வறுமையால் வரும் நோய்கள் நீங்க...

 🌹வறுமையால் வரும் நோய்கள் நீங்க...🌹



🌹🌹வறுமையால் வரும் நோய்கள் நீங்க...🌹🌹🌹

🌍🌎🌏இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌍🌎🌏

🌹சர்வம் சிவார்ப்பணம் ...

🌹சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...

🌹ஓம்..

🌹இன்று!
சுபகிருது வருடம், ஐப்பசி 1, செவ்வாய்க்கிழமை 18.10.2022,
தேய்பிறை அஷ்டமி திதி காலை 11:30 மணி வரை
அதன் பின் நவமி திதி, பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி.
ராகு காலம் : மதியம் 3:00 - 4:30 மணி.
எமகண்டம் : காலை 9:00 - 10:30 மணி
குளிகை : மதியம் 12:00 - 1:30 மணி.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்.
சந்திராஷ்டமம் : பூராடம்.
பொது : மாதப்பிறப்பு, முருகன் வழிபாடு

பணக்காரர்களுக்கு எனப் பல நோய்கள் வருகின' றன இந்நோய கள பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லாத காரணத்தால வருகின்றன. ஆனல் ஏழைகளின் நிலை என்ன? கடுமையாக உழைக்கிறார்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. சில குடும்பங்களில் ஒருவர் உழைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ வேண்டிய நிலை உள்ளது.

பலர் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல லாமல இருக்கிறார்கள். தங்களது துன்பங்களில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். அதற்கான வழி கா ண வு ம விரும்புகிறார்கள். 

சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில் இருக்கும் இவர் களுக்கு வழிகாட்டுவது அவசியமாகும்.


வசதி இல்லாததால் மனக்கவலை, பசி, சத்துக் குறைவு. ஆரோக்கி கியக் குறைவு இவைகளால் பல நோய்கள் உண்டாகலாம். எனவே உணவு கிடைக்கவும், வாழ்க்கையில் சுகம் உண்டாகவும், எல்லாவித நோய் நொடிகள் நீங்கவும். கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லிச் சுப்பிரமணியக் கடவுளை வணங்கி வர வேண்டும்.

மந்திரம்:

நித்யான்ன தான நிரதம்

 ஸச்சிதானந்த விக்ரஹம் 

ஸர்வரோக ஹரம் தேவம் 

ஸுப்ரமண்ய முபாஸ்மஹே

பொருள்:

தினந்தோறும் உணவு அளிப்பவரும், அழியாத ஞான வடிவானவரும், ஆனந்தம் தருபவரும், பிணிகளை நீக்கி நலம் அருள்பவராகவும் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுளை வணங்குகிறேன்.

பூஜை செய்யும் முறை:

பொருள் வசதி இல்லாதவர்கள் தினமும் நிவேதனம் படைக்க வேண்டியதில்லை. சிறிது சர்க்கரையை, அல்லது சிறிய துண்டு கற்கண்டை வைத்து வணங்கினால் கூடப் போதுமானது. தினமும் மேற்கண்ட மந்திரத்தைச் சொல்லி வருவதுடன் சில எளிய பரிகாரங்களையும் செய்து வரலாம். அவை பின்வருமாறு:

1.பிறருக்கு உதவி செய்தல்

2. பள்ளி கட்ட உடல் உழைப்பை அளித்தல் 3. ஆலயத்தில் உழவாரப் பணி செய்தல்
4. மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லுதல்
5.பொதுக்காரியங்களுக்கு உதவுதல்
6. தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்

தினமும் முதியோர்.

உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு இயன்ற உதவிகளைச் செய்யலாம். குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்லலாம். பள்ளிக் கட்டடம் கட்டும்பொழுது செங்கல், கல் முதலியவற்றை எடுத்துத் தந்து உதவலாம்.

ஆலயத்தைச் சுற்றியுள்ள களைகளை அகற்றலாம். நடைபாதையில் உள்ள முள், கல் இவற்றை அகற்றிப் பாதையைச் சீர் செய்யலாம். கோயில் நந்தவனத்தில் உள்ள பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சலாம். நந்தவனத்தைத் துப்புரவு செய்யலாம். ஆலயத்திற்குத் தேவையான சாமான் களைச் சுமந்து வந்து அளிக்கலாம். ஆபத்துக் காலங்களில் பிறருக்கு உதவலாம். சமூகப் பணிகள் செய்யலாம்.

இவ்வாறு செய்துவர வறுமை நீங்கும். அதனால் வரும் வியாதிகளும் நீங்கும்.

ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog