🌹சுக்லபக்ஷ ஷஷ்டிஸ்கந்த ஷஷ்டி, சூரஸம்ஹாரம்...🌹
🌹சுக்லபக்ஷ ஷஷ்டிஸ்கந்த ஷஷ்டி, சூரஸம்ஹாரம்...🌹
🌹வெற்றி மேல் வெற்றியைஈட்டித் தரும் ஜெயந்திநாதர்🌹
🌍🌎🌏இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்..🌍🌎🌏
🌹சர்வம் சிவார்ப்பணம் ...
🌹சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...
🌹ஓம்..
🌹
சூரசம்ஹார விழா 30 10 2022
த மிழர்கள் வாழ்வு காதல், வீரம் என்ற இரண்டும் சுவைபடக் கலந்ததாகும். தமிழ் மக்கள் காதலைப் போலவே வீரத்தையும் அதிக அளவிற்குப் போற்றி னர். போர்க்களத்தில் வீரர்கள் செய்த சாக சங்களையும் பெற்ற விழுப்புண்களையும், வெற்றிகளையும் திரும்பத் திரும்பச் சொல் லக் கேட்டு மகிழ்ந்தனர். புறநானூறு, புறப் பொருள் வெண்பா மாலை முதலான நூல்கள் தமிழர்தம் வீரத்தையும், தனி மனித மனோதிடத்தையும் விரிவாகக்கூறுகின்றன. பரணி என்னும் இலக்கியம் வீரத்தைப் பாடவே விளைந்த இலக்கிய வடிவம் ஆகும். மக்கள், வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வீர மரணமடைந்து வீரசொர்க் கம் அடைந்த களங்களைக் காண்பதில் பெரு மகிழ்வு கண்டனர். அதைப் புலவர்கள் தனிச் சிறப்புடன் பாடினர். அதற்குக் களம் பாடியது என்பது பெயர்.
போர்க்களங்களைக் கண்டு தொழுவ திலும் அங்குள்ள காளியை வாழ்த்திப் பாடுவதிலும் புலவர்கள் பெருவிருப்பம்கொண்டிருந்தனர். போர்களை விவரித்துப் பாடுவதற்காகவே பல நூல்கள் எழுந்துள் ளன. அர்ச்சுனன் - வேடன் சண்டை, மயில் ராவணன் சண்டை, வாலி வதம் முதலி யவை சண்டைகளைக் கூறும் நூல்களாகும்.
அருணகிரிநாதர் பாடிய போர்க்களத்த லகை வகுப்பு, பூத வேதாள வகுப்பு முதலிய நூல்கள் போர்க்களத்தைப் பாடும் நூல்க ளேயாகும். கிராமிய தெய்வங்களில் சில வற்றின் வழிபாட்டில் படுகளம் அமைத்தல் என்பது சமயச் சடங்காக உள்ளது. போர் நடந்ததாகவும் அப்போரில் வீரர்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சியைத் தேவி நேரில் கண்டு வருவதாகக் கூறும் வகையாக இச்சடங்கு அமைகிறது.
இதுபோன்றதோர் போர்க்களச் சடங்குத் திருவிழாவின் மாற்று வடிவே சூரசம்ஹார விழாவாகும். இந்நாளில் இது பல்வேறு மாறுதல்களுடன் நிகழ்ந்து வருகின்றது. இது முருகன் ஆலயங்களில் சிறப்புடன் நடை பெறுகிறது. இதை இங்கே கண்டு தமிழர் வீரர்களின் தலைமைத் தனித் தெய்வமானமுருகப் பெருமானின் வீரதீரங்களை வெகு வாகக் கொண்டாடினர். சூரபதுமனை வென்று வாகை சூடியதைப் பெரியவிழா வாகக் கொண்டாடுகின்றனர். அதுவே சூர சம்ஹார ஐதீக விழாவாகும்.
தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையிலி ருந்து விரதமிருந்து காப்பு கட்டிக்கொண்டு விழாவைத் தொடங்குகின்றனர். முருக னைக் குறிக்க ஒருவரும் நவவீரர்களைக் குறிக்க ஒன்பதினரும் முருகனுக்குத்துணை வர்களுமாக காப்புக் கட்டிக் கொண்டு விரதம் மேற்கொள்ளுகின்றனர். அன்று முதல் தினமும் இவர்கள் காலையிலும் மாலையிலும் ஆலயத்திற்கு வந்து வழிபடு வர். சுவாமி புறப்பாடு நடந்தால் அவருடன் வீதி வலம் வருவர். இவர்கள் தலைப்பாகை உருத்திராட்ச கண்டிகை நீண்ட அங்கி மலர் மலைகள் அணிந்து உடன் வருவர். அப் போது சத்ரு சங்கார வேற் பதிகம், ஆறு முகன் பதிகம் முதலிய பதிகங்களையும் விருத்தங்களையும் ஓதுவர்.
ஐந்தாம் நாள் விழா தனிச் சிறப்பு மிக்க தாகும். சூரனை வெல்ல முருகன் அன் னையிடம் வேல் வாங்குவதைக் குறிக்கும் விழா. முருகன் (வேடம் பூண்டவர்) நவவீரர் (வேடம் பூண்டவர்கள்) சூழ, அன்பர்களு டன் கூடி அம்பிகை சந்நதியை அடைவார். முருகன் உலாத்திருமேனியும் அலங்கரித்து உடன் எடுத்துவரப்படும்.) அங்கு முருகன் தோன்றுதல், திருவிளையாடல் புரிந்தது, அன்னையின் அருளைப் பெற்று சூரனை வெல்ல ஆசிவாங்குதல் ஆகியவை பாடல்க ளாகவும் விருத்தங்களாகவும் பாடப்படும்.
அம்பிகையின் கரத்தில் வேலை சாத்தி யிருப்பர். இப்பாடல்கள் முடிந்ததும் வேல் வாங்கும் ஐதீகம் நடைபெறும். அம்பிகை யின் கரத்திலிருக்கும் வேலை அர்ச்சகர் எடுத்து வந்து (உலாத் திருமேனியான) முருக னுக்குச் சார்த்துவார். வேறு ஒரு வேலை அம் பிகையிடமிருந்து எடுத்து முருகன் வேடம் பூண்டவரிடம் அளிப்பார்கள். பின்னர்அனைவருடன் வீதி வலம் வந்து முருகனைக் கொலு மண்டபத்தில் வைப்பர்.
அடுத்தநாள் காலை முருகனுக்கு அபி ஷேகம் நடைபெறும். அப்போது வேலுக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெறும். மாலை சூரசம்ஹார விழா நடக்கும். பெரிய சூரன் உருவை வைக்கோல் காகிதம் மூங்கில் சிம் புகள் முதலியவற்றைக் கொண்டு தயாரிப் பார். அதை வண்டியில் ஏற்றி உலா வருவர். அதனுடன் சூரபத்மன், பானுகோபன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி வேடம் தரித்தவர்கள் உடன் வருவர். அப்போது சூரன் திக்குவிஜயம் செய்து; தேவர்களை அடக்கி ஆள்வது; ஜெயந்தனைச் சிறையில் இடுவது; முதலிய காட்சிகளை விளக்கும் பாடல்கள் பாடப்ப டும். அவர்கள் குறிப் பிட்ட இடத்தில் நிற்பர். முருகனும் (வேடமிட்ட வர்) பரிவாரங்களுடன் அங்கு வருவார். முரு கனை, குதிரை அல்லது ஆட்டு வாகனத்தில் அல்லது தேரில் அங்கு எழுந்தருளச் செய்வர். முருகன் மற்றும் நவவீ ரர் வேடம் தாங்கிய வர்களும் உடன் வரு வர். அங்குச் சண்டை தொடங்கும். அஜமுகி வருதல்; அவளை ஐய னார் தடுத்தல்; அவள் சூரனிடம் முறையிடு தல்; சூரன் மகன் இந் திரன் மகன் ஜெயந்த னைச் சிறை செய்வது;
வீரபாகுதேவர் முருகனின் தூதுவனாக தூது செல்லுதல்; போர் அறிவித்தல் முத லானவை வசனமாகவும் பாடல்களாகவும் கூறப்படும்.
முதலில் யானை முகம் கொண்ட தார கன் போருக்கு வருவான். வீரவாகு தேவர் அவனை வென்று தலையை வெட்டுவார். அடுத்ததாக, சிங்க முகம் கொண்ட சிங்க முகன் வருவான். அவனுடைய தலை யையும் வீரபாகுதேவன் வெட்டுவார். இப்படியே அஜமுகன், சிருங்கமுகன், புலிமுகன் ஆகியோர் போரிட வருவர். அவர்களையும் அவர் வெல்லுவார். இறு தியில் சூரபத்மன் வருவான். அவனுடன் வீரபாகுதேவர் போர் புரிவார். முருகனும் (வேடம் பூண்டவர்) அவனுடன் போரிட வருவார். அவன் மாமரமாகி நிற்பான். அவர் வேலால் அவனைப் பிளக்க, அப் போது அவன் மயிலும் சேவலும் ஆன தைக் குறிக்கும் வகையில் சூரன் வடிவை மறைத்து மயில் சேவல் உருவங்களை வைத்து நடனமாடியபடி முருகனிடம் கொண்டு வந்து தீபாராதனை செய்வர்.
ஓம்..
முருகனுடைய வேலுக்கு அபிஷேகம் செய்து அவர் கரத்தில் வைப்பர். முரு கனை அப்போது மயில் வாகனத்தில் அமர்த்தி எஞ்சிய வீதியுலாவை முடிப்பர். அசுரனை வெற்றி கொண்ட முருகனை ஜெயந்திநாதர் என்றழைப்பர்.
மறுநாள் சப்தமியன்று சாந்தி அபி ஷேகமும் தெய்வானை திருமணமும் நடைபெறும்.
திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம் ஹாரப் பெருவிழா உலகப் புகழ் பெற்றதா கும். வங்கக் கடலோரக் கடற்கரை மண லில் சூரனும் முருகனும் யுத்த களத்தில் சந்திப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் தீர்த்த வாரி நடைபெறும். அப்போது ஏராளமான மக்கள் கடலில் நீராடுகின்றனர்.
சென்னை - கந்தகோட்டத்திலும் இப் போரிடும் காட்சியை சிறப்பான வர்ண னையுடனும் கலை நயம் மிகுந்த அலங்கா ரத்துடனும் அன்பர்கள் நடத்துகின்றனர். இது கண்கவர் திருவிழாவாக இன்றும் நடை பெறுகிறது.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment