🐍🐍🐍#திருமணத்தை #தாமதிக்கும் #சர்ப்ப #தோஷம்🐍🐍🐍
🐍🐍🐍திருமணத்தை தாமதிக்கும் சர்ப்ப தோஷம்🐍🐍🐍
திருமணத்தை #தாமதிக்கும்
#சர்ப்ப #தோஷம்🐍🐍🐍
‘‘பையனுக்கு காளசர்ப்ப தோஷம் இருக்கு. அதனால இன்னொரு தோஷ ஜாதகமா பார்த்துத்தான் சேர்க்கணும்’’ என்று ஜோதிடர் சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் பதறுவார்கள். ‘‘ஒண்ணும் பயப்படாதீங்க... பரிகாரம் பண்ணா போதும்’’ என்று சொன்ன பிறகுதான் கொஞ்சம் பயம் தெளிவார்கள். அதற்குப்பிறகுதான் ராகு மற்றும் கேதுவின் பெயர்கள் பரிச்சயமாகும். ‘‘அதெல்லாம் பாம்போட பேராச்சே. நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்’’ என்று மெல்லக் கேட்பார்கள்.
அதனால், ‘ராகு & கேது என்றால் என்ன... அந்த கிரகங்கள் நம் வாழ்வில் என்ன ஆளுமை கொண்டுள்ளன’ என்பதை முதலில் புரிந்து தெளிவோம்.
மனிதனின் ‘சப்கான்ஷியஸ் மைண்ட்’ எனும் நனவிலி மனம்தான் ராகு. அதனால்தான் ஜோதிடத்தில் கனவுகளைப் பற்றிச் சொல்பவராகவும் ராகு இருக்கிறார். ‘சிக்ஸ்த் சென்ஸ்’ என்று சொல்லப்படும் ஆறாம் அறிவுதான் கேது. இன்னும் சொன்னால் நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாத விஷயங்களை உணர்த்துவதுதான் கேது. உடலுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்ட இயற்கை சக்திகளைக் குறித்த அறிவை அளிப்பவர்தான் கேது. எல்லோருக்கும் சிந்தனை உண்டு. அந்த சிந்தனைகளுக்கு தூண்டுகோலாகவும், துலங்குபவர்களாகவும் விளங்குபவர்கள் ராகுவும் கேதுவும்தான். நவக்கிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்கென்று உரிய நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன. ஆனால், ராகுவிற்கும் கேதுவுக்கும் தனிப்பட்ட பாதைகள் எதுவும் இல்லை. பன்னிரெண்டு ராசிக் கட்டங்களில் அதற்கென்று தனிப்பட்ட வீடுகளும் இல்லை.
ஏன்?
ராகுவும் கேதுவும் உண்மையிலேயே கிரகங்கள் அல்ல. அவை நீண்ட நிழல். அந்த நிழலே கிரகங்களுக்குரிய சக்தியைப் பெற்றிருக்கிறது. அதனாலேயே அவற்றை ‘சாயாகிரகங்கள்’ என்று அழைத்தார்கள். அந்த நிழல்போன்ற வடிவம் எப்படி உருவானது?
ஒரு ரயில் அதிவேகமாகப் போகிறது. அப்போது அந்த ரயிலுக்கு அருகேயே அதன் வேகத்திற்கு ஈடாக ஒரு சக்தி உருவாவதை கவனித்திருக்கிறீர்களா. சில சமயம் ரயிலுக்கு அருகே நிற்கும்போதே காந்தம்போல அந்த சக்தி இழுத்துப் போடும். காரணம், அந்த ரயிலின் வேகமான இயக்கம். அப்போது அந்த சக்திக்கு அருகேயுள்ள பல பொருட்கள் அலைக்கழிக்கப்படுகின்றன. அருகில் ஜீவராசிகளோ... ஏன் மனிதர்கள் இருந்தால் கூட தூக்கி எறியப்படுகிறார்கள். அதுபோலத்தான் கிரகங்களின் சுழற்சியின்போது, அவற்றை ஒட்டி மின் காந்த அலைகள் போன்ற சக்திகள் உருவாகும். அந்த சக்திக்குத்தான் ராகு என்றும், கேது என்றும் பெயர். தன் பாதையில் சுற்றும் கிரகங்களுக்கு இணையான மிகப்பெரிய படலமாக அது காணப்படுகிறது. காற்றில் தரைக்காற்று, மேல் காற்று என்று இருப்பதுபோல... அந்தப் படலத்தின் மேல் படலத்தையே கேது என்றும், கீழ் படலத்தையே ராகு என்றும் அழைக்கிறோம்.பேருந்து ஒன்று வேகமாகக் கடந்து சென்றுவிட்ட பிறகும் அவ்விடத்தில் ஏற்படும் புழுதிப்புயல்தான் ராகுவும் கேதுவும். அந்த சக்தியின் அசைவுகள் பாம்பு போன்று வளைந்தும் நெளிந்தும் காணப்படுகின்றன. ஏனெனில், அந்த சக்திகளுக்கு எந்தப் பாதையும் இல்லை. நீங்கள் வெயிலில் நின்றால் உங்கள் நிழல் கீழே விழத்தான் செய்யும்; ஆனால், அது நீங்கள் அல்ல! அப்படித்தான் ராகுவும், கேதுவும். கிரகணங்களே கூட நிழலை மையமாக வைத்துத்தான் சொல்லப்படுகின்றன. அந்த நிழலான ராகு என்கிற பாம்பு சந்திரனை கவ்வுகிறது என்று எளிமையாகச் சொன்னார்கள்.
‘சனி போல ராகு, செவ்வாய் போல கேது’ என்று ஒரு ஜோதிட மொழி உண்டு. சனியின் உட் கரு, உள் நிறம் கறுப்பு. வெளி நிறம் நீலம். அதனால்தான் நீலத்தையும் ராகுவோடு இணைத்து கருநாகம் என்றழைத்தார்கள். செவ்வாயின் தணல் சிவப்பாக இருக்கும். கேதுவிடம் செவ்வாயின் சாயல் இருப்பதால் செந்நாகம் என்றார்கள். சில விஷயங்களை, சில நேரங்களில், சில மனிதர்களால் நேரடியாக முடிக்க முடியாது. அப்போது தங்கள் சார்பாக, தங்கள் சாயலாக சிலரை அனுப்பி முடித்துக் கொள்வார்கள். தங்கள் நிழலாக இருப்பவர்களை அனுப்பி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இங்கு சனியும், செவ்வாயும் செயல்படுகின்றன. ஏனெனில், ராகுவும், கேதுவும் சனி மற்றும் செவ்வாயின் சில அம்சங்களோடு வேலை செய்கின்றன. எனவேதான் ஜோதிடத்தில் கூட ராகுவின் ஆதிக்கம் உள்ளவர்களாகவே நிழல் உலக தாதாக்களை சொல்கிறார்கள்.
ராகு ஆதிக்கம் மிக்கவர்களிடம் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது. சாதி, மதம், குலம், கோத்திரம் எல்லாவற்றையும் தாண்டி சாதிக்க வேண்டுமென்று விரும்புவார்கள். பெரிய குறிக்கோள்களும் திடமான தொலைநோக்குப் பார்வையும் இருக்கும். இவர்கள் பேசுவதும், செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாததாக நமக்குத் தெரியும். ‘பகல் கனவு காணறான் பார்’ என்பார்கள். ஆனால், நினைப்பதை சாதித்தே தீருவார்கள். மெல்லிய உடல் வாகும், சற்று உயரம் கூடியும் இருப்பார்கள். எதிலுமே கொஞ்சம் பொடி வைத்துப் பேசுவார்கள். தற்புகழ்ச்சியோடு சேர்த்து தனக்குப் பிடித்தமானவர்களைப் பற்றியும் பேசுவார்கள்.ராகு தந்தைவழிப் பாட்டன் & பாட்டி உறவையும், கேது தாய்வழிப் பாட்டன் & பாட்டியின் உறவையும் நிர்ணயி க்கிறார்கள். ஒருவர் ஜாதகத்தில் ராகு நன்றாக இருப்பின் நயமாகப் பேசுவார்கள். இல்லையெனில் தூக்கி எறிந்து பேசுவார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியத்தை முடிப்பார்கள். கேது நன்றாக இருந்தால் பேச்சில் ஞானம் தெறிக்கும். சரியில்லையெனில் முன்கோபியாகவும், மூர்க்கராகவும் மாறுவர்.
கோமேதகக் கல்லில் ராகுவும், வைடூரியத்தில் கேதுவும் ஒளிர்கிறார்கள். தானியங்களில் ராகு உளுந்தாக உள்ளார். கேது கொள்ளாக இருக்கிறார். மந்தாரை மலரில் ராகுவும், செவ்வல்லியில் கேதுவும் வாசம் வீசுகின்றனர். நிக்கலை ராகு தன் உலோகமாகக் கொண்டுள்ளார். வெண்கலம் கேதுவுக்கு உரியதாக இருக்கிறது. ஆட்டின் மீது ராகு சவாரி செய்கிறார். சிங்க வாகனத்தில் கேது சஞ்சரிக்கிறார். கருமையே தனது அருமையான நிறம் என ராகு கூறுகிறார். சகல வர்ணங்களிலும் கேது தன்னை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். ராகுவின் தேவதையாக பத்ரகாளி விளங்குகிறாள். கேதுவின் அதிபதியாக இந்திரன் இருக்கிறார். ஆனாலும், பாவ புண்ணியங்களைக் குறித்துக் கொள்ளும் சித்ரகுப்தனே கேதுவிற்கு அதிதேவதையாகவும் விளங்குகிறான். வளைந்து நெளிந்து கொடிகள் போன்ற அமைப்பே ராகுவின் ஆசனம். தென் மேற்கு ராகுவிற்குரிய திசையாகும். அதற்கு எதிரான வடமேற்கை கேது தனது திசையாகக் கொண்டுள்ளார்.
உலகிலுள்ள அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத் தருபவர் ராகுதான். படிப்பில் அரைகுறையாக இருக்கும் சிலர், தங்கள் அனுபவ ஞானத்தால் மெத்தப் படித்தவர்களையும் தோற்கடிக்கச் செய்வர். இதற்குக் காரணமானவர் இவர்தான். சமய சந்தர்ப்ப, சூழ்நிலைகளைப் பார்த்துப் பக்குவமாகப் பேச வைப்பார். நெருக்கடியான நேரங்களில் தோள் தட்டி உற்சாகப்படுத்துவார். அசாத்திய தன்னம்பிக்கையை அநாயாசமாக அருள்வார். இலக்கு என்று நிர்ணயித்து விட்டால் தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெறவைக்கத் தயங்க மாட்டார். சட்ட திட்டங்களை அலட்சியப்படுத்த வைப்பவரும் இவர்தான். ‘தனக்கென்று ஒரு நியாயம்’ என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ள வைப்பவரும் ராகுதான். துறைமுகங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள். ஏற்றுமதி, இறக்குமதி, மதுபானத் தொழிற்சாலை என்று இவர் ஆட்சி செய்யும் பிரதேசங்கள் எண்ணிலடங்காதவை. வீதியோரம் போதையில் கிடத்தி வாழ்க்கையை தொலைக்கச் செய்பவரும் இவர்தான். இருபத்தி நான்கு மணி நேர அங்காடிகள் எல்லாம் ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட விஷயங்கள் என்பதையும் மறக்காதீர்கள்.
‘காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா’ என நீர்க்குமிழி வாழ்க்கையை நிமிடத்தில் உணர்த்துபவர்தான் கேது. பூர்வ ஜென்மம், நிகழ் ஜென்மம் என்று ஏழேழு ஜென்ம பாவங்களுக்கு பரிகாரம் தேடித் தருபவரும் இவர்தான். மகுடம் முதல் பிள்ளை வரை அனைத்தையும் இழந்தாலும், சுடலையில் நின்று உண்மை பேசிய அரிச்சந்திரனின் நாவினில் இருந்தது கேதுதான். வேதங்களையும், மந்திரங்களையும் அறிய வைத்து தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வைப்பவரும் இவர்தான். இறைத் தூதர்களையும், சித்த புருஷர்களையும் உலகிற்கு அடையாளம் காட்டுவதில் இவரின் பங்குதான் அதிகம். கடும் விரதம் இருக்கும் பக்தர்களின் மனதை பக்குவத்தோடு வைத்திருக்கவும் செய்கிறார். ரத்தம் முதல் கண் தானம் வரை உறுப்பு தானம் செய்வோரின் உள்ளத்தில் உறைபவரும் கேதுதான் எனில் அது மிகையில்லை.
சரி, இப்படிப்பட்ட தன்மையுள்ள ராகுவும், கேதுவும் எப்படி ஒருவருக்கு தோஷத்தைத் தருகிறார்கள்?
இன்னும் கொஞ்சம் யோசித்தால், ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்பதுதான் ராகு. ‘ஆசையே படாதே’ என்று அழுத்துவதுதான் கேது. இரண்டும் பாம்புதான். ஆனால் ஒன்றிற்கு எதிராகத்தான் இன்னொன்று நகரும். ‘ஒருவன் மனது ஒன்பதடா... அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா’ என்றொரு பாடல் உண்டு. அந்த ஒளிந்து கிடக்கும் எண்பதும்தான் ராகுவாகவும், கேதுவாகவும் வெளிப்படுகிறது. ஆசைப் படுவது என்பது மனதின் இயல்பு. அதில் சில சிக்கலான ஆசைகள் தோன்றுவதும்கூட மனதின் இயல்புதான். ஆனால், யோசித்த அல்லது பார்த்த விஷயங்களைத் தவறான முறையில் அனுபவிக்கத் தொடங்கும்போதுதான் உள்ளிருக்கும் ராகுவும், கேதுவும் தோஷமாக மாறுகிறது. தவறான எண்ணங்களை, தர்மமில்லாத தீங்கான காரியங்களை செயல்படுத்தினால், ஒருவரின் ஜாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாகத் தன்னை காட்டிக் கொள்கிறது. அப்போது அங்கு சர்ப்பம் தன் நஞ்சை உமிழத்தான் செய்யும். அதைத்தான் ஜோதிடர், ‘ஜாதகத்துல தோஷம் இருக்கு’ என்கிறார். அந்த நஞ்சை வீரியம் இழக்கச் செய்யும் பரிகாரங்களும் உண்டு.
அடுத்த வாரம் சர்ப்ப தோஷம் பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்...
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment