🌹அக்குபஞ்சர் தொப்பை🌹
🌹அக்குபஞ்சர் தொப்பை🌹
🌹அக்குபஞ்சர் தொப்பை🌹
அடுத்து, ஆண்களுக்கும் பெண்களுக் கும் பொதுவான பிரச்னை, தொப்பை. தொப்பை 'விழுவதற்கு' இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1.உடம்பில் தானாக கொழுப்பு சேருதல் (நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் சரியாக ஜீரணிக்காத தால் ஏற்படுவது).
2. நம் உடலுக்குள் அதிகமாகத் திரவங்கள் (Fluids) சேர்வது.
தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற் பட்டாலும், ஒருவருடைய பருமன் அதிகரிக்கும். உடல்
இந்தத் தொப்பையால், எல்லோருக் குமே பிரச்னைதான். அன்றாட வேலை களைக்கூட செய்வதற்கு முடியாமல்
போய்விடும். இது மட்டுமின்றி, இதயக் கோளாறு, பித்தப்பை கோளாறுகள் என்று பல 'கோளாறுகள் அடுத்து அடுத்து என்று வரிசை கட்டி நிற்கும்.
ஆகவே, இந்தத் தொப்பையை சாதாரண பிரச்னையாகக்கருதக் கூடாது.
மற்ற மருத்துவ முறைகளில் உடம்பைக் (தொப்பை) குறைக்க இரண்டு விஷயங்களைச் செய்யச் சொல்கிறார்கள்.
ஒன்று, கட்டாய உணவுக் கட்டுப்பாடு. இரண்டு, உடற்பயிற்சி.
இந்த இரண்டையும் சொல்வது எளிது. ஆனால், செயல் படுத்துவதுதான் மிகவும் கஷ்டம்.
கட்டாய உணவுக் கட்டுப்பாடு என்பதை வேண்டுமானாலும் ஓரளவுக்குக் கடைப்பிடிக்க முடியும். ஆனால், ஏற்கெனவே உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், குனிந்து, நிமிர்ந்து, ஓடி, குதித்து உடற்பயிற்சி செய்ய முடியுமா? ரொம்பவும் கஷ்டமான விஷயம்தான்.
அதே நேரத்தில், இந்த உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கொஞ்சம் இடைவெளி விட்டாலும், அவ்வளவுதான். ஏற்கெனவே 'கடைப்பிடித்த' எல்லாமே வீணாகிவிடும். மீண்டும் தொப்பை விழும் அபாயம் உண்டு.
ஆனால், இந்தத் தொப்பை பிரச்னைக்கு அக்குபங்சர் மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வு இருக்கிறது.
எப்படி என்று ஆசையோடும்' 'ஆர்வத்தோடும் நீங்கள் கேட்கலாம். பதில் சொல்வதற்குத்தானே நான் இருக்கிறேன். சொல்கிறேன்.
கல்லீரலோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகள், காதில் உள்ளன. இந்த அக்குப்புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம், கல்லீரலின் வேலையை அதிகப்படுத்தி, உடலில் 'தங்கி விட்ட அதிகப்படியான கொழுப்பை எரிக்கச் செய்ய முடியும்.
ஓம்..
மேலும், ஜீரண மண்டல உறுப்புகளோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகளும் காதில் இருக்கின்றன. இவற்றைத் தூண்டுவதன் மூலம், வயிற்றுக்குள் 'தேவையான அளவு' சாப்பாடு சென்றவுடன், வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். இதன்மூலம், உணவுக் கட்டுப் பாட்டுக்கு நம்மை அறியாமலேயே வந்துவிடுவோம்.
இவை தவிர, அக்குபங்சர் மருத்துவ முறையில் தயாரிக்கப் பட்ட மூலிகைகள் கலந்த எண்ணெய்யை வயிற்றின் மீது தடவுவதால், தோலின் தன்மை மாறிவிடும். இதன்காரண மாக, 'ஆஸ்மாஸிஸ்' என்று சொல்லப்படும் அறிவியல் கோட் பாட்டின்படி, உடலுக்குள் இருக்கும் அதிகப்படியான திரவம், தோலில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியே வெளி யேறி விடும்.
இப்படி, மூன்று வழிகளாலும் உடல் பருமனைக் (தொப்பை) குறைப்பது என்பது நிச்சயம் முடியும். நிரந்தரமாகக் கட்டுப் படுத்தவும் முடியும்.
பதினைந்து நாள்களுக்குத் தினமும் இரண்டு வேளை என்று முப்பது நிமிடங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால், உடனடி பலன் தெரியும்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment