🌹கோயில் கருவறை வழிபாடு 🌹
🌹கோயில் கருவறை வழிபாடு 🌹
கோவில்களில் அமைக்கப்படும் கருவறை பற்றியும்,கருங்கற்களால் அமைக்கப்படும் மூலவர் விக்கிரகங்கள் சிறப்புப் பற்றியும் பார்த்தோம். பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் கருவறையில் உள்ள மூலவர் விக்கிரகம் பெற்று நமக்கு தருவதை அறிந்தோம். இத்தகைய சிறப்புடைய கருவறை மூலவரை வழிபாடு செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மூலவரிடம் இருந்து வெளியாகும் அருள் சக்தி அலைகளை நாம் தடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. எனவே கருவறை முன்பு அடிக்கடி தேவை இல்லாமல் குறுக்கே நட மாடக்கூடாது.
அது போல மூலவருக்கு நேர் எதிராக நின்று வழிபடக் கூடாது. சுவாமிக்கு நேர் எதிரே நிற்பவர் எதிரி ஆவார் என்று காஞ்சிப் பெரியவர் கூறியுள்ளார். கருவறை வெளியே பக்க வாட்டில் இருபுறமும் நின்றுதான் மூலமூர்த்தியை வணங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இன்னும் சொல்லப் போனால் கருவறை வெளியே ஓரமாக நின்றால்தான் இறைவனின் கடைக்கண் பார்வை நம் மீது விழும்.
இறைவனின் கடைக்கண் பார்வையில் குளிர்ச்சியும், கருணையும் உண்டு என்பார்கள். அபிராமி கடைக்கண் பட்டால், கல்வி, செல்வம், தளராத மனம், வஞ்சமில்லா நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அபிராமி பட்டர் எழுதியுள்ளார். எனவே கருவறை வெளியில் இரு பக்கமும் நின்றே வழிபடுதல் வேண்டும்.
சிவபெருமான் தன்னில் பாதியை உமையாளுக்கு கொடுத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்படி சிவபெருமானின் வலது பக்கம் சிவனாகிய ஆணும், இடது பக்கம் உமையாளாகிய பெண்ணும் உள்ளனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் கருவறை வெளியில் வலது பக்கம் ஆண்களும், இடது பக்கம் பெண்களும் நின்று வழிபடுவது மரபாக உள்ளது.
கோவில்களில் அமைக்கப்படும் கருவறை பற்றியும்,கருங்கற்களால் அமைக்கப்படும் மூலவர் விக்கிரகங்கள் சிறப்புப் பற்றியும் பார்த்தோம். பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் கருவறையில் உள்ள மூலவர் விக்கிரகம் பெற்று நமக்கு தருவதை அறிந்தோம். இத்தகைய சிறப்புடைய கருவறை மூலவரை வழிபாடு செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மூலவரிடம் இருந்து வெளியாகும் அருள் சக்தி அலைகளை நாம் தடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. எனவே கருவறை முன்பு அடிக்கடி தேவை இல்லாமல் குறுக்கே நட மாடக்கூடாது.
அது போல மூலவருக்கு நேர் எதிராக நின்று வழிபடக் கூடாது. சுவாமிக்கு நேர் எதிரே நிற்பவர் எதிரி ஆவார் என்று காஞ்சிப் பெரியவர் கூறியுள்ளார். கருவறை வெளியே பக்க வாட்டில் இருபுறமும் நின்றுதான் மூலமூர்த்தியை வணங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இன்னும் சொல்லப் போனால் கருவறை வெளியே ஓரமாக நின்றால்தான் இறைவனின் கடைக்கண் பார்வை நம் மீது விழும்.
இறைவனின் கடைக்கண் பார்வையில் குளிர்ச்சியும், கருணையும் உண்டு என்பார்கள். அபிராமி கடைக்கண் பட்டால், கல்வி, செல்வம், தளராத மனம், வஞ்சமில்லா நண்பர்கள் கிடைப்பார்கள் என்று அபிராமி பட்டர் எழுதியுள்ளார். எனவே கருவறை வெளியில் இரு பக்கமும் நின்றே வழிபடுதல் வேண்டும்.
சிவபெருமான் தன்னில் பாதியை உமையாளுக்கு கொடுத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்படி சிவபெருமானின் வலது பக்கம் சிவனாகிய ஆணும், இடது பக்கம் உமையாளாகிய பெண்ணும் உள்ளனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் கருவறை வெளியில் வலது பக்கம் ஆண்களும், இடது பக்கம் பெண்களும் நின்று வழிபடுவது மரபாக உள்ளது.
கருவறையில் இருந்து வெளியில் வரும் காற்றும், அருள் சக்தி அலைகளும் தெய்வீக சகதி நிரம்பியதாகும் அந்த காற்றையும் சக்தி அலைகளையும் நாம் எந்த அளவுக்கு நம்முள் கிரகித்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.
கருவறை வெளியில் நிற்கும் போது அவசரம், அவசரமாக மூலவரைப் பார்த்து கும்பிடு போட்டு விட்டு நகர்ந்து விடக் கூடாது.
குறைந்த படசம் ஐந்து நிமிடங்களாவது நிற்க வேண்டும். அந்தஐந்து நிமிடமும் மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.
கருவறையில் இருந்து வரும் தெய்வீக அலை சக்தி, நம் உடம்புமுழுவதும் பரவிச் செல்லும் வகையில் சுவாசிக்க வேண்டும்.
இப்படி செய்தால் நாம் புத்துணர்ச்சிப் பெற முடியும். சித்தர்கள், ஞானிகள், மன்னர்கள் கருவறை சுவாசத்தின் சூட்சமத்தைத் தெரிந்து கொண்டே வழிபாடுகள் செய்தனர். அவர்கள் மூலவரைப் பார்த்து அர்ச்சனைப்பாடல், வேண்டுதல். என பல வழிகளில் கவனத்தை செலுத்தினாலும் கூட கருவறை கவாசத்தையேப் பிரதானமாகக் கருதினார்கள்.
நமது சுவாசத்தில் சூரிய கலை, சந்திரகலை, அக்னி கலை என்று மூன்று வகை கலைகள் இருப்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். நமது மூக்கின் வலது பக்க துவாரம் வழியாக மட்டும் சுவாசம் நடப்பதை சூரிய கலை என்பார்கள்.
ஓம்..
இடது பக்க நாசியில் மட்டும் சுவாசம் நடைபெற்றால் அது சந்திரகலை எனப்படும். மூக்கின் இரு துவாரங்களிலும் சுவாசம் நடைபெறுமானால் அது அக்னி கலை என்பார்கள். சிலர் இதை சுழிமுனை என்றும் சொல்வதுண்டு. இந்த சுவாச நிலைக்கு ஏற்ப நாம் கருவறை தெய்வத்தை வழிபாடு செய்தால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும்
என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்து கூறியுள்ளனா. அதாவது
சூரிய கலையான வலது நாசியில் சுவாசம் நடைபெறும் போது
சிவபெருமான், விநாயகர், முருகன் மற்றும் பொதுவான ஆண்
தெய்வங்களை வழிபடலாம். சந்திர கலையான இடது நாசியில் மட்டும் சுவாசம் நடக்கும் போது விஷ்ணு, லட்சுமி, அம்பாள் மற்றும் பெண் தெய்வங்களை வழிபட வேண்டும். அழிமுளையான இரு நாசிகளிலும் சுவாசம் நடக்கும் போது ஆஞ்சநேயர், சாஸ்தா போன்ற தெய்வ வடிவங்களை வழிபடுதல் வேண்டும்.
இந்த வழிபாட்டை 100 சதவீதம் சரியாக செய்தால், சகல வசதி வாய்ப்புகளையும் சொத்து, சுகங்களையும் பெற முடியும் என்று கணித்துள்ளனர். சங்க கால மக்கள் வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி
வழிபாடு செய்தல் வேண்டும் என்ற வழிபாட்டு விதியை கடை
பிடித்தனர். இது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுகையில்,
"முன்பு யாரோ ஒருவர் வடக்கு நோக்கியோ, கிழக்கே பார்த்தோ
வழிபாடு செய்து கடவுள் காட்சி பெற்றிருக்க வேண்டும். பின்பு
அதுவே வழக்கமாகி மாறி இருக்க வேண்டும்" என்கிறார்.
ஆனால் சங்க கால மக்கள் கருவறை முன்பு நின்று மூல விக்கிரகத்தை பார்த்து மனதை ஒருமுகப்படுத்தும் போது மனதில் அமைதி உண்டாவதை கண்டு பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக மனிதன் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு உயர முடியும் என்பதை உணர்ந்தனர்.
இதுதான் கருவறை மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, ஆராதனை போன்றவை தோன்றுவதற்கு வித்திட்டது. அந்த வழிபாடுகளிலும் நம் முன்னோர்கள் அறிவியல் ரீதியிலான நன்மை கிடைப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மூலவர் வழிபாட்டை ஆன்மார்த்த பூஜை எனப்படும் தனி வழிபாடு என்றும், பிராத்த பூஜை எனப்படும் பொது வழிபாடு என்றும் இரண்டு வகையாகப் பிரித்தனர். சங்க காலத்திலேயே தனி வழிபாடு, கூட்டு வழிபாடு நடந்ததற்கு எல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன.
தனி வழிபாடு செய்தாலும் சரி, கூட்டு வழிபாடு செய்தாலும்
,சரி கருவறை மூலவரிடம் இருந்து வெளிப்படும் தெய்வீக சக்தியை முழுமையாகப் பெற வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் தெளிவாக இருந்தனர், இதை கருத்தில் கொண்டே மூலவர் சிலை கருங்கல்லில் உருவாக்கப்பட்டது. அந்த சிலை அஞ் ஞானிகளுக்கு கல்லாகவே தெரியும் ஆனால் ஞானிகளுக்கு மட்டுமே கல்லுக்குள் கடவுள் இருப்பது தெரியும், அந்த கடவுளை வழிபட, வழிபட உலகத்தில் உள்ள பிரபஞ்ச சக்திகள் அனைத்தையும் வணங்கிய புண்ணியம் கிடைத்து விட்டதை ஞானிகள் தெரிந்து கொள்வார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அருள் அலைகளை அள்ளி வீகம் பழமையான ஆலயத்தில் கருவறை முன்பு நின்று நாம் வழிபட்டால் அது எல்லாவற்றையும் வழிபட்ட சிறப்பை தரும் அதாவது எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள், பக்தனின் மனதை ஒருமுகப்படுத்தி ஆராதிக்க வசதியாக மூலமூர்த்தியிடம் இருக்கிறார் என்பதாகும்.
ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், "கல்லைக் கும்பிடுகிறார்கள்" என்று அறியாமையால் சொல்வதுண்டு.
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியிலீர் மனம் என் சொல் புகாததே
என்று திருநாவுக்கரசர் பாடி உள்ளார். எனவே ஆலய கருவறையில் உள்ள மூலவர் விக்கிரகங்களை வழிபடும் நாம். அதை கல் என்று நினையாமல் அதன் நுட்பங்களையும் திட்பங்களையும் முயன்று அறிந்தோ அல்லது பிறரிடம் கேட்டு தெரிந்தோ தம் கடவுள்களின் புளிதத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் கடவுளை பூஜிப்பதற்கும், கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் இதில்தான் அடங்கியுள்ளது. இந்த உலகம் முழுக்க இறை சக்தி நிரம்பி இருந்தாலும் வெளியில் கடவுளை வணங்கினால் வினைகள் வெதும்பும். ஆனால் கருவறை மூலவரிடம் வழிபட்டால் வினைகள் பொசுங்கும்.
கார் ஓட்ட பயிற்சி பெறும்போது முதலில் சற்று தடுமாற்ற மாகத்தான் இருக்கும். பிறகு பழகி விட்டால் கார் ஓட்டுவது சுலபமாகி விடும். கருவறை மூலவரிடம் நம் மனதையும் ஆத்மாவையும் இத்தகைய பயிற்சி மாதிரிதான் செய்து ஒடுங்க செய்ய முடியும்.
பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடும் போது உத்தம
நமஸ்காரம் (ஒரு நொடியாவது மனதை ஒருமுகப்படுத்துவது), அஷ்டாங்க நமஸ்காரம் (உடலின் 8 அங்கங்களும் தரை யில்படும்படி வணங்குவது) பஞ்சாங்க நமஸ்காரம் (உடலின் 5 அங்கங்கள் தரையில்படும்படி வணங்குவது) ஆகிய மூன்று முறைகளில் வழிபடலாம் என்று ஆகம விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கருவறை முன்பு வழிபடக்கூடிய உத்தம நமஸ்காரம் முக்கியமானது அர்ச்சுனன் தினமும் கூடை, கூடையாக பூக்களை கொட்டி இறைவழிபாடு செய்தான். ஆனால் பீமனோ இரண்டே இரண்டு பூக்களை எடுத்துப் போட்டு சாமி கும்பிட்டான்.
இதில் மனதில் கர்வமே இல்லாத பீமன் வழிபாட்டையே கடவுள் ஏற்றுக் கொண்டார். இது மகாபாரதம் காட்டும் பிரார்த்தனை கோட்பாடு.
இதையே நாமும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். பீமன் போன்று மனதில் எந்த கர்வமும், தலைக்கனமும் இல்லாமல் கடவுளை வழிபடும் போது, உடம்பும், மனமும் ஒரே நேர் கோட்டில் புவியீர்ப்பு நிலையில் நின்று காந்த சக்தியை பெற முடியும். இரு கரம் கூப்பி, தலை குனிந்து வணங்கும்போது, தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீர்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படி தலையை மட்டும் குனிந்து வழிபடுவதை ஏகாந்த நமஸ்காரம் என்பார்கள். மூலவருக்கு தீபாராதனை காட்டும் போது தலைக்கு மேல் கையைத் தூக்கி வழிபடுதல் வேண்டும். இதற்கு "திரியங்க நமஸ்காரம்" என்று பெயர்.
இந்த வழிபாடுகளின்போது நம்முள் ஏற்படும் காந்த அலைகளே, கர்ப்பக்கிரகத்தில் குடி கொண்டிருக்கும் மூலவர் விக்கிரகங்களை அடைந்து, உங்கள் உணர்வுகளை வெற்றி பெறச் செய்கிறது. அதற்காகத்தான் கருவறையில் ஆகம விதிப்படி 16 வகை உபச்சாரங்களை மூலவருக்கு செய்வார்கள். அதை சோட சோபசாரபூஜை என்பார்கள்.
இறைவனுக்கு செய்யப்படும் இந்த பூஜை முறைகளை ஒவ்வொன்றாக அடுத்து வரும் பக்கங்களில் பார்க்கலாம்.
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment