🌹ஸ்ரீ செந்திலாதிபன் ஸுப்ரபாதம்🌹
🌹ஸ்ரீ செந்திலாதிபன் ஸுப்ரபாதம்🌹
🌹ஸ்ரீ செந்திலாதிபன் ஸுப்ரபாதம்🌹
போர்க்களத்தில் சூரபத்மனுக்கு வி ஸ் வ ரூப தரிசனம் தந்த பின்னரே அவனை ஆட்கொண்டு அருள்புரிந்தார் முருகன். இந்த தரிசனத்தின்போது முருகனின் சேனைத்தலைவர் வீரபாகு முருகனின் உடலில் பதினான்கு உலகங்களையும் தரிசிக்கும் பேறுபெற்றார். இதனடிப்படையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தினமும் காலை ஐந்து மணிக்கு நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகச்சிறப்பாகக் கருதப்படுகிறது.
இத்தரிசனத்தின்போது வள்ளியம்மன் கோயிலில் செந்திலாதிபன் சுப்ரபாதம் பாடப்பட்டு. அதன்பின் பள்ளியறை தீபாராதனையும், கருவறையில் மூலவருக்கு பூஜையும் நடக்கும். அதன்பின் கொடி மரத்தடியில் பள்ளியறையில்வைத்த பாலும், கற்கண்டும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். வடிவேலனின் விஸ்வரூபத்தைக் கண்டவர்களுக்கு வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி சுபயோகம் உண்டாகும்.
திருச்செந்தூர் முருகனுக்குப் படைக்கப்படும் நிவேதனங்களில் சிறுபருப்புக்கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு, பேரீச்சம்பழம், பொரி, தோசை, சுகியன், தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம்பெறுகின்றன.
உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டு சோறு, மோர்க்குழம்பு, பருப்புப்பொடி, நெய், தயிர் போட்டு தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் சொல்லி பூஜையை தொடங்குவார்கள். இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர் ஆகியன நிவேதனம் செய்வர்.
ஸ்ரீ செந்திலாதிபன் ஸுப்ரபாதம்
... 1 ...
வந்தே வந்தாரு மந்தாரமிந்து பூஷண நந்தனம்
அமந்தாநந்த ஸந்தோஹ பந்துரம் ஸிந்துரானனம்
ஷட்வக்த்ர க்ருத்திகா புத்ர ஷட்சக்ரஸ்த க்ருபா நிதே
உத்திஷ்டா பீஷ்டவரத கர்த்தவ்யம் லோகரக்ஷணம்
... 2 ...
உத்திஷ்டோத் திஷ்ட காங்கேய
உத்திஷ்டச்சுருதி ஸம்ஸ்துத
உத்திஷ்டஸர்வ தேவேச
த்ரைலோக்யம் மங்களம்குரு
... 3 ...
ஸுப்ரபாத மஸ்து சசிசூடதனூ பவாய
ஸுப்ரபாத மஸ்து சரணாகத வத்ஸலாய
ஸுப்ரபாத மஸ்து சரதிந்து ஸமானனாய
ஸுப்ரபாத மஸ்து சபேரேந்த்ர ஸுதாப்ரியாய
... 4 ...
ஸுப்ரபாத மஸ்து வசுரசூர குலாந்தகாய
ஸுப்ரபாத மஸ்து சமலாபஹதிவ்ய நாம்னே
ஸுப்ரபாத மஸ்து சரசக்தி தனுர்தராய
ஸுப்ரபாத மஸ்து சரஸம்பவ ஸுப்ரபாதம்
... 5 ...
ஸ்ரீ வேதஸூக்த ஸகலாகம மந்த்ரரூப
ஸ்ரீ கார்த்திகேய கமலானன தாரகாரே
ஸ்ரீ ஸிந்து தீர விலஸத் ஸுகுஹா நிவாஸ
ஸ்ரீ கந்தமா தனபதே தவஸுப்ரபாதம்
... 6 ...
ஷட்கோண மத்ய விலஸத் ப்ரணவஸ்வரூப
ஷட்பாவ நாசகஷடானன ஷட்கிரீட
ஷஷ்டீ வ்ரதப்ரிய ஸுமங்கள திவ்யமூர்த்தே
ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
... 7 ...
ஸ்ரீ ஸ்கந்த புஷ்கரிணிகா சுபதோய பூதா :
ஸ்ரீ பஸ்ம ருத்ரமணி பூஷித திவ்யகாத்ரா :
த்வத்ஸந்நிதேள ப்ரதிதினம் ப்ரவிசந்தி பக்தா :
ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
... 8 ...
ஸ்ரீ கும்பஸம்பவ சுகப்ரமுகாமு நீந்த்ரா :
ஸ்ரீ பாரிஜாத குஸுமானி கரேக்ருஹீத்வா
ஸ்ரீ பாதபத்ம முபயம்ச ஸதார்ச்சயந்தி
ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
... 9 ...
ஸ்ரீ ப்ரம்மவிஷ்ணு ஸுரநாயக தேவமுக்யா :
த்வத் பாதபத்ம மதுராம் ருதபான ஹேதோ :
த்வாரேஸ்திதா ப்ரதிதினம் நிகமாகமக்ஞா :
ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
... 10 ...
ஸர்வார்த்த ஸாதக ஜயந்தி புரீநிவாஸா :
விப்ரேந்த்ரவர்ய கணபக்த கணாமஹாந்த :
த்வத்ஸந்நி தெளப்ரதி தினம் நிவாஸந்தி ஸர்வே
ஸ்ரீ கந்தமா தனபதே தவஸுப்ரபாதம்
... 11 ...
சரஸம் பவதே கருணாப்ரதிதா
விதிசங்கர விஷ்ணு முகைர்விதிதா
கருணாலவ பாக்யதிகஸ் சிதஹோ
மனு ஜைஸ் ஸகலைர் நியதம் வினுத :
... 12 ...
சிவதாத கிராச்ருதி தத்பரதா
பவதஸ்ஸ கலைர்விதி தாஹிபவான்
ஸுபலாஷ பலாச ஸவேப்ரதமம்
ஹுதபோஜி முகாந்த மஹோக்ருதவான்
... 13 ...
கலிதஹ கலிதம் கலுஷம் ஸகலம்
சரஸம் பவஹந்து மஹோ பகவன்
சரஜன்ம பவான் கதவான் மதிமன்
சரதிந்து ஸமான முகாம்புருஹ :
... 14 ...
சிவநிந்தன ஸுஸ்ரவதோ விபுதா
திதிஜை ரகரூப தரைர் விதுதா :
த்வது பாஸ்யரதப் புனரப்யமரா
பவதாஸு ஹிதா விஹிதா நியதம்
... 15 ...
விதினா பவதஸ் சிசு தாவிதிதா
பரதாந மதாந் மமதா ஜநிதாத்
ப்ரணவார்த்த க்ருதே பவதாது புனர்
நிஜவீர வரைஸ் ஸவிதிர்யமித :
... 16 ...
முனிபி : பரிவாரிததோ பகவன்
சபராத் மஜயாஸுர ராட்ஸுதயா
ஸஹஸானனயா ஸஹாபாதி பவான்
சிகிவாஹன ஷண்முக ஸர்வகுரோ
... 17 ...
சரணாகத மாதுர மாதிஜிதம்
கருணாகர காமத காமஹதம்
சரகானன ஸம்பவ சாருருசே
பரிபாலய தாரக மாரகமாம்
... 18 ...
சரதிந்து ஸமான ஷடானனயா
ஸரஸீருஹ சாருவிலோ சனயா
நிருபாதிகயா நிஜபாலதயா
பரிபாலய தாரக மாரகமாம்
... 19 ...
ஹரஸார ஸமுத் பவஹைமவதீ
கரபல்லவலாளித கம்ரதனோ
முரவைரி விரிஞ்சமுதம் புனிதே
பரிபாலய தாரக மாரகமாம்
... 20 ...
கிரிஜாசுதஸாயக பின்னகிரே
ஸுரஸிந்து தனூஜ ஸுவர்ணருசே
சிகிவாஹ சிகாவல தேவநமோ
பரிபாலய தாரக மாரகமாம்
... 21 ...
பரிதோ பவமே புரதோ பவமே
பதிமே ஸததம் குஹரக்ஷஷமாம்
விதராஜிஷு மேவிஜயம் பரித :
பரிபாலய தாரக மாரகமாம்
... 22 ...
ஜயவிப்ர ஜனப்ரிய வீரநமோ
ஜயபக்த பராயண பத்ரநமோ
ஜயசாக விசாக குமாரநமோ
பரிபாலய தாரக மாரகமாம்
... 23 ...
ஏகம் பக்ஷத்வயம் ஸாக்ஷாத்
த்ரிமூர்த்திஞ்ச சதுஷ் பலம்
பஞ்சஸ் கந்தம் சஷட்சாகம்
ஸப்தத்வக் பரிபுதம்
... 24 ...
அஷ்ட புஷ்பம் நவாக்ஷம்ச
தசவ்யாப்தம் மஹாத்புதம்
ஏவமாதி மஹாவ்ருஷம்
பாலயந்தம் குஹம்பஜே
... 25 ...
இத்தம் ஸ்ரீ ஸுப்ரபாதம்ச
யேபடந்தீஹ மானவா :
தேஸர்வே ஸர்வகாமார்த்தா :
ப்ரயாந்திகுஹ ஸந்நிதெள
......
ஓம் சரவணபவ...
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment