🌹தகப்பனைப் போல் மகன் இருக்க வேண்டியதில்லை🌹

 

🌹தகப்பனைப் போல் மகன் இருக்கவேண்டியதில்லை🌹



வியாசர் விருந்து

அஷ்டாவக்கிரன்

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டு சுற்றித் திரிந்த போது உபநிஷத்தில் சொல்லப்பட்ட உத்தாலகருடைய ஆசிர மம் இருந்த இடத்துக்கு ஒரு நாள் வந்து சேர்ந்தார்கள். லோம சர் அந்த ஸ்தலத்துக்குரிய கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன் னார்.

வேதாந்தம் உபதேசித்த பெரியோர்களில் சிறந்தவரான உத் தாவகருக்குக் கஹோளர் என்ற ஒரு சிஷ்யர் இருந்தார். மிகுந்த நியமமும் பக்தியும் கொண்டவர். ஆனால் அவருக்கு கல்வி அவர் சுற்கும் திறமை இல்லை. இதனால் அவரை மற்ற சிஷ்யர்கள் பிரித் துப் பரிகசிப்பார்கள். உத்தாலகர் இதைப் பொகுட்படுத்தா மல் கஹோளருடைய நல்ல குணத்தையும் பக்தி சீலம் நியமம் இவற்றையும் பார்த்துத் திருப்தியடைந்து தன் குமாரத்தி சுஜா தையை அவருக்கு விவாகம் செய்து கொடுத்தார்.

சுஹோளருக்கும் சுஜாதைக்கும் ஒரு மகன் உண்டானான்? தகப்பன் தாய் இவர்களுடைய குண விசேஷங்களும் குழந்தைக் குப் பிறவிச் சம்பத்தாகும். உத்தாலகருடைய பேரனான இந்தக் குழந்தை தாய் வயிற்றிலிருக்கும்போதே வேதத்தை அறிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. கஹோளர் தப்பும் தவறுமாக அத்தியயனம் செய்வதை வயிற்றுக்குள்ளிருந்த குழந்தை கேட் டுப் பிழைகளை பொறுக்கமாட்டாமல் கருவிலேயே குழந்தை எட் டுக்கோணல் அடைந்து விட்ட தாம். அந்தக் கோணல்களுடன் பிறந்ததால் குழந்தைக்கு அஷ்டாவக்கிரன் என்று பெயர் வழங் சிற்று. வக்கிரம் என்றால் கோணல்.

அஷ்டாவக்கிரன் பால்ய பருவத்திலியே சிறந்த வித்துவா னாக வளர்ந்தான், பன்னிரண்டு வயதுக்குள்ளேயே வேத வேதாற் தங்களை ஓதி முடித்து விட்டான்.

ஒரு நாள் மிதிலையில் ஜனகன் ஒரு பெரிய யாகம் நடத்து வதாகவும் அங்கே வழக்கம்போல் வித்துவான்கள் கூடி சாஸ்தி ரங்களை வாதிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டு, அஷ்டாவக்கிரன் 'மிதிலைக்குப் போகலாம் வா!'' என்று தன் அக்காள் மகன் சுவே தகேதுவையும் அழைத்துக்கொண்டு இருவரும் சென்றார்கள்,

மிதிலையில் யாகசாலைக்குப் போகும் வழியில் அரசனும் பரி வாரமும் சென்றுகொண்டிருந்தார்கள். "விலரு! விலகு! ராஜா வுக்கு வழிவிட்டு விலகு!'' என்று வேலைக்காரர்கள் கத்திக்கொண்டு முன்னால் சென்னார்கள். அஷ்டாவக்கிரனை போது அவன்: விலசுச் சொன்ன

''ராஜ சேவகர்காள்! குருடனுக்கும், அங்கஹீனர்களுக்கும். பெண்களுக்கும், சுமை தூக்கிக்கொண்டு செல்பவர்களுக்கும் அர சனுமே விலகி வழி விடவேண்டும். பாதையில் வேதம் ஓதிய அந் தணன் சென்று கொண்டிருந்தால் அவனை விலகிச்செல்லும்படி அரசன் சொல்லலாகாது. இது சாஸ்திரம்" என்றான்.

பிராமணப் பையனுடைய கம்பீரப் பேச்சைக் கேட்ட அர சன் பிரமித்து "பிராமணச் சிறுவன் சொல்வது சரியே! நெருப் பில் சிறியதென்றும் பெரியதென்றும் இல்லை; சிறு நெருப்பும்கடும்" என்று தன் பரிவாரத்துக்குச் சொல்லி வழிவிட்டுவிலகினான்.


ஓம்..

யாகசாலையில் அஷ்டாவக்கிரனும் சுவேதகேதுவும் நுழைந் தார்கள். "இந்த இடத்தில் சிறுவர்கள் பிரவேசிக்கக்கூடாது. வேதம் ஓதிய முதிர்ந்தவர்களே யா கசாலைக்குள் போகலாம்" என்று வாயில் காப்போன் தடுத்தான்.

பார்த்து ஒரு "நாங்கள் சிறுவர்கள் அல்ல. விரதங்களைக் காத்து வேதம் ஓதியவர்களாவோம். வேதாந்த சாஸ்திரத்தின் முடிவுகளை அறிந் தலர்கள். வயதையும் வெளித் தோற்றத்தையும் வனைச் சிறியவன் என்று நிச்சயிக்க மாட்டார்கள்" என்றான் அஷ் டாவக்கிரன்.

துவாரபாலகன் "நில், நில்! வீண் பேச்சுப் பேசுகிறாய். தற் புகழ்ச்சி வேண்டாம். சிறுவனாகிய நீ எவ்வாறு உபநிஷத்தை ஓதி வேதாந்த உண்மையை அறிந்திருக்கமுடியும்?" என்றான்.

'இலவங்காயைப்போல் வெளி வடிவம் பருத்து உள்ளே வெறும் பஞ்சாக இருந்தால் என்ன பயன்? வெளித் தோற்றம் அறிவுக்குப் பிரமாணமாகாது. முதிர்ச்சி என்பது சரீர வடிவத் தில் இல்லை. உயரமாக வளராதவனும் ஞானம் அடைந்திருந் தால் சாஸ்திரப்படி முதிர்ந்தவன் ஆவான். அறிவு அடையாத மனிதன் வயதினால் மட்டும் முதிர்ந்தவன் ஆகமாட்டான். என் னேத் தடுக்காதே" என்றன் சிறுவன்.

சிறு பையஞாயிருந்து ஏன் வீணுக முதிர்ந்தவனைப் போல் பேசுகிறாய்?" என்றான் வாயில் காப்போன்.

"துவாரபாலகனே! தலை மயிர் நரைப்பது முதிர்ச்சிக்குப் பிரமாணமல்ல. வயதும், தலை நரைப்பும், பொருளும், பந்துக் கலின் கூட்டமும் ஒருவனைப் பெரியவனுக்கும் என்று ரிஷிகள் சொல்லவில்லை. எவன் வேதங்களை அங்கங்களுடன் படித்து ஆரா ய்ந்து பொருள் அறிந்திருக்கிறானோ அவனே பெரியவன். அரசனுடைய முக்கிய வித்துவானாகிய வந்தி பண்டிதனைப் பார் வந்திருக்கிறேன். ஜனக ராஜனுக்கு என் விருப்பத்தைத் தெரி விப்பாயாக" என்று அஷ்டாவக்கிரன் சொன்னான். நான்

இதற்குள் அரசன் வந்து சேர்த்தான். பையனுடைய சாக கத்தை வாயில் காப்போன் அரசனிடம் தெரியப் படுத்தினான்; அஷ்டாவக்கிரனைப் பார்த்து, தான் முந்திப் பார்த்த சிறுவன் என்பதை அரசன் தெரிந்துக்கொண்டான்.

"என்னுடைய வித்துவான் வந்தி பல பெரிய வித்துவான்இதற்குமுந்தி வாதத்தில் தோற்கடித்து அவர்களைக் கடலின்வீழ்த்தும்படி செய்திருக்க, சிறுவனாகிய நீ ஏன் இந்தத் துணிச்சல்
காரியம் செய்கிறாய்?' என்று அரசன் கேட்டான்.

"உம்முடைய வித்துவான் என்னைப்போல் வேதாந்தப் பபி ற்சி பெற்றவர்களுடன் வாதிக்கவில்லை. பண்டிதர்களா கா தவர் களைத் தோற்கடித்து அகம்பாவம் கொண்டிருக்கிறார். என் தகப் பனுரை இவர் வென்று அவரை நீரில் மூழ்கவைத்ததாக தாயாரிடம் நான் அறிந்து அ என் ன் தீர்க்க வந்திருக்இறேன். இவரை தான் எதிர்த்து வெல்லப் போகிறேன். அச்ச முறிந்த வண்டி வீழ்வதைப் போல் உம்முடைய வித்துவான் என் முன் வீழ்வதைப் பார்ப்பீர். உம்முடைய வந்தியை என்னருகில் அழைத்து வரச் செய்வீராக" என்றான் அஷ்டாவக்கிரன்.

வந்தியுடன் அஷ்டாவக்கிரன் வாதம் நடத்தினான். கேன் விகள் கேட்கப்பட்டு ஒருவர் சொல்லுக்கு ஒருவர் பதில் சொல்ல, மிதிலாநகரத்துத் தலைமை பண்டிதனான வந்தி தோல்வி அடைந்து அஷ்டாவக்கிரன் வெற்றியடைந்ததாகச் சபையிலுள்ளோர் அனை வரும் ஒப்புக்கொள்ள நேர்ந்தது. மிதிலா நகரத்துப் பண்டிதன் தயை குனிந்தான். பந்தயப்படி அவன் கடலில் அமிழ்த்தப்பட்டு வருணாலயம் சென்றான்.

அப்போது அஷ்டாவக்கிரனுடைய தகப்பனரான கஹோன ருடைய ஆத்மா மகனுடைய புகழைக் கண்டு மகிழ்ச்சி யடைந்து சொன்னதாகப்பௌராணிகர் அவன் வாய் மூலம் தத்துவத்தை விளக்குகிறார்.

**தகப்பனைப் போல் மகன் இருக்க வேண்டியதில்லை. தேக பலமில்லாத தகப்பனுக்குத் தேகம் பலம் படைத்த மகனும் கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையைப்படைத்திராத ஒருவ னுக்குப் பண்டித குமாரனும் உண்டாவதுண்டு. வடிவத்தையும் வயதையும் பார்த்து மனிதனுடைய பெருமையை நிர்ணயிப்பது தவறு, வெளித் தோற்றம் ஏமாற்றத்தைதான் தரும்,"🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


Comments

Popular posts from this blog