🌹பரகாயப் பிரவேசம்🌹
🌹பரகாயப் பிரவேசம்🌹
உயிர் உடம்போடு கூடி வாழ்வது வாழ்வு எனப்படுகிறது. உடம்பை விட்டு உயிர் பிரிவது மரணம்.
உயிர் உடம்போடு கூடி வாழ்வது வாழ்வு எனப்படுகிறது. உடம்பை விட்டு உயிர் பிரிவது மரணம்.
ஆயுள் என்பது உயிர் தான் எடுத்துள்ள இந்த பூத சீரத்துள் நீங்காமல் இருக்கின்ற காலத்தின் அளவாகும். தசரீரம் வீழ்ச்சியடையும் போது சூக்கும சரீரமும் அதனைவிட்டு நீங்குகிறது. இந்த நிலையை சித்தர்கள் மரணமென்கிறார்கள்.
இப்பிறவியில் பெற்ற போகங்கள் உயிர்களை இறுகப் பற்றிக் கொள்கின்றன. அதனாலேயே இவ்வுலக உயிர்கள் தாம் பெற்ற உடம்பின் துணைகொண்டு அனு பவிக்கும் உலக இன்பங்களை இழக்க விரும்புவதில்லை.
'பரகாயப் பிரவேசம்' எனப்படும் கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனும் கலையை சித்தர்களின் அற்புத சித்திகளில் தலையாயதாகக் கொள்ளலாம்.
இறந்த உடம்பில் கூடுவிட்டுக் கூடுபாய்தலும் அதன் காரியமாற்றுதலும், உயிருடனிருப்போரின்
மூலம் உடலுள்ளே நுழைந்து அவரின் மனத்தை இயக்க விடாமல் செய்து அவர் மூலம் தான் இயங்குதலும் இந்த பரகாயப் பிரவேச வித்தையில் அடங்குகின்றன.
இவ்வகையில் சுற்றுப் புறத்திலுள்ள
எல்லா உடல்களையும் சித்தர்களால் இயக்கச் செய்வதற்கும் இயங்குவதற்கும் முடிகின்றது.
'சித்தத்தின் பந்த காரணம் தளர்வடைகையில் யோகி தன் உடலின் நாடிகளில் சம்யமம் செய்து வேறொரு சரீரத்தில் நுழைகிறான்' என்று ஸ்ரீபதஞ்சலி முனிவர் தமது யோகசூத்திரம் 38-ல் கூடுவிட்டுக் கூடுபாய்தலுக்கு இலக்கணம் சொல்கிறார். சித்தமானது இந்த பிரபஞ்ச முழுவதும் பரவியுள்ளதை
யோகி அறிவதாலேயே இது சாத்தியமாகிறது. சித்தம்
என்பது முழுமனமும் ஆகும். இது ஓர் உடலில் உள்ளது.
போல நம்முடலுடன் தொடர்பைக் கொண்டுள்ளது.
இந்த உடலுடன் இருக்கும் பந்தத்தை அறுத்து கொண்டு வெளியே போவது ஒருமுறைதான். அ மரணமாகும்.
ஆனால் சித்தர்கள் தங்களது ஞாளத்தின் பயனாய் உடலும், உடலுடன் தொடர்பு கொண்ட ஆன்ம ஜீவனும் வேறு வேறு என்று அறிந்துணர்ந்து உடல் பந்தத்தை அறுத்துக் கொள்ள உடலில் இருந்து கொண்டே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது மூச்சுதான் உடலுடன் உள்ள பந்தம். அதைக் கூட்டுப்படுத்தி உடலிலிருந்து தளர்ந்து விலகி எழவேண்டும்.
அத்தனை நாடிகளுள்ளும் ஓடும் பிராணனை இதய சூட்சுமணா நாடிக்குள் ஒன்றுகூட்ட வேண்டும். இதற்கு நாடி சம்யமம் உதவுகின்றது.
அதன்பின் குறிப்பிட்ட நாடிவழியே உடலை விட்டு வெளியே சென்று எந்த உடலில் உட்புகவேண்டுமோ அந்த உடலின் குறிப்பிட்ட நாடியை சம்யமம் செய்து அதன்மூலம் உள்ளே புக வேண்டும்.
இதனையே பதஞ்சலி சூத்திரத்தில்
'பந்தகாரண சைதில்யாத் ப்ரசார ஸம் வேதனாச்ச சித்தஸ்ய பரசரீரா வேச..."
என்று குறிப்பிடப்படுகிறது.
பரகாயப் பிரவேசத்திற்கு மனித உடல்தான் தேவை என்பதில்லை. ஆடாக இருந்தாலும் சரி, மாடாக இருந்தா லும் சரி, குரங்காக இருந்தாலும் சரி, கிளியாக இருந்தாலும் சரி, எதனுடைய உடலானாலும் உள்ளே மனத்துடன் ஜீவனைச் செலுத்தி அந்த உடலை தம்முடைய வேலைக்குப் பயன் படுத்தும் ஆற்றலை இவ்வகை சித்தியால் சித்தர்கள் பெற்றிருக்கிறார்கள்.
தன்னுடைய உடலிலிருந்து தளர்ந்து விலகி எழுந்திட்ட பின் அந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் தொடர் பிருக்கிறதா, அந்த உடல் அதன்பின் ஜீவனற்ற பிணம் மட்டுமே தானா என்று கேள்வி எழுகிறது. ஒரு யோகியான வன் தன்னுடைய உடலிலிருந்து மூச்சு எனும் பந்தத்தை அறுத்துக் கொண்டு வெளியேறக் கற்றுக் கொண்டதோடு நின்று விடவில்லை. திரும்பவும் அந்த உடலுக்குள் நுழைந்திடவும் அறிந்திருக்க வேண்டும்.
யோகியுடன் வெளியே அலைந்து திரியும் ஆவி உடலுக்கும் உயிரற்ற பந்தமாக கிடக்கும் ஸ்தூல உடலுக்கும் இடையே ஒரு சூக்கும தொடர்பு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் விலகிச் சென்ற ஆவியுடல் அந்த ஸ்தூல தேகத்துடன் திரும்பவும் வந்து சேரமுடியும். இந்தத் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் வரையில்தான் கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனும் அற்புதம் நிகழ்த்த சாத்தியம். இந்த நுட்பமான தொடர்பு அறுந்து போகும் பட்சத்தில் விலகிய ஆவியுடல் ஸ்தூல (பரு) உடலுக்குள் புகவே முடியாது.
இந்தப் பயிற்சியில் தவறேதும் ஏற்பட்டு ஆவியுடலு டன் வெளியேறிய பின் தொடர்பறுந்து போன சித்தர்கள் திரும்பவும் பழைய உடலுக்குள் புக முடியாது அலைந்து
கொண்டிருந்து பலர் கனவுகளில் வெளிப்படுவதும் நிகழ்ந் திருக்கிறது.
சுந்தரர் என்ற திருமூலர் ஒருமுறை ஆகாய மார்க்கமாக வந்து கொண்டிருந்த போது மலைச்சாரல் பக்கம் பசுக் கூட்டம் ஓவென அழுது கொண்டிருப்பது கண்டு ஆச்சர்யத் துடன் இறங்கினார்.
காரணம் வேறொன்றுமில்லை. எப்பொழுதும் அங்கே ஆடுமாடுகளைமேய்த்துக் கொண்டிருக்கும் மூலன் என்னும் இடையன் சர்ப்பம் திண்டி இறந்து கிடந்தான்.
அதனைக் கண்டுதான் பசுக்கூட்டம் கண்ணீர் விட்டழு வதைக்கண்டு அவற்றின் துயர்துடைக்க முடிவு செய்தார்
அங்கிருந்த மலைக் குகைக்குள் தம்முடைய உடலைக் கிடத்திப் பத்திரமாக வைத்து விட்டு நுண்ணுடலை இடையன் உடலுக்குள் பிரவேசிக்கச் செய்து எழுந்தார்,உயிர்
பெற்ற இடையனாக.
திருமூலர் என்ற பெயர் அதன் காரணமாகவே நிலைத்தது. மூலன் உடலிலிருந்த சுந்தரர் தம் உடலை மறைத்து
வைத்திருந்த குகைக்குச் சென்று பார்த்த போது அங்கே
சுந்தரர் உடலைக் காணவில்லை.
மீண்டும் தம் பழைய உடலுக்கு அதனாலேயே திரும்ப முடியாது திரும்பி வந்தார் திருமூலராக.
அது போலவே திருமூலர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த தாக மற்றுமொரு கதை உண்டு.
திருமூலர் ஒருமுறை வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டு வந்தபோது ஓர் அரண்மனையில் ஒப்பாரிச்சத்தம் கேட்டுக் கீழே இறங்கி வந்தார்.
ஓம்..
சித்தர்களின் அற்புத சித்திகள்
அங்கே வீர சேன மகாராஜன் நல்ல இளமைப் பருவத்தில் திடீரென்று இறந்து போய் விட்டதால் அந்தத் துயரம் தாங்காது அழுது புரண்டு உருண்டு கொண்டிருந்தாள் ராணி.
இரக்க சிந்தனையே வாழ்வாகக் கொண்ட சித்தர்கள் கீழிறங்காதிருக்க முடியுமா? திருமூலர் இறங்கினார். மன மிரங்கி தமது பருஉடலை மலைக்குகையில் இறக்கி வைத்து தம்முடைய சீடன் குருராஜனைக் காவலுக்கு வைத்து விட்டு அரண்மனைக்குள் ஆவியுடலாய் நுழைந்தார்.
இறந்து கிடந்த மன்னன் வீரசேனனின் பரகாயத்தினுள் பிரவேசித்தார்.
மறு நிமிடம் மன்னன் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். பிணமாக அலக்களித்துக் கிடந்த மன்னன் விழித்தெழுந்த போது மலர்கள் சிதறின. எல்லோர் உள்ளமும் ஆனந்தத் துடன் கூத்தாடியது.
மன்னனுக்குள் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை மூலம் இயங்கிக் கொண்டிருப்பது திருமூலர் எனும் சித்தர்தான் என்பதை பின்னொரு நாள் அறிந்த ராணி திரு மூலரின் பழைய உடலை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறாள்.
திருமூலரின் பரகாய சித்தி இப்படியாகப் பேசப்படுகிறது.
உஜ்ஜயினி நாட்டு மாமன்னன் விக்கிர மாதித்தன் எப்பேர்ப்பட்ட சித்தன்! கூடுவிட்டுக் கூடுபாய்தலுக்கு அவனை விட வேறு சித்தனா வேண்டும்?
தனது ராஜ்ஜிய எண்ணங்களை நிறைவேற்றும் பொருட்டும் தன் மீது நம்பிக்கை கொண்ட உஜ்ஜயினி மக்களின் துயரங்களைப் போக்கும் பொருட்டும் எத்தனை எத்தனை பரகாய பிரவேசங்கள்.
ஓம்..
மனித உடல் என்றில்லாது கிளி குரங்கு என்று எண்ணற்ற உயிரினங்களின் உடலுக்குள்ளும் புகுந்து செய்த சாகஸங்கள்தான் எத்தனை!
பிறந்தது ஒரு குலமாகவும் வாழ்ந்து முடிவது வேறு குலமாகவும் இருப்பது சித்தர்கள் பலர் வாழ்க்கையிலும் அறிய முடிகிறது. கூடு விட்டுக் கூடுபாய்தல் என்ற உத்தி மூலம் சித்தர்கள் வெவ்வேறு உடலில் பிரவேசித்து வாழும் பழக்கம் உடையவர்களாக இருந்ததால் அவர்களின் சாதி கூறுவதும் கடினமாக உள்ளது.
இரும்பை உருக்கிப் பாத்திர வியாபாரம் செய்து வந்தபடி இல்லறத்தில் இருந்து வந்தவர் கொங்கணவர்.
தம்மை நாடி வந்த ரிஷிகளுக்கு ஆவின் பாலைக் கொடுத்து உபசரிக்க, அவர்கள் அவருக்கு ஞானப்பால் புகட்டினர்.
'அட்ட திசைதான் புகழச் சித்தர் மெச்ச அருந்தவசி
யோகியதாய் அமர்ந்திட்டாரே' என்று கூறும்படியாக
இல்லறம் துறந்து சந்நியாசியானார்.
மலைக்காடுகளில் யோகியாக சித்தராக மாறினார்.
மலைக்காட்டுப் பளிங்கர்களின் சிற்றூர் வழியே வந்த போது பளிங்கர் இளைஞன் ஒருவனின் பிணத்தைச் சுற்றி ஓவென அழுகுரல்.
கொங்கணவர் அந்தப் பளிங்கனின் உடலுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து அந்த உடலோடு பெருஞ்சித்தரானார்.
பாம்பாட்டிச் சித்தர் ஒரே நேரத்தில் ஈருடலில் பரகாயப் பிரவேசம் செய்தார். இறந்து போன ஓர் அரசன் உடலிற் புகுந்து அவன் மனைவியுடன் இருந்து பக்கத்தில் கிடந்த செத்த பாம்பை உயிர்ப்பித்து ஆடச்செய்து விட்டுபின்னர் மீண்டும் பழைய உடலில் பிரவேசித்து சித்து விளையாடினார்.
சித்தர்களின் அற்புத சித்திகள்
ஒருமுறை மண்டன மிச்ரருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும் வாதப் போர் நடந்தது. அதில் ஸ்ரீசங்கரர் வெற்றியடைந்தார்.
வெற்றியடைந்த சங்கரைப் பார்த்து மண்டன மிச்ரரின் மனைவி 'என்னையும் வென்ற பிறகே என் கணவரை நீர் வென்றதாகப்படும் என்றதும் சங்கரர் ஒப்புக் கொண்டார்.
மண்டன மிச்ரர் மனைவி கேட்டாள்:
"இல்லறம் என்பது என்ன?"
பிரம்மச்சர்யத் துறவியான ஆதி சங்கரர் பதில் ஏதும் கூறாது திகைத்தார். தாம் அறியாத அனுபவ பூர்வமாகத் தெரியாத ஓர் உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை. உடனே உண்மை கண்டறிந்து பதில் சொல்ல முடி வெடுத்தார்.
அப்போது ஓர் அரசனின் இறந்த உடலைச் சுற்றி ராணிஅழுது கொண்டிருந்தான்.
சங்கரர் அந்த அரசனின் தேகத்துக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உயிர்ப்பித்தார்.
அந்த ராணியின் கணவனாகவே சங்கரர் சிறிதுகாலம் வாழ்ந்து வந்தார். இல்லறப் பொருள் விளங்கியதும் அந்தத் தேசத்தை விட்டு நீங்கி வந்து மண்டன மிச்ரரின் மனைவிக்குப் பதில் கூறினார்.
உடல் வேறு,ஆன்மா வேறு என்ற தத்துவம் புரிந்த சித்தர்களுக்கே இது சாத்தியம். அதன் காரணமாகவே சங்கரருடைய பிரம்மச்சரியம் கெடவில்லை என்பதும் சித்தர் நெறி உண்மை.
உடலுக்குள் இருந்துதான் மனம் இயக்கப்படுகின்றது என்பது கற்பனை வாதம். உடலில் மட்டுமின்றி உடலுக்குள் வெளியேயும் மனம் சுதந்திரமாகப் பல்வேறு பணிகளைச் சாதிக்க முடியும். பயிற்சி, பரிபூரண நம்பிக்கை போன்ற வற்றின் மூலம் இது சாத்தியமாகிறது.
உடல் என்பது ஒரு தொல்லையான விசயம். அதற்குத்தான் ஆண் பெண் என்ற பேதங்கள் பாகுபாடு எல்லாம் உண்டு. உடலில்லாத மனத்தால் இயங்கும் அற்புத நிலையை அதனாலேயே சித்தர்கள் சிலாகிக்கின்றனர்.
பெரும்பாலான பக்குவப்பட்ட மதங்கள் அனைத் திலுமே இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட் டிருக்கிறது. பௌத் தர்களும் உடலை நிலையானதாகக் கருதவே இல்லை. இரு ஒரு சூன்யம் என்பதைக் கருத்தில் கொண்டே சமாதியில் அதை விட்டுவிட்டுப் புதிய உடலை நிர்மாணித்துக் கொள்கின்றனர். தன்னுடைய உடல் என்ற அகங்காரம் பற்று எல்லாம் இதனால் அழிந்தொழிகின்றன.
யோகிகள் நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவங் களை எடுத்துக் கொண்டு உலக காரியங்கள் ஆற்றுகின்றனர். ஆலபந்தா என்ற பௌத்த துறவி ஒரே நேரத்தில் ஆயிரம் வடிவங்கள் எடுத்துக் காட்டி மூலவடிவில் கடைசியில் கரைந்ததாகக் கூறப்படுகிறது.
நமது புராணங்களில் தெய்வங்கள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவம் எடுப்பதும் இத்தகைய வித்தை மூலமே என்பது இங்கே புலப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான் முதல் அனைத்துத் தெய்வங்களும் தேவர்களும் முதிர்ந்த சித்தர்கள்தான் என்பதற்கு சித்தர் வரலாற்றில் ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.
புத்தர்கள் இவ்வகையான சித்தர்களின் சித்திகளில் நுண்திறன் பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தேவதத்தா என்பவர் தமது வடிவத்திலிருந்துள மாறி இளைஞ னாகியதும் அஜாதசத்ரு கேட்டதற்கிணங்க மீண்டும் பிச்சை ஓடு காவியுடன் மாறியதும் நாம் காண்கிறோம்.
சித்தர்களின் அற்புத சித்திகள்*
இந்த பிரபஞ்சம் முழுவதும் பஞ்ச பூதமே பௌதீக அணுக்களாக இடைவெளியின்றிக் காணப்படுகிறது.கூடு விட்டுக் கூடுபாயும் சித்தியில் இந்தச் சுற்றுப் புறத்தில் உள்ள பஞ்ச பூதங்களால் எவ்விதப் பாதிப்பும் தடுப்பும் இருப்ப தில்லை. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த பௌதீக அடர்த்தி யின் காரணமாகவே கடலில் ஓர் அலை அடித்தால் அதன் அதிர்வலை பிரபஞ்சம் முழுவதிலும் ஓர் அசைவை, பதிவை ஏற்படுத்துகிறது.
தம் நினைவு உறுதியால் பற்பல உடல்களைப் படைத் துக் கொள்ளுதல் மட்டுமின்றி எல்லா உடல்களையும் தம்மு டைய ஒரே மனத்தால் இயக்குதலும், கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை மூலம் சித்தர்களுக்கு அற்புதமாய்ச் சாத்தியமாகிறது.
இவ்வகையான சித்து விளையாட்டுகள் சித்தர்களைத் தொடர்ந்து தக்க பயிற்சி மூலம் சாமான்யர்களுக்கும் பெருங் கொடையாய் முற்காலங்களில் அமைந்திருந்தன. இதன் வெளிப்பாடு பல நாட்டப்புற இலக்கியங்களில் வரலாற்று வெளிப்பாடாகச் சொல்லப்படுகிறது.
தடிவீரசுவாமிகதை என்னும் நாட்டுப்புற இலக்கியத் தில் மந்திர மூர்த்தி என்பவன் துரத்தப்பட்டபோது அவன் அடுத்தடுத்து எடுத்த வேசங்கள் கதையின் ஓட்டத்தில் பின்வருமாறு சொல்லப்படுகின்றன.
'பூனை வேசமது தான்மாறி
போட்டானே பாம்புராணி வேசமது
பரம்புராணியைப் பின்தொடர்ந்தார்
பள்ளர் ஏழுபேர்களுமே
பல்லி வேசமது தான்மாறி
போட்டானே யெலிரூபமாய்....
தீயைக் கொளுத்திடவே
தீர்க்கமுள்ள மந்திரமூர்த்தி
நடுமடையிலே தான் வெடித்து
நடந்தானே புகைபோலே...
இந்த சூட்சும உடலின் சஞ்சாரத்தை எந்த சுவர் கதவுகளாலும் தடுக்க முடியாது. எல்லாவற்றிலும் அது விரைவாக ஊடுருவிச் செல்லும். அதன் காரணமாகவே கடைசியில் இந்தக் கதையில் மந்திரமூர்த்தி புகையாக மாறிச்செல்வது போலக் காட்டப்படுகிறது.
சித்தர்கள் அனைவரும் கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனும் பிரகாமிய சித்தில் வல்லவராகத் திகழ்ந்திருக் கின்றனர். பிராகாமியம் என்றால் சுற்றுப்புறத்தைத் தனக்காக பயன்படுத்துவதும் ஓர் உடலில் மட்டும் கட்டுப்பட்டிராத தன்மை உடையதுமாகும்.
சுற்றுப்புறத்திலுள்ள எல்லா உடல்களையும் பயன் படுத்திக் கொள்வது.
குருக்ஷேத்திரப் போர் வராது தடுக்க என்ன வழி என்று சகா தேவனிடம் கேட்டபோது 'கண்ணனை ஓரிடத்தில் கட்டிப் போட்டால் அது சாத்தியம் என்றான். அதற்கு கண்ணன் எங்கே என்னைக் கட்டிப் போடுபார்க்கலாம்' என்று எந்தத் திசையில் திரும்பினாலும் தோன்றி நின்றான்.
அதைக் கண்டு திகைத்த சகாதேவன் தன் மனதில் உள்ள கண்ணனை சமாதியில் கட்டியபோது கண்ணன் அசை வற்றுப் போய் தன்னை விட்டு விடும்படி கெஞ்சினான்.
ஓம்..
சித்தர்களின் அற்புத சித்திகள்
பஞ்சபாண்டவர்களைப் போரில் உயிர் காப்பாற்றுவேன் என்று உறுதி தந்தால் விடுவேன் என்று சகாதேவன்கூற, கண்ணனும் சம்மதித்து விடுபட்டான்.
இருவரும் போட்டியிட்டு இப்படி விளையாடியது பிராகாமியம் என்னும் சித்துதான்.
மனிதர்களால் தமக்குத் தொல்லை ஏற்படாதிருத் தலுக்காக ஒரு ரிஷி இமயமலை அடிவாரத்தில் புலியின் உருவத்தில் இருந்ததாகக் காலாங்கி நாதர் திரேதாயுகத்தில் நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறார்.
'சித்தான வேங்கை என்ற மனித சித்து
ஜெகதலத்தில் யாரேனும் கண்டதில்லை புத்தியுள்ள என்தேவர் காலாங்கி நாதர்
பாங்கான திரேதாயின் யுகத்திலப்பா வெற்றியுடன் கண்டதொரு மகிமை தன்னை
வேதாந்த சித்தெனக்கு வெளியிட்டார் காண்
காலாங்கி நாதர் திரேதாயுகத்தில் அந்த மலைமேல் இன்னும் பல அபூர்வமான ரிஷிகளைக் கண்டிருக்கிறார்.
அந்த ரிஷிகளில் ஒருவருக்கு மீனின் உடல் மனித முகம். இன்னொரு ரிஷிக்கு ஆமை உடல் மனித முகம். இதுவும் பிராகாமிய சித்தியைச் சேர்ந்ததுதான்.
சட்டைமுனி என்ற சித்தர் சேணியர் குலத்தில் பிறந்து சதுரகிரி சென்று வேதியல் வித்தைகள் அறிந்து பின்னர் ஒரு பிராமணனின் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த தாகவும், அதன் பின்னர் கற்ப மூலிகைகளைக் கண்டறிந்து காயசித்தி பெற்று அந்த தேகத்துக்குள்ளேயே வாழ்ந்த தாகவும் சித்தர் வரலாறு கூறுகிறது.
'பெற்றுடன் வாழ்ந்தாரந்தப் பேர்பெற்ற
சட்டைநாதர் உற்ற சேணியர் குலத்தில்
உதித்து நெய் தொழிற்படித்து
விட்டுடன் மலையிலேறி வேதைக
ளநேகஞ்செய்து சட்டமதாகவேதான்
சதுரமாகிரியில் வந்து மட்டுடன்
பிராமண தேகமதனிலே நுழைந்து
கந்து திட்டமாய் கற்பங்கொண்டு
சிறப்பிடனிருந்தார் பாரே...
பாம்பாட்டிச் சித்தர் ஓர் அரசன் இறந்தபோது அவன் உடலிற் புகுந்து அவன் மனைவியருகில் இருந்த செத்த பாம்புக்குள்ளும் உட்புகுந்து அதனை ஆட்டுவித்தார்.
ஓம்..
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment