🌹படிப்பில் பிரகாசிக்க வைக்கும் ஞான முத்திரை!🌹

 

🌹படிப்பில் பிரகாசிக்க வைக்கும் ஞான முத்திரை!🌹




🌹படிப்பில் பிரகாசிக்க வைக்கும் ஞான முத்திரை!🌹

ஞானமுத்திரைக்கு முத்திரை', 'சின்மய முத்திரை' என்ற வேறு பெயர்களும் சின் உண்டு மனதையும் எண்ணங் களையும் பக்குவப்படுத்தி நம்மை ஞானப் பாதையில் கொண்டு செல்ல உதவும் ஒரு முத்திரை இது. எனவேதான் இதை என்கிறோம். 'ஞான முத்திரை'

செய்முறை:

வெகு வெகு எளிமையான ஆனால் மிகவும்சக்தி வாய்ந்த ஒரு முத்திரை இது.

 பெருவிரலின் நுனிப்பகுதியை சுட்டு
விரலின் நுனிப்பகுதியால் தொடவும். •

 லேசான அழுத்தம் கொடுக்கவும்.

• பிற மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.

• சுவாசம் சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம்.

உங்கள் மனம் ஒருமுகப்பட்டு, சிந்தனை முழுவதும் நீங்கள் செய்யும் முத்திரையின்மீது இருக்கட்டும்.

இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்வது அவசியம்

அமரும் முறை:

பத்மாசனமே ஞான முத்திரையைச் செய்ய மிகவும் ஏற்ற ஆசனமாகும்.

 வஜ்ராசனத்தில் அமர்ந்தும் 
செய்யலாம்.

ஆசனங்களில்பரிச்சயமில்லாதவர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தும் செய்யலாம்.

கைகள்இரண்டும் முட்டிகளின் மேல் இருக்கட்டும்.

கால்களை மடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் மட்டும், ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம் பாதங்கள் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது அவசியம்.

ஞான முத்திரையைப் படுத்துக்கொண்டோ அல்லது நின்ற நிலையிலோ நடத்துகொண்டோ செய்யக்கூடாது 

• முத்திரைப் பயிற்சியின்போது முதுகுத்தண்டு, கழுத்து ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.

எவ்வளவு நேரம்?

• ஒரு நாளில் 48 திமிடங்கள் செய்யும்போதுதான் ஞானமுத்திரையின் முழுமையான பலன்கள் கிடைக்கும்

• ஆரம்ப நிலைகளில் ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது சிரமமாக இருக்கும்.

• முதலில் வேளைக்கு 16 நிமிடங்கள் வீதம், காலை, மாலைஇரவு என மூன்று வேளையும் செய்யவும்.

,

• பின்னர் காலையில் 24 திமிடங்கள், இரவில் 24 நிமிடங்கள் செய்யலாம்

அதன் பின்னர் ஒரே வேளையில் 48 நிமிடங்கள் செய்யப்பழகிக் கொள்ளுங்கள்.

தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்கள் இரவு படுக்கச் செல்லும் முன் இந்த ஞான முத்திரையைச் செய்துவிட்டு படுத்தால் மனம் அமைதி பெறும். அருமையான தூக்கம் வரும்.

தியானம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் இந்த முத்திரை யைச் செய்துகொண்டே தியானம் செய்தால் மனம் ஒரு நிலைப் படுவது சுலபமாகும். ஆழ்நிலை தியானங்கள் செய்வது எளிதாகும்.

ஓம்..

குறிப்பு: நீங்கள் 48 நிமிடங்களுக்கு மேலும் தியானம் செய்யும் வழக்கம் உள்ளவர் எனில் உங்களது தியானம் முடியும் வரையிலும் ஞான முத்திரையைச் செய்யலாம் தவறில்லை.

பலன்கள்

• மனமும், சிந்தனையும் ஒருமுகப்படும். •

 மனம் அலைபாய்வது மறையும்

மனமும் •மனதிலும் சிந்தனைகளிலும் தேங்கி நிற்கும் எதிர்மறையான
எண்ணங்கள், அழுக்குகள் அசுற்றப்பட்டு, எண்ணங்களும் தூய்மையாகும்

• கோபம், படபடப்பு, பொறுமையின்மை, பிடிவாதம் போன்றவை மறைந்து, அமைதியான மனநிலை உருவாகும்

சிந்தனைகளில் தெளிவு ஏற்படும்

• பயங்கள் அகலும்

நினைவாற்றல் அதிகரிக்கும்.

• தன்னம்பிக்கை பெருகும்

மூளை சுறுசுறுப்பாகும்.மூளையின்செயல்திறன்அதிகரிக்கும்

நரம்பு மண்டலம் உறுதியாகும்

படிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் அதிகரிக்கும்
(மாணவர்களுக்கு மிகவும் உதவும் ஒரு முத்திரை இது)

•தலைவலி, மைகிரேன் போன்றவை படிப்படியாகக் குறைந்துநாளடைவில் முற்றிலுமாக மறைந்து போகும்.

• மனம் சார்ந்த உடல் நோய்களின் தீவிரம் குறையும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர ரத்த அழுத்தம் படிப்படியாகக் குறையும்.

• மன அழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு ஆகியவையும்படிப்படியாக அகலும்.

• சிந்திக்கும் திறனும் படைப்பாற்றலும் படிப்படியாகஅதிகரிக்கும்.

• 'ஞானத் தேடல்' மனதில் உருவாகும். ஞானப்பாதையின் முதல் படி இந்த ஞான முத்திரையே என்றால் மிகையாகாது!

ஓம்....

பகுத்தறிவே மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்து கிறது அனைத்து மனிதர்களுக்கும் பகுத்தறிவு இருந்தாலும், ஞானத் தேடவே ஒரு மனிதனை மேலும் உயர்ந்த மனிதனாக மாற்றுகிறது உண்மையான ஞானத்தைக் கண்டடைந்தவனே 'ஞவியாகிறான் பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்கிறான்.

மனிதனின் மனதில் மண்டிக்கிடக்கும் கோபம், காமம், அழுக் காறு, சுயமை, அறியாமை போன்ற அழுக்குகள் மறையும் போதுதான் ஞானத்தின் கதவுகள் திறந்துகொள்ளும் இருள் அகன்று, அக ஒளி பெருகும்

ஆனால் ஞான முத்திரையைச் செய்வதால் மட்டுமே ஞானம் பிறந்துவிடும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும் ஞானத்தை அடைய, உங்களது மனதில் உண்மை யான ஞானத்தேடல் இருப்பது அவசியம். ஞானத்தின் மேல் தாசும் கொண்டு, அதை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் ஒரு எளிய தந்நிர வழியே இந்த ஞான முத்திரை!

உண்மையான ஞானத் தேடல் இல்லாதவர்களும்கூட இந்த முத்திரையைச் செய்யலாம்; தவறில்லை பிறக்காவிடினும் கூட இந்த முத்திரையினால் விளையும் உடல் ஞானம் ரீதியான மனரீதியான பலன்கள் கிடைக்கும். எறும்பு ஊர கல்லும் தேயும் என்பதுபோல, ஞான முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால், ஞானத்தேடல் இல்லாதவர்கள் மனதில் கூட படிப்படி யாக ஞானத்தேடல் உருவாகும்.

தியானமும் ஞான முத்திரையும்

தியானம் செய்யும்போது மனம் ஒருமுகப்பட வேண்டும். சிந்தனைகளும் எண்ணங்களும் படிப்படியாக அமைதியடைந்து ஒரே புள்ளியில் குவிய வேண்டும். அது மிகவும் கடினமான ஒன்று. பல மாதங்கள், வருடங்கள் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கே இது சாத்தியமாகும்.

தியானத்தின்போது மனம் எளிதில் ஒருமுகப்படவும் சில தந்திர வழிகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், முத்திரைகள் தியானம் செய்வதற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஓம்..

தியானத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, எதிர்பார்க்கும் ஏற்ப பலனுக்குவெவ்வெறு முத்திரைகள் உள்ளன.

• ஞான முத்திரை

• வீட்ராக் முத்திரை

• பங்கஜ முத்திரை

• குண்டலினி முத்திரை

•லிங்க முத்திரை

யோனி முத்திரை

• முகுள முத்திரை 

போன்றவை மிக முக்கியமான தியான முத்திரைகளாகும். ஆனால் இவற்றை ஒரு குருவின் மேற்பார்வையில் செய்வதே சரியான வழிமுறை.

உங்களது மனம் எந்த அளவிற்குப் பண்பட்டுள்ளது? உங்களது

உடலின் சக்தி நிலை என்ன? ஞானத் தேடலில் நீங்கள் எந்தப்

படியில் இருக்கிறீர்கள்? தியானத்தின் மூலமாக நீங்கள் சாதிக்க

நினைப்பது என்ன என்பன போன்ற பல விஷயங்களை அலசி

ஆராய்ந்து உங்களுக்கு ஏற்ற தியான முத்திரையைத் தேர்ந்

தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த முத்திரையைத் தொடர்ந்து

செய்து (தியானத்தின் போது) ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த

பின்னர் வேறு முத்திரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது

ஒரு குருவின் நேரடி வழிகாட்டுதலில் மட்டுமே சாத்தியமாகும்

தியானத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தாராளமாக ஞான முத்திரையைச் செய்தபடி தியானம் செய்யலாம். பிற தியான முத்திரைகளை குருவின் வழிகாட்டுதலோடு தேர்ந் தெடுப்பதே சரியான முறை.

ஓம்...

ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog