அபூர்வ பலன்கள் அருளும் பெருமாள் அலங்காரம்!
🌹அபூர்வ பலன்கள் அருளும் பெருமாள் அலங்காரம்! 🌹
பூர்வ பலன்கள் அருளும் பெருமாள் அலங்காரம்!
புரட்டாசி என்றதும் பெருமாள் வழிபாடுதான் எல்லோருக்கும் நினைவு வரும். விரதமிருந்து மஞ்சள் உடுத்தி, திருமண் காப்பிட்டு, கோவிந்தா சொல்லி, மாவிளக்கேற்றி, அன்னதானம் செய்து அந்த வேங்கடவனை வழிபடுவது பக்தர்கள் பலரின் வழக்கம். சிலர் இந்த மாதத்தில் திருப்பதிக்குச் சென்று அந்த மலையப்பனை தரிசனம் செய்வார்கள். திருமண் காப்பு துலங்க, தோள்களில் மாலை புரள, திருமார்பில் தாயார் தவழ்ந்திருக்க மகுடத்தை வைஜெயந்தி மாலை அலங்கரிக்க கருணை ரூபமாகத் திகழும் அந்த கலியுக வரதனை தரிசனம் செய்வதே பெரும் பாக்கியம்தான். திருப்பதி பெருமாளின் அந்த திவ்ய அலங்காரத்தை நம் உள்ளூர் பெருமாளுக்கும் செய்து பார்க்கும்போது, நம் மனம் கொள்ளும் மகிழ்வுக்கு எல்லையே இல்லை.
ஸ்ரீநிவாச திருக்கோலம் மட்டுமா, நவநீத கிருஷ்ணனாக, ராஜகோபாலனாக, ஸ்ரீராமச்சந்திரனாகப் பல்வேறு திருக்கோலங்களையும் கண்டால் மனம் மலரும். அலங்காரங்களைக் காணும் நமக்கே இவ்வளவு சிலிர்ப்பு என்றால், அவரைத் தொட்டு அலங்காரம் செய்யும் பாக்கியம் பெற்றவர்களின் அனுபவம் எப்படியிருக்கும். இதை அறிந்துகொள்ள திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பணி புரியும் சாரதி பட்டாசார்யரிடம் பேசினோம்.
பெருமாளுக்கு அலங்காரம் செய்யும் அனுபவம், அதை தரிசிப்பதால் உண்டாகும் பலன்கள், ஸ்ரீநிவாச அலங்காரம் எப்படிச் செய்கிறார்கள் போன்ற பல்வேறு தகவல்களை சிலிர்ப்போடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சாரதி.
"சிவன் அபிஷேகப் பிரியர் என்றால் பெருமாள் அலங்காரப் பிரியர். யசோதை, கண்ணன் பிறப்பதற்கு முன்பாகவே, தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் என்ன நகை போட்டு அலங்காரம் செய்யலாம். பெண் குழந்தை பிறந்தால் என்ன நகைபூட்டி அழகு பார்க்கலாம்... என்று பட்டியல் இட்டாளாம். அதற்கு அச்சாரமாக குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தைக்கு அணிலிக்க ஓலையும் பெண் குழந்தைக்கு அணிவிக்கக் குண்டாமும் தயார் செய்துவைத்துவிட்டாளாம்.
அவன் பிறந்து கோகுலம் வந்தபிறகு, அனுதினமும் அவனுக்கு ஒவ்வோர் ஆபரணமாக அணிவித்து அலங்காரம் செய்து மகிழ்ந்தாளாம். இதற்கு சாட்சி மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபால சுவாமி. அவர் ஒரு காதில் ஓலையும் மறுகாதில்
குண்டலமும் அணிந்திருப்பார். இப்படிக் குழந்தையை அலங்கரிக்கும் தாயைப் போல ஆசையோடும் அன்போடும் செய்ய வேண்டியது பெருமாள் அலங்காரம்.
பெருமாளுக்கு அலங்காரம் செய்வது மிகவும் அற்புதமான அனுபவம். அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். 'செய்வது நாம்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் மூலம் செய்வித்துக்கொள்வது அவரேதான். இதில் பல விளையாடல்கள் புரிவார் பெருமாள்.
திருமலையில் ஓராண்டு சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த நாள்களில் என்றேனும் சீக்கிரம் அலங்காரம் செய்து முடித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஆலயம் செல்வேன். ஆனால் அன்றுதான் நிறைய தாமதமாகும்.
சில நாள் எப்படியும் இன்றைய அலங்காரம் தாமதமாகும் என்று மனதுக்குள் தயாராகிச் செல்வேன். ஆனால், மின்னல் வேகத்தில் முடிந்துவிடும். இதற்கெல்லாம் காரணம், அலங்காரம் செய்வது நாம் அல்ல அவரே.
அதேபோல், 'பெருமாளை பத்ரி நாராயணராக இன்று அலங்காரம் செய்வோம்' என்று தீர்மானித்துக் கோயிலுக்குச் செல்வேன். ஆனால் அங்கே நான் செய்து முடிப்பது ராஜ கோபால் அலங்காரமாக இருக்கும். இடையில் யார் இதை மாற்றித் தீர்மானம் பண்ணினார்... மனம் எப்போது இதை முடிவு செய்தது என்பதெல்லாம் புரியாத புதிர்தான்!
பல நாள்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்ட உண்மை என்னவென்றால், அன்றைக்கு பக்தர்களுக்கு தாம் என்ன அலங்காரத்தில் சேவை சாதிக்க வேண்டும் என்று அவர் திருவுள்ளம் கொள்கிறாரோ அதுவே நடக்கும்.
அலங்காரத்தில் ஒவ்வொரு திருக் கோலத்துக்கும் ஹஸ்தமும் திருவடியும் மாறும். ஸ்ரீராஜகோபால் அலங்காரத்தில் ஒரு கையில் சாட்டை இருக்கும். மற்றொரு கையை ஆயக்காலில் வத்திருப்பார். ஏணிக்கண்ணன் என்றால் ஒரு திருவடி ஏணியில் இருக்கும். வெண்ணெய் தாழிக்கண்ணன் என்றால் ஒரு கையில் தாழியையும் மற்றொரு கையில்
வெண்ணெய்யும் ஏந்தியிருப்பார். இப்படி ஒவ்வொரு பெருமாளுக்கு அலங்காரத்துக்கும் ஒரு விதி உண்டு.
திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடக்கும். நவராத்திரியின் ஒன்பது நாள்களிலும் பெருமாள் காலையும் மாலையும் வீதியுலா வருவார். அப்போது ஒரு வேளை செய்த அலங்காரம் மறுவேளைக்கு இருக்காது, ஒரு வேளை ஏறிய வாகனத்தில் மறுவேளை ஏறமாட்டார்.
திருப்பதி பெருமான் என்றதும் நம் நினைவுக்கு வருவது ஸ்ரீநிவாச அலங்காரம்தான். நாம் எல்லோருமே சுவாமியின் திருவடியில் தொடங்கி திருமுக மண்டலம்வரை தரிசனம் செய்ய வேண்டும் என்றுதான் தீர்மானம் செய்துகொண்டிருப்போம். ஆனால் அவன் சந்திதிக்குள் நுழைந்ததும் நம் எல்லோரையும் கவர்வது அவரின் திருமண் காப்புதான்.
எனவே எந்த உற்சவருக்கு ஸ்ரீநிவாச அலங்காரம் செய்வதாக இருந்தாலும் முதலில் திருமண் காப்பிட வேண்டியது அவசியம். பிறகு மார்பில் கொலுவிருக்கும் தாயார் பதக்கம். அடுத்து பெருமாளுக்கு சாத்தும் ஆயுதங்களில் முதன்மையான சூரிய கடாரி.
சூரியபகவான் ஸ்ரீநிவாசருக்கு ஒரு கத்தி சமர்ப்பித்தாராம் அதன் அடையாளமாக பெருமாரில் டையில் சூரிய கடாரியை சமர்ப் ண்டும். பிறகு பதக்கங்கள சமர் FINாடும். அடுத்து அலங்களாத்தில் முக்கியம் ஞோபவீதம். பிறகு ஹாரக் பக கோயில்சலில் வைரத்திலேயே தங்கள் உண்டு. அ- ஜொலிஜொலிப்பில் போன் முகமண்ட ஒளிபொருந்தயதாக அம் பிறகு மாங்கா மாலை.
திருப்பதி பெருமாளுக்கே உரி மாலை எனப்படும் லட்சுமி ஹரம் பெருமாள் கருட சேவையின்போது இந்த மாலை அணிந்து கொண்டு புறப்பாடு கண்டருள்வார். அந்தக் காலத்தில் உற்சவருக்கு லட்சுமி மாலை சாத்தி சுவாமி புறப்பாடு கண்டுவிட்டால் மூலஸ்தானத்தை மூடிவைக்கும் வழக்கம் இருந்தது. அந்த அளவுக்குத் தாயாரின் அம்சமா கவே அந்த மாலை கருதப்படும்.
இன்றைக்கு இருக்கும் கூட்டத்தில் அது சாத்தியமில்லை. பெருமாளுக்கு நீல நாயகம்
எனப்படும் கௌஸ்துபமணி அணிவிப்பதும் அவசியம். பெருமாள் மார்பில் உறையும் இரு தாயார் அருகிலும் இரு கிளி சமர்ப்பிப்பது உண்டு. மார்கழி மாதம் ஆண்டாளுக்குரியது என்பதால், இன்றும் திருமலையில் கிளி சாத்தி அழகு செய்யும் வழக்கம் உள்ளது. பிறகு கண்டாபரணம், திருவடி தண்டை ஆகியன சூட்டி அழகு செய்யலாம்.
பெருமாளுக்கு எவ்வளவு நகைகள் சாத்தினாலும் புஷ்பம் சாத்தாமல் போனால் அலங்காரம் நிறைவு பெறாது. பெருமாள் புஷ்பப் பிரியர். தோள்மாலை மட்டும் சாத்தினாலே போதும், பேரழகு தோன்றிவிடும். அதன்பின் திருமலையானுக்கான தனித்துவமான அடையாளமான வைஜெயந்தி ஹாரம் சூட்டி முடித்ததும் அலங்காரம்
பூர்த்தியாகிவிடும். அந்த தரிசனத்தை ஒருமுறைதரிசித்தால் போதும் கோடிபுண்ணியம்!
என்ற சாரதி பட்டாசார்யார், பெருமானின் என்ன அலங்காரத்தைத் தரிசித்தால் என்ன
பலன் உண்டு என்பது குறித்தும் விவரித்தார்.
''பால கிருஷ்ணராக அல்லது நவநீத கிருஷ்ணராக தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராமர் பட்டாபிஷேக அலங்காரம் நிம்மதி தரும்; குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
மோகினி அவதாரத்தை தரிசித்தால், தீய
எண்ணங்கள் விலகும். திருக்கல்யாணக்
கோலம் திருமண வரம் அருளும்,
ஸ்ரீநிவாசராக பெருமாளைத் தரிசனம் செய்தால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்
ஓம்..
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



Comments
Post a Comment