🌹 நுரையீரல் நோய்கள் (வைரஸ் போன்றவை)🌹

🌹 நுரையீரல் நோய்கள்

 (வைரஸ் போன்றவை)🌹


 


🌹 நுரையீரல் நோய்கள்
 (வைரஸ் போன்றவை)🌹

பிறவிக் கோளாறுகள்

1. நுரையீரல் வளர்ச்சி இன்மை (Pulmonary Agencies) கர்ப்பப்பையில் கருவளர்ச்சி அடையும்போது, ஏற்படும் ஏதோ ஒரு காரணத்தால், மூச்சுக் கிளைக்குழல் முழுவதுமாக வளர்ச்சியடையாமலோ அல்லது தோன்றாமலோ இருக்கலாம். அப்போது, ஒரு நுரையீரலே இராது. மனிதன், இரண்டு நுரையீரல்களுக்குப் பதிலாக ஒரு நுரையீரலுடன் வாழ்கிறான். இதையே "நுரையீரல் வளர்ச்சி இன்மை" (Pulmonary Agencies) என்கிறோம். இக்குறைபாடு, குழந்தை பிறந்த வுடனேயே அல்லது வளர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் வெளித் தெரியலாம். முதன்முதலாக இக்குறைபாடு, 1927-ல் 72 வயது பெண்மணியான டாக்டர் ஹீரப் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது.

2. அஸைகாஸ் மடல் (Azygos Lobes)

வலது நுரையீரலில் பொதுவாக மூன்று மடல்கள் (Lobes) உள்ளன என நாம் கூறியிருக்கிறோம். அஸைகாஸ் மடல் என்ற நிலையில் வலது நுரையீரலின் மேல் மடல் (Upper Lobe) இரண் டாகப் பிளந்து இருக்கிறது. இதுவும் ஒரு பிறவிக் குறைபாடே இந்த நிலையை ஒரு நோயாகக் கொள்ளக் கூடாது. ஆனால், இதைப் பற்றித் தெரியாத டாக்டர்கள், இதை ஒரு நோய் என்று கொண்டு சிகிச்சை செய்கிறார்கள். அது தவறு.

3. (அ) கார்டஜீனரின் அறிகுறித் தொகுப்பு (Kartagener's Syndiame)

அறிகுறித் தொகுப்பு என்பது நோய் அறிகுறிகள் கொண்ட ஒரு நிலையாகும். இதைக் கார்டஜீனர் என்பவர் விவரித்ததால், இதை அவர் பெயர் கொண்டு அழைக்கின்றனர். இதில் காணும் அறிகுறிகளாவன :

1. கபாலக் காற்றறை அழற்சி (Sinusitis) அல்லது வளர்ச்சி இன்மை (Aplasia).

2. மூச்சுக் கிளைக் குழல் விரிவு (Bronchiectasis).

 3. உடல் உறுப்பு இடமாற்றம் (Situsinversus).

 கபாலத்தில் பல காற்றறைகள் உள்ளன.அவைகளில் பிரதானமானவை, மேக்ஸிலரி காற்றறையும், முன்கபாலக் இருக்கலாம். காற்றறையும் (Maxillary and Frontalsinuses) ஆகும். இவை அழற்சியடைந்தோ, வளர்ச்சி குன்றியோ மூச்சுக் கிளைக்குழல் சகஜ நிலைக்கு அதிகமாக விரிவடைந்து சீம். கொண்ட நிலையும் இந்த அறிகுறித் தொகுதியில் உண்டு. உடல் உறுப்பு இட மாற்றம் என்பது, உடல் உறுப்புகளில் பல சகஜமான தங்களது இடங்களில் இல்லாமல் வேறு இடங்களில் இடம் மாறி அமைந்திருக்கும். இடது புறத்தில் இருக்க. வேண்டிய இரப்பை வலது பக்கத்திலும், வலது பக்கம் இருக்க. வேண்டிய கல்லீரல் இடது பக்கத்திலும், அமைந்திருக்கும். வலது நுரையீரல் மூன்று மடல்களுடனும், இடது நுரையீரல் இரு மடல்களுடனும் இருப்பதற்குப் பதிலாக வலது நுரையீரல் இரு மடல்களுடனும், இடது நுரையீரல் மூன்று மடல்களுடனும் இருக்கும். இடது புறமாக இருக்க வேண்டிய இருதயம் வலது புறமாக அமைந்திருக்கும். மேற்கூறிய இந்த மூன்று அறிகுறித் தொகுப்பை கார்டஜீனரின் அறிகுறித் தொகுப்பு என்கிறோம். இதுவும் ஒரு பிறவிக் குறைபாடே. 'இதற்கான தனியான சிகிச்சை எதுவும் இல்லை. விரிவடைந்த மூச்சுக் கிளைக்குழலில் சீழ் தேங்க வாய்ப்புகள் இருப்பதால், அதற்கு எதிர் உயிர் மருந்துகள் (Antibiotics) தரப்படலாம்.

(ஆ) நுரையீரலின் வைரஸ் நோய்கள்

நுரையீரலைப் பாதிக்கும் வைரஸ்கள் மூன்று வகைப்படும். அவையாவன :

1. மிக்ஸோவைரஸ்

2. பிகார்னோ வைரஸ் 

3. அடினோ வைரஸ்

இவை உலகெங்கும் வியாபித்துள்ளன. சிறிது காலமே நீடிக்கும் தீங்கற்ற பாதிப்புக்கு, இவ்வைரஸ் காரணமாகும். எந்த வயதினரும் பாதிக்கப்படலாம். நீர்க்கோப்பு (ஜல தோஷம்) (Common Cold) தொண்டை அழற்சி, இன்புளு யென்ஸா போன்ற நோய்கள் இதில் அடங்கும். மூச்சுக் கிளைக் குழல், நுரையீரல் அழற்சியும் வைரஸ்களால் தோன்ற வைரஸ்கள், வாய், மூக்கு வழியாக மூச்சு வழியாக மூச்சு வழிப் பாதைக்குள்

நிலைபெற்று, பெருக்கமடைகின்றன. இதைத் தொடர்ந்து நிணநீர்த் திசு அழற்சி, மூச்சுக் குழல் அழற்சி, சனித்தோற்றம், எபிதீலியஸ்ஸெல்லின் சிதைவு, போன்றவை தோன்றலாம். இந்த பாதிப்புகள் சில நாட்கள் நீடித்து தீங்கற்ற முறையில் சீரடைகின்றன. அபூர்வமாக வியாதி முற்றி, மரணம் நேர லாம். இண்டர்ஃபரான் (Interferon) என்ற ஒரு பொருளின் சுரப்பு, வைரஸ் பெருக்கத்தை மட்டுப்படுத்துகின்றது. இந் நோய்கள் பொதுவாகக் குளிர்காலத்தில் தோன்றி, கொள்ளை நோய் நிலையை அடைகின்றன. காக்ஸாக்கி (Coxsackie) வைரஸ் பாதிப்புகள் பெரும்பாலும் கோடைகாலத்திலேயே தோன்றுகின்றன. ரைனோ வைரஸ் பாதிப்புகள் பெரும்பாலும் வருடம் முழுவதும் தோன்றுகின்றன. குழந்தைகள் வெகுவாக இந்த வைரஸ்களால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களது தற்காப்பு சக்தி முழுமையாக வளர்ச்சி அடைய வில்லை. இரத்த ஓட்டத்தில் இருக்கும் எதிர் அங்கங்கள் குறை வதாலும், எதிர் அங்க ஊக்கி (Antigen) யின் தரம் மாறுபடுவ தாலும், குழந்தைகள் எளிதில் வைரஸ்களால் தாக்கப்படு கின்றனர். இந்த வைரஸ் நோய்களில் முக்கியமானவை:

1. நீர்க் கோப்பு (ஜலதோஷம்), (Common Cold)

மூச்சு வழிப்பாதையின் மேற்பகுதிகளைப் பாதிக்கும் இந்த அதி தீவிர நோய் குறுகிய காலமே நீடித்திருக்கும். இந்நோய் ரைனோ வைரஸ்களால் உண்டாகிறது. குறைந்த வெப்பத் திலும், அமிலச் சூழ்நிலையிலும், பிராணவாயுவின் மத்தியிலும் இவ்வைரஸ்கள் வளர்ச்சியடைகின்றன. இந்தச் சூழ்நிலைகள் மூக்கின் சிலேட்டுமப் படலத்தில் உள்ளன.

மூச்சுச் சளியில் வைரஸ்கள் பெருமளவில் காணப்படு கின்றன. மூக்கின் சிலேட்டுமப் படலத்தை, வைரஸ் ஊடுருவும் போது மூக்கு வீக்கமடைந்து, எபிதீலிய ஸெல்கள் உதிர்த்து விடுகின்றன. சிலேட்டுமப் படலத்தின் அடியில் பாலிமார்ஃப் . களும், லிம்ஃபோஸைட்டுகளும் காணப்படுகின்றன.

இந்நோய் பெரும்பாலும், குளிர்காலத்திலேயே காணப்படு கின்றன. குழந்தைகளும், இளம்பிராயத்தினரும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் நெருக்கமான பள்ளிகள், வீடுகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றில் இந்நோய் கொள்ளை நோயாகப் பரவுகிறது. இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் எச்சில்கள் மூலம் வைரஸ்கள் பரவுகின்றன

நோய் மறைகாலமான இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, மூக்குஅரிப்பு, அடைப்பு, தும்மல், தொண்டை கரகரப்பு, கண் உறுத்தல், கண்ணீர்ப் பெருக்கம் ஆகியவற்றுடன் இந் நோய் துவங்குகிறது. மூக்கிலிருந்து தீர்வடியத் துவங்கிப் பின்னர், சீழ்கலந்த சளி வெளிப்படுகிறது. இத்துடன் வரட்டு இருமலும், மார்பின் மத்திய எலும்புக்குப் பின்னரான வலியும் உடலெங்கும் வலியும் தோன்றுகின்றன. இந்நிலையில் பெரும் பாலும் காய்ச்சல் இருப்பதில்லை. இங்கிருந்து நோய் தொண்டைக்கும், காற்றுக் குமிகளுக்கும் (Sinuses) நடுக் காதிற்கும், மூச்சு வழிப்பாதையின் கீழ்ப்பகுதிக்கும் பரவுகிறது.

இந்திலையில் நோயாளியைத் தனிமைப்படுத்துவது அவசியம். குறிப்பான சிகிச்சை எதுவும் கிடையாது. நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அவசியம். தடுப்பு ஊசி மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தேவையிருந் உடல் தால் எதிர் உயிர் மருந்துகள் கொடுக்கப்படலாம். வலிக்கும், காய்ச்சலுக்கும் வலிநீக்கி (Analgesis) காய்ச்சல் நிவாரண மருத்துகள் (Antipyretics) கொடுக்கப்பட வேண்டும்.

2. இன்புளூயன்ஸா

இது, உலகெங்கும் பரவியுள்ள ஒரு அதிதீவிர தொற்று நோயாகும். பெருமளவில் உடல்நலப் பாதிப்பும், மரணமும் தேருகின்றன. இந்நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ்கள் மூன்று வகைப்படும்:- ஏ,பி,சி .ஏ வகை வைரஸ் உலகெங்கும் பரவும் கொள்ளை நோய்க்குக் காரணமாக இருக்கிறது."பி” வகை வைரஸ், குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரம் குறைந்த அளவில் இன்புளூயென்ஸா நோயை உண்டாக்குகிறது. "சி வகை வைரஸ் இங்குமங்குமாக நோயை உண்டாக்குகிறது.

இந்நோயால், எல்லா வயதினரும் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ்கள் கொண்ட எச்சில் துகள்களை, மூச்சின் மூலம். உள்ளிழுப்பதால் இந்நோய் பரவுகிறது. மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், மூச்சுக் கிளைக்குழல் ஆகியவற்றின் எபிதீலியம் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இரத்த ஓட்டத்தில் வைரஸ்கள் காணப்படுவதால், நோயின் உள்ளன. அறிகுறிகள் பயங்கரமாக

ஒன்றிரண்டு நாட்கள் நோய் மறைகாலத்திற்குப் பின், காய்ச்சல், குளிர்நடுக்கம், அசதி, தலைவலி, உடல்வலி,பசியின்மையுடன் இந்நோய் துவங்குகிறது. நோயாளி படுத்த படுக்கையாகிறான். காய்ச்சலுடன் மூக்கு அழற்சியும் விழி வெண்படல அழற்சியும் உண்டாகிறது. தொண்டைக்கரகரப்பு, வரட்டு இருமலுடன், மூச்சுக்கிளைக்குழல் அழற்சி, நுரையீரல் அழற்சியில் முடிகிறது. ஸ்டெத் மூலம் மார்பைச் சோதித்தால் குமிழ் ஒலிகள் கேட்கப்படும்.

நோயின் தீவிர நிலையில் புற ரத்த சுழற்சி (Peripheral circulation) முறிவதால், சையனோசிசம், மரணமும் உண்டா கிறது. இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு நேரு கிறது. நியூமோகாக்கை, ஸ்டபிலோகாக்கை போன்ற பல கிருமிகளும் உடலினுள் நுழைவதால், மரணமும் நிகழுகிறது. நோயாளி உயிர் பிழைத்தால், மனச்சோர்வும், பலவீனமும் நெடுநாட்களுக்கு நீடிக்கும்.

உடல் வெப்பம் சகஜ நிலையை அடையும்வரை நோயாளியைப் படுக்கையிலேயே தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவுவதையும் தடை செய்யலாம். இந்நோய்க்கென சிறப்பு சிகிச்சை எதுவும் இல்லை.நோயின் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். தலைவலி, உடல் வலியை தீக்க ஆஸ்பிரின் பாராவிடமாலும், இருமலைப் போக்க கோடீனும், தூக்கமின்மையைப் போக்கத் தூக்க மருந்துகளும் கொடுக்கப்பட வேண்டும். நோய் தீவிர நியில் இருந்தால் எதிர் உயிர் மருந்துகளைக் கொடுக்கலாம். அதிர்ச்சியும், மிகையான காய்ச்சலும் இருந்தால் கார்டிசோன் மருந்தைக் கொடுக்கலாம்.

இந்தோய்க்கு எதிரான தடுப்பு ஊசி மருந்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

3. தொண்டைக் கரகரப்பு (Sorethroat) (தொண்டை அழற்சி) தொண்டை அழற்சி பெரும்பாலும் ஸ்ட்ரெப்டோகாக்கை என்ற கிருமியால் ஏற்பட்டபோதிலும், சில வேளைகளில் இவ் வியாதி அடினோவைராலும், இன்புரூயென்ஸா வைரஸாலும், எண்டரோ வைரஸாலும் உண்டாகலாம்.

இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. தொண்டை பாதிக்கப்படும்போது டான்ஸில்களில் சீழ் கலந்த ஒரு படலம் படருகிறது. இத்துடன் காய்ச்சல், அசதி, இருமல், தொண்டைக் கரகரப்பு, விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். கழுத்துப் பக்கத்திலுள்ள நிணநீர்க் கட்டிகளும் வீங்குகின்றன.

4. ஹெர்பஞ்சைனா

இவ் வீயாதியால் தொண்டை, அண்ணம், டான்சில்கள் உண்டாகின்றன. போன்றவைகளில் கொப்புளங்கள் தோன்றுகின்றன. அவை நாளடைவில் வெடித்து, ரணப்புண்கள் இத்துடன் அசதி, காய்ச்சல், தொண்டைக் கரகரப்பு, தலைவல் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.

ஓம்..
🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog