொண்டு கருத்தரிக்கும் மர்ம செய்திகளை இன்றைய நவீன மருத்துவம் திகைக்கும் அளவுக்கு சித்தர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஓம்..

உடலுறவின் போது ஆடவரின் வலது நாசித் துவார வழியாக மூச்சு இயங்கினால் ஆண் குழந்தை பிறக்கும். இடது நாசித்துவாரவழியே மூச்சு ஓடினால் பெண் குழந்தை பிறக்கும்.

தாயின் வயிற்றுள் கரு உண்டான பின்பு ஸ்கேன் எனப்படும் அதிநவீனக் கருவி கொண்டு ஆணா, பெண்ணா என்று அறிய பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இன்று. ஆனால் உடலுறவின் போதே இதனைக் கண்டறியும் முறையை சித்தர்கள் அன்றே கூறியிருக்கின்றனர். சுவாச உறவு குறித்து இன்னும் செய்தி உண்டு. இரட்டை நாசி வழியே மூச்சு இயங்கினால் அலியாக குழந்தை பிறக்கும். தாயின் வயிற்றில் உள்ள அபான வாயு எதிர்த்தால் இரட்டைக் குழந்தையாகப் பிறக்கும்.

'குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவியும் அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே.

என்று திருமூலர் இதனைத் திருமந்திரத்தில் பாடியுள்ளார்.

ஆணிடமிருந்து புறப்படும் விந்தின் பாய்ச்சலைக் கொண்டு ஒரு குழந்தையின் ஆயுளைக் கணக்கிட்டுச் சொல்லக்கூடிய அற்புத ஆற்றல் மிக்க கலையை அறிந்த சித்தர்களும் உண்டு. வெளிப்படும் விந்து ஐந்து விரற்கிடை பாய்ந்து விழுந்தால் பிறக்கும் குழந்தைக்கு நூறு ஆயுள் என்றும், நாலு விரற்கிடை தாவி விழுந்தால் ஆயுள் எண்பது என்றும் கணக்கீட்டை பின்வரும் பாடலில் திருமூலர் கூறுகிறார்.

'பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

ஓம்..


சித்தர்களின் அற்புத சித்திகள்

49

பாய்ந்திடும் வாயும் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்கும் பாய்ச்சலு மாமே'.

'கருக்கிடை வைத்தியம் இருநூறு' என்னும் நூலில் கருவில் குழந்தைகள் வளரும் தன்மையைத் திருமூலர் அற்புதமாக விளக்கியுள்ளார்.

பெண்ணின் கர்ப்பக் குழியில் நாதத்துடன் கலந்த சுக்கிலம் நெருப்பு, காற்று ஆகிய பூதங்களுடன் சம அளவில் கலந்து நிற்க இந்த 'நாத விந்தை' நீர் சூழ்ந்து கொண்டு வளர்க்க ஆரம்பிக்கிறது. நீரும், நெருப்பும், காற்றும், இரத்தத்தோடு சேர்ந்து அங்கங்களை வடிவமைத்து வளர்க் கின்றன. தலைமுடி, தசை, எலும்பு என ஒன்பது வாசல் கொண்ட உடலை உருவாக்குகிறது.

இதனை

'உன்னிய கர்ப்பக்குழியாம் வெளியிலே பன்னிய நாதம் பகர்ந்த பிருதிவி வன்னியும் வாயுவும் ஆயுளும் சுக்கிலம் மன்னிச் சமனாய் வளர்க்கும் உதகமே

உதகம் உதிரம் உறுங்கனல் வாயுவால் சிதகுறும் அங்கங்கள் செய்து முடித்திடும் பிதகுறும் உரோமம் பகர்தசை அஸ்தியின் நிதகுறும் ஒன்பது வாசலும் நீங்குமே'

என திருமூலர் பாடல் விவரிக்கிறது. குழந்தை பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது,

'திங்கள் பத்தாகித் தேய்வொடு வாயு சேர்ந்து அங்கி மலர்த்தி அமளியாக் கீழ் நோக்கி

ஓம்..

பொங்கிப் பிறந்த நாள் புகழ் வார் வெறு(ம்) வீணர் தங்கிச் செனிக்கையிலே தான் நோயும் பிறந்ததே.

என்று அழகுறப் பதம் பிரித்து உணர்த்துகிறார் இப்பாடலில். கண்கொண்டோ கருவி கொண்டே அறியாது ஞானத் தால், அனுபவ சித்தியால் மனித உடற் கூற்றினை சித்தர்கள் அறிந்து கூறியிருப்பது பிரமிப்படையச் செய்கிறது.

குடலின் நீளம் முப்பத்திரண்டு முழம் என்றும் அது ஒன்பது மடிப்பாக மடிந்து இருக்கிறது என்றும் விலா எலும்புகளின் எண்ணிக்கையையும் மயிர்த்துவாரம் மூன்றரைக் கோடி என்பதையும் யூகிமுனி என்னும் சித்தர் கூறுகிறார்.

இதுமட்டுமின்றி உடலில் நீர் நிலைகள் தண்ணீர், காதுநீர், மூக்குநீர், உமிழ்நீர், குடல்நீர், மூத்திரம், சுக்கிலம் எனும் ஏழு என்றும் ஈரலின் எடை எட்டுப்பலம் என்றும் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு நான்கு நாழி என்றும் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, வாய் ஒன்று, மூத்திரத்துளை ஒன்று மலத்துளை ஒன்று என உடலில் நவதுவாரங்கள் ஆக சிருஷ்டி அமைக்கப் பாடியுள்ளார்.

பட்டிக்கிறது என்பதை யூகி முனிவர் அழகாகப்

பிடரியில் கோர்க்கப்பட்ட உடலின் அனைத்து நாடிகளின் எண்ணிக்கை எழுபத்தாறாயிரம்.

இப்படி உடலின் அனைத்து மூலக் கூறுகளையும் 96 வகைகளாக வகைப்படுத்திக் கூறுகிறார் யூகிமுனிவர்.

'உருப்படி இருபது விரலெனி

லொருனான்குமே யுதிரமுமாகிடல்

ஓம்..

சித்தர்களின் அற்புத சித்திகள்

51

இருப்பெனிலெட்டு சாண்நீள தேகமா யிருரெண்டு நீலிவை சாண் பெருமனாய் வருந்திடி லெனில் வாய்விழி நாசியாம் வாழ்த்திடுமுடல் பிரிதிவியின் கூறதாம்

இருநாடிலு மிரண்டது கானுமாய் இரண்டு கைபதி னாறுகயறதே'

என்று உடல் கட்டமைப்பைப் பற்றி ஊர்வசி சித்தர் பாடு கிறார். அதாவது இருபது விரல்கள், அவரவர்கையில் எட்டுசாண் நீளம் உடையது இந்த உடல். வாய், கண்கள், மூக்கு, இரண்டு கால்கள், இரண்டு கைகள் எல்லாம் கூடிய இந்த உடல் பதினாறு கயறுகளால் கட்டப்பட்டுள்ளது என்று பாடுகிறார்.

ஒரு மனிதனின் ஆயுட்காலம், அவன் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்கள், அவன் அடைந்து சுமக்க வேண்டிய நோய் நொடிகள் இவை எல்லாவற்றையும் உள்ளிட்ட எப்படிப்பட்ட வாழ்க்கையை அவன் அடைய வேண்டும் என்பதையெல்லாம் கரு தாயின் உடலில் உருப் பெறும் காலத்திலேயே இறைவன் அமைத்து விடுவதாக திருமூல சித்தர் பின் வரும் பாடலில் பாடுகிறார்.

'இன்புறு காலத்து இருவர் முன்பூறிய துன்புறு பாசத் துயர்மனை வாதுளன்

பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்

அன்புறு காலத்தமைத் தொழிந்தனனே'

கருவிலேயே உடலுக்குள் புகுந்திடும் வாயுக்கள் மொத்தம் பத்து என்கிறார் திருமூலர். அவை பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகும்.

சித்தர்கள் உடற்கூறு பற்றிய தத்துவம் குறித்து அலசும் போது ஆன்மீக இறைத் தத்துவத்தையும் கலந்தே சிலாகித் துள்ளனர்.

ஓம்..


உடலை உருவாக்கி அதனுள் உயிரையும் உருவாக்கி அந்த உடலில் மடைவைத்த ஒன்பது வாயில்களையும் வைத்து சிரசில் ஆயிரம் இதழ்த் தாமரை அமைத்து அங்கே ஜோதியையும் அமைத்த ஈசனைக் கலந்தேன் என்கிறார் திருமூலர் பின்வரும் பாடலில்.

'உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும் மடை வைத்த ஒன்பது வாயிலும் வைத்துத் திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் கடை வைத்த ஈசனைக் கை கலந்தேனே'

ஒவ்வொருவர் உடலின் முதுகுத்தண்டின் ஆதாரமான அடிப்பாகத்தில் பாம்பு போல சுருண்டு கிடக்கும் குண்ட லினி வடிவில் இறைவன் சயனித்திருக்கிறான் என்றும் அதனை எழுப்பத் தெரிந்தவன் யோகி என்றும் எல்லா சித்தர்களும் அறிந்து பாடியுள்ளனர்.

எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம். யோகப் பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் உடலின் அடிப்பாகத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி படிப்படியாக சிரசில் உள்ள சஹஸ்ராரத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று யோகிகள் குறிப்பிடுகின்றனர்.

சித்தர்கள் மனித உடலின் நோயின் தன்மை அறிவ தற்கு வாத நாடி, பித்த நாடி, சிலேத்தும நாடி என்று மூன்று தன்மையாய்ப் பிரித்து பார்த்துள்ளனர்.

வாதநாடி என்பது வாயுவைக் காரணமாகக் கொண் டும், பித்த நாடி என்பது வெப்பத்தை காரணமாகக் கொண் டும், சிலேத்தும நாடி என்பது நீரின் கூறான சலத்தினைக் காரண மாகக் கொண்டும் பிரித்துணரப் படுகிறது.

மனித உடலில் இந்த மூன்று கூறுகளில் எது மிகுந்தா லும் குறைந்தாலும் நோயின் அறிகுறி தென்படுகிறது. இதில்

ஓம்..

சித்தர்களின் அற்புத சித்திகள்

*

53

எது எதன் கூட்டாக நோயை உருவாக்கியுள்ளது என்பதை சித்தர்கள் அறிந்து தெரிவித்துள்ளார்கள். மூலம் உடலுக்குள் ஒளிக்கண்களால் ஊடுருவிப் பார்த்து நாடிகளின்

பலகோடி ஆண்டுகளின் அனுபவத்தின்

இயக்கம், தசவாயுக்களின் செயல்பாடு இவற்றை மனதால்

கணக்கிட்டு படம் பார்த்துச் சொல்வது போல சித்தர்கள்

கூறும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். கருவுறுதல் மற்றும் பிறப்பு ரகஸ்யங்களை யூகிமுனி திருமூலர் முதலான பல சித்தர்களுமே கருப்பைக்குள் நுழைந்து கண்ணால் பார்த்தது போல விவரிக்கும் தன்மை யில் சித்தர்கள் அறிந்த சிருஷ்டிக் கலை வியக்க வைக்கிறது.

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய பத்து வாயுக்களும் உடலை இயக்கும் தன்மையை யூகிமுனிவர் அற்புதமாக ஆய்ந்துள்ளார்.

பிராணவாயு உடலின் உயிர் எனப்படுகிறது. ஒரு நாளைக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு மூச்சுக்கள் நடைபெறுகின்றன என்றும் அதனைக் கணக்கிட்டே ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும் என்றும் சித்தர்கள் அறிந்தனர்.

இந்த பிராண வாயு இருபத்தோராயிரத்து அறுநூறு மூச்சில் பதினாலாயிரத்து நானூறு மூலதாரத்தோடு ஒடுங்கியும், எஞ்சியுள்ள ஏழாயிரத்து இருநூறு மூச்சு வீணாக வெளியில் பாழாகிறது என்றும் கணக்கிடப்படுகிறது.

அபானன் வாயு மலசலத்தை வெளியே தள்ளும் பணியையும் வியானன் என்ற வாயு தோளிலிருந்து உடம் பில் உள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளிலும் வியாபித்து தசைகளை இயக்கும் நிகழ்வுகளுக்கு ஆதாரமாகவும் அமை கின்றன. உதானன் என்ற வாயு வயிற்றிலுள்ள ஜடராக்கினியைக் கிளப்பி விடுகின்ற பணியினை மேற்கொள் கின்றது.

சமானன் வாயு அடி வயிறு, உந்தி, பதங்கள் வரை உலாவும் வாய்வுகள் மிகுதியாகாமல் சமன் செய்து ஒரே சீராக வைத்திருக்கும் பணியினைச் செய்கின்றது. நாகன் எனும் வாயு கண்களைச் சிமிட்ட வைக்கும், உரோமங்களை அசைக்கும் ஆற்றல் பெற்றது.

வாய்திறந்து மூடுவது கண் திறந்து பார்ப்பது கண்ணீ; பெருக்கச் செய்வது கூர்மன் வாயுவின் பணி. நாவில் நீர் ஊறவைத்து,நாசியில் நீரொழுக்கை உருவாக்குதல், தும்மல், இருமல் ஏற்படுத்துதல் இவைபோன்ற பணியினை கிருகரன் என்ற வாயு மேற்கொள்கிறது.

சோம்பல் முறித்தல், கோபம் உண்டாக்குதல், சண்டை யிடச் செய்தல், பிறரைத் தாக்குதல், ஆவேசப்பட வைத்தல் போன்ற நிலைபாடுகளுக்கு தேவதத்தன் எனும் வாயு காரணமாகிறது.

தனஞ்செயன் என்ற வாயு மூக்கில் நின்று தடிக்கவும், கன்னத்தில் நின்று பேரிரைச்சலை உருவாக்கவும் செய்யும். மேலும் இவ்வாயுவானது இறந்து போனபின் உடம்பில் உள்ள வாயுக்களெல்லாம் வெளியேறிய பிறகு மூன்றாம் நாளில் சிரசைப் பிளந்து கொண்டு கபாலம் வழியாக வெளியேறும் தன்மை உடையது.

உடலே கோயில் என்பதையும் உள்ளுறையும் சீவனே சிவன் என்பதையும் சித்தர்கள் அறிந்ததனாலே உடலின் சிருஷ்டி ரகஸ்யங்களை இத்தனை ஆழமாக அறிய முற்பட்டிருக்கிறார்கள், அதனாலேயே நாம் இத்தனை நுண்புலமாக உடற்கூற்று தத்துவங்களை அறியும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை!

ஓம்...

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


Comments

Popular posts from this blog