🌹தோஷங்கள் பரிகாரங்கள் சுக்கிர தோஷம் போக்கும் திருத்தலம்🌹
🌹தோஷங்கள் பரிகாரங்கள்
சுக்கிர தோஷம் போக்கும் திருத்தலம்🌹
சுக்கிர தோஷம் போக்கும் திருத்தலம்
கஞ்சனூர் சுக்கிர பகவான்
கோவில் முகவரி
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்,
கஞ்சனூர்-609 804,
கோவில் தொலைபேசி - 0435 2473737.
நடை திறந்து இருக்கும் நேரம்.
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன் தீர்க்காவாவைர்கள் போற்றச் செத்தவா தமை எழுப்பும் பாக்கவன் சுக்ராச்சாரி பாதபங்கயமே போற்றி!
நவக்கிரகங்களில் சுகம் தரும் கிரகமாக சுக்கிரபகவான் திகழ் கிறார். சுக்கிரனுக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு நல்ல மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொடுப்பவர். ஜோதிடவியலின் படி சுக்கிரன் ரிஷபம், துலாம், ராசிகளுக்கு அதிபதி. புதன், சனி, ராகு, கேது ஆகியோர் நண்பர் கள். சூரியனும், சந்திரனும் பகைவர்கள். சுக்கிரதசை 20 ஆண்டு கள். சுக்கிரன் தன்னை வழிபடுவோருக்கு சுகபோகம், ராஜயோகம், அழகு, பேச்சாற்றல், நன்மதிப்பு போன்ற நற்பலன்களை கொடுப் பார். இல்லற சுகத்தை கொடுப்பவரும் இவரே.
சுக்கிர திசை நடக்கும் போது
தீய கிரகங்களின்பார்வை பட்டாலோ, தீய இடச்சேர்க்கை ஏற்பட்டலோ உண்டாகும். இதனையே சுக்கிர பலன்களே தோஷம் என்பர். சுக்கிரனால் கண் நோய், பால்வினை நோய்கள், சிறுநீரக தொல்லைகள், நீரிழிவு நோய்
ஏற்படும். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெண் தாமரையில் சுக்கிரனுக்கு நெய் தீபம் ஏற்றி 9 முறை சுற்றி வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.
நவக்கிரகங்களில் ஒருவரான சுக்கிரனுக்கு தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் தனிக்கோவில் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் அருளாசி புரிந்து வருகிறார். அம்பாள் பெயர் கற்ப காம்பாள். காளஹஸ்தியில் சிவபெரு மானை ராகு மற்றும் கேது கிரகங்க ளாக வழிபடுவதை போல இங்கும் அக்னீஸ்வரரை சுக்கிரபகவானாக வழிபடுகிறார்கள்.
தலவரலாறு
பிருகு மகரிஷியின் புதல்வனாக அவதரித்தவர் பார்கவன். அவருக்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. அசுரர்களுக்கு குருவாக விளங்கிய சுக்கிரன் காசிக்கு சென்று ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பல ஆண்டுகள் கடுமையாக தவம் செய்தார். அவர் முன்னே சிவபெருமான் தோன்றி அவர் தவத்தை மெச்சி இறந்தவர்களை உயிர்ப்பிக் கும் ம்ருதசஞ்ஜீவினி என்ற மந்திரத்தை உபதேசித்தார். இவரது சக்தியை அறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குலகுருவாகஏற்றுக்கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும். அசுரர்கள் இறந்து விட்டால் ம்ருதசஜ்ஜி வினி மந்திரத்தை பயன்படுத்தி அவர் களை உயிர்ப்பிக்க செய்து விடுவார் சுக்கிரன். மகாபலி சக்கரவர்த்தியிடம் திருமால் வாமன அவதாரம் எடுத்து 3 அடி மண் கேட்டார். அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று சுக்கிரன் தடுத்தார்.
ஆனால் மகாபலி கேட்கவில்லை. பின்னர் நீர் வார் கொடுக்க முயன்ற போது நீர்வார்க்கும் கெண்டியின் மூக்கில் சுக்கிரன் வண்டாக உரு வெடுத்து நீர்வராமல் அடைத்து கொண்டார். இதைக்கண்ட திருமால் தனது பவித்திரத்தை கெண்டியின் சுக்கிர பகவான் மூக்கில் சொருக அது சுக்கிரனின் ஒரு கண்ணில் குத்தியது. இதனால் சுக்கிரன்
ஒரு கண் இழந்தவர் ஆனார். நவக்கிரக தலங்களில் கஞ்ச னூர் சுக்கிரன் தலமாக போற்றப் படுகிறது. பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்
சாரியர் அவதரித்த தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட தலம். அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்து அருளியதும், பராசரக்குசித்தபிரமைநீங்கியதும்,சந்திரனின் சாபம் நீங்கியதும் இந்த தலத்தில் தான்.கொடிமரத்தில் அடுத்துள்ள கல் நந்தி புல்லை தின்ற பெருமையுடைய தலம்.
பரிகார முறை
சுக்கிர தோஷம் உள்ளவர்கள், சுக்கிர தசை நடப்பவர்கள், சுக்கி ரனால் நீசம் பெற்றவர்கள், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து வெள்ளாள மாச்சை, வெண்பட்டு ஆகியவற்றை தானம் செய்வது சிறந்தது. வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு தாமரை நூல் திரியினால் நெய்தீபம் ஏற்ற வேண்டும். வள்ளி திரு மண பாராயணம் செய்வது உத்தமம்.
தமிழ்மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று சுக்கிர னுக்கு விசேஷ மகா அபிஷேகம் நடைபெறும். திருமணத்தடை, தம்பதிகள் ஒற்றுமையின்மை, வியாபாரம், வாகனம் ஆகியவற்றில் நஷ்டம், மூளை மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் தீர இந்த அபி ஷேகத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம், மகரம் மற்றும் கும்பராசிக்காரர்கள், 1, 3, 4, 6, 7, 12 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருப்பவர்கள் ஆகியோரும் இந்த அபிஷேகத்தில் கலந்து கொள்வது நல்லது.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment