🌹சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் 🌹
🌹சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் 🌹
3.சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
மனிதன் முயன்று செய்து முடிக்கும் அற்புதச் செயல் சித்து எனப்படும். இந்தச் சித்துச் செயலே சித்தியாகவும் கூறப்படும்.
சித்தி என்பது அகமெய்ப் பதியின் நிலையிற் பொருந்தி
அவ்விடத்திற்கேற்ற அருள் ஆற்றலால் புறத்தே வெளிப்படும்
அற்புதச் செயல் அஃதாவது கடவுளின் உண்மை ஆற்றலால் வெளிப்படும் அருள் அனுபவச் செயல்களே அரிய சித்தியாக அறியப்படும்
இன்னும் விளக்கமாகக் கூற வேண்டுமானால் உலகியல் நன்மைக்காக மாயா ஜாலங்கள் நிகழ்த்துவதான அற்புத ஆற்றல் கைவரப் பெறுவதே சித்து என்று கூறலாம்.
மாயா ஜாலங்களில் மனிதனுக்கு எப்போதுமே மயக்கம் உண்டு. இறைவனின் எல்லாம் செய் வல்லபத்தை கேள்வியுற்று தானும் அதுபோல் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்த ஆசையின் உந்துதலால் கடும் முயற்சி செய்து சித்திகள் பல பெறுகிறான். அற்புதங்கள் பல நிகழ்த்துகிறான். அந்த மகிழ்ச்சி யின் எல்லையில் எல்லாமே தான்! தான்! என்று எண்ணுகிறான். தன் சக்தியால் முடியாதது எதுவுமில்லை என்று இறுமாப்பும் கொள்கிறான். அந்த அகங்காரமே அவனது வீழ்ச்சிக்கு அடி கோலுகிறது. அதனாலேயே கடும் முயற்சிகள் செய்து சித்திகள் பல பெற்றாலும் சித்தர்களால் அருளின்ப வாழ்வு பெற முடியாமலே போய் விடுகிறது.
அன்பற்ற கடின மனமுடியார்க்கு ஊழ்வினைப் பயனால் சித்தித் திறன் சிறிதளவு தான் கிடைக்கின்றது அது கால எல்லையில் கடுகி ஒழிய அந்தச் சித்தனும் அப்போதே மடிந்து ஒழிகின்றான்.
அதாவது இறையருளின் அற்புத ஆற்றலை நிறையருள் நிலை நின்று காணாத யோக ஞான சித்தர்கள் அம்பல வாழ்வுகொண்டிலங்காது இவ்வுலகவாழ்வில் பலரும் வியக்க சிலகாலம் சித்தாடி மகிழ்ந்து இறைவனை அடையாமலேயே மறைந்து விடுகின்றனர்.
மெய்யன்பு இல்லாத இந்த அகங்காரச் சித்தர்கள் கடும்
முயற்சியால் சித்திகள் பல பெற்றும் அருளின்ப வாழ்வு பெறாது
போய் விடுவதற்கு என்ன காரணம்? கடின சித்தர்கள் ஒருமை மனத்தோடு தவ முயற்சி மேற்கொண்டு இறைவனை வேண்டும்போது, வேண்டுவதை வேண்டி யாங்கு வழங்கும் ஈசன் அவர்களின் வேண்டுதலைத் தந்து விடுகின்றார்.
சித்துக்களை இச்சித்து அடையும் சித்தர்களின் இத்தகைய வேண்டுதல்களை இறைவன் முழு அன்புடனோ. உவகையுடனோ நிறைவேற்றுகின்றாரில்லை ஆகையால் இப்படி பெறப்படும் சித்திகளால் பெருநன்மையும் பேரின்பமும் விளைப்பதற்கு பதிலாக அகங்காரத் துள்ளல்களே அதிகம் ஏற்படுகிறது இந்த அகங்காரப் போதையிலேயே அவர்கள் ஆழ்ந்து அழிந்து போகின்றனர்
சுத்த சன்மார்க்கம் என்ற ஒன்று வெளிப்படாத நிலையில் ஆன்மாவாகிய ஆசாரத்தில் சேகரமாய் வைக்கப்பட்டுள்ள நிறையருட் செல்வத்தில் மிகச் சொற்பமான அளவைப் பெற்ற சித்தர்கள் இறையோடு இருக்கும் ஆனந்த வாழ்வை அறியாது வெறும் மாயச் சித்துக்களான அற்புதங்களை நிகழ்த்தி நிலையில்லாது போய்விடுகின்றனர்.
அகங்காரமற்ற அருளாளன் தன்னை முற்றும்இறைவனிடம் அடைக்கலமாகத் தந்துவிடுவதால் அவரும் அவனைத் தழுவி ஏற்றுக் கொண்டுத் தன்னையே அவனுக்கு முழுமையாக வழங்கி விடுகின்றார். அப்படிப்பட்ட இறைவனின் அருள் நிலையை அடைவது ஒன்றே உண்மை வெற்றிச் சித்தாகும்
ஓம்..
23
இப்படி இறைவனின் கருணைச் சக்தியால் பெற வேண்டுவதே சித்தி வல்லபமென்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும் அதுவல்லாமல் இஷ்ட காமியார்த்தமாகத் தந்திர மந்திர வகையில் பெறப்படும் கருணை எச்சணி அற்ப சித்திகளை வழங்கி அழியத்தான் செய்யும்
யார் எந்த விதமான சித்துச் செயல் செய்தாலும் அது அகத் தேயுள்ள கடவுளான்ம ஜோதியின் ஏக தேச ஆற்றல் வெளியீடேயாகும் இராமலிங்க அடிகளாரும் இதனை "அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செய்யவல்லது. அதன் துணையின்றி ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது" என்கிறார். 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்று மாணிக்க வாசகர் கூறுவதும் இதுவேயாகும்
கடவுளின் உண்மை நிலையை அறியாத சிலர் தாமே எல்லாம் செய்வதாகவும். இருவினைச் செயல் தாமே புரிவதாகவும் கருதுகின்றனர் அதனால் மேற்பிறப்புக்குத் தம் வினையே காரணம் என்ற எண்ணம் வலுப்பட்டுள்ளது.
இறைவன் ஒருவனே எங்கும் இருந்து கொண்டு தன் அருள் ஒளியையே எப்பொருளாயும் எச் செயலாயும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும்போதுதான் தான் என்று அகங்கரித்து எழும் உணர்ச்சியொழியும் அப்பொழுது எச்செயலும் திருவருட்செயலே எனக் கொண்டு நிரகங் காரத்தோடு தன்னைக் காட்டிக் கொள்ளாது இருப்பான் பக்குவப்பட்ட மனிதன்
இப்படி இறைவனே எல்லாம் வல்லவராயிருக்கிறார். அவரது அன்புக்குரிய அருட் செயல்களை நம் மூலமாக நிகழ்த்து கின்றார் என்ற உண்மை உணர்ந்த ஞானிகள் நற்சித்திகளை நாளும் புரிவதில் என்ன தடையிருக்க முடியும்?
குறைவற்ற நிலையுற்று இன்ப சித்தி புரிந்து கொண்டு வாழ்கின்றவனுக்குத் தடையேது? முடிவேது?
ஓம்..
இத்தகைய பேரின்ப சித்தியைத்தான் இராமலிங்க அடிகளார் 'நிலை சேர்ந்த அனுபவம்' என்று குறிப்பிடுகின்றார்.
"சித்தியென் பது நிலை சேர்ந்த வநுபவம்
அத்திற லென்றவென் அருட்பெருஞ் ஜோதி"
ஆன்மாவானது ஒருத்தி, இருத்தி, முத்தி என மூன்று நிலைகளாக உள்ளது. அந்த ஆன்மாவின் முடியா முடிவாகிய ஆனந்த வாழ்க்கை நிலையைத் திருவருளால் கண்டு அடைய என்று சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி வேண்டும் அகவல் உரையில் உரைக்கின்றார்.
தனித் தலைமைப் பதியை ஒருவன் பரமான்மாவாகக் கொள்ளும்போது அப்பதிக்குரிய சதியாகிய ஜீவான்மாவை ஒருத்தியாகக் கொள்ளலாம்.
இந்த ஆன்மா மனித வடிவமேற்று தன்னை அறிந்து அவ்வான்ம அருட்சக்தியால் அற்புதச் செயல் பல புரிந்து நிற்கும் நிலை இரண்டாவதாக இருக்கின்றது.
அடுத்து திருவருள் நிறைவால் ஆன்மாவானது அருள்
ஒளியால் சூழுடலையே சுத்த வடிவமாக ஆக்கிக் கொண்டு
பேரின்ப சித்தி செயலோடு விளங்கலாகின்றது.
இதுதான் ஓர் ஆன்மாவின் நித்திய இன்பமாம். இதுவே ஆனந்த வடிவமும் ஆகும்.
காரண வடிவாய் உள்ள ஆன்ம நிலையே ஒருத்தி நிலையாகும்.
சூக்கும சக்திச் செயலாம் சித்து நிலையே இருத்தி
நிலையாகும்.(1)
மேல், ஆன்மாவின் கடவுள் அருளியல் உண்மை விரிந்து
பருவுடலையும் சுத்த வடிவமாக்கிக் கொண்டு விளங்கும்போது அது அவ்வான்மாவுக்கு முத்தி நிலையாக இருக்கின்றது. (1) இருத்தி என்ற சொல் சித்தி என்ற பொருளில் விளங்குகின்றது
. ஓம்..
ஆகவே முத்தி என்பது ஓர் ஆன்மாவின் பேரின்ப அனுபவ சித்தி செயலோடு விளங்கும் நித்தியானந்த வாழ்வு நிலையே என்பது தான் உண்மை.
இத்தகைய இன்புறு சித்திகளை யெல்லாம் தனக்கு
அருளுமாறு அருட் பெருஞ்ஜோதியை இராமலிங்க அடிகளார்
கோருகின்றார்.
"இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென் றன்புட னெனக்கருள் அருட்பெருஞ் சோதி”
என்று கோரிக்கை வைத்து இன்புறு சித்திகளைப் பெற்ற பின்னர் தமது கடமைகளாக பின் வருவனவற்றையும் கூறுகின்றார். அதாவது இன்புறு சித்திகள் இறைவன் அருளால் பெற்றாலும் வெறும் சித்து விளையாட்டுகள் விளையாடுவது தம்மால் இயலாது என்கிறார்.
சுத்த நெறியில் நம்மை நாம் அருளிறையோடிருக்கக் கண்டு அகங்கார போதம் அற்று அருள்மயமாய் விளங்க உள்ளோம். இப்போது நமக்கு உலகியலில் சித்து செய்திருப்பது
திருவருட் சம்மதமல்ல. எல்லோரும் சுத்த சன்மார்க்கிகளாய் ஆகி
நிறையன்பில் வாழ வகை செய்வதே நம் கடமையும் ஆண்டவர்
ஆணையுமாகும்
எல்லாம் வல்ல அருட் பெருஞ்ஜோதி பதியோடு ஒன்றி நின்று அருள் அற்புதத்தால் ஆன்ம நேய ஒருமைப்பட்டு உரிமை வாழ்வை வெளிப்படுத்துவோம்.
நம் பதியும் அவர்தம் அருட்பேராற்றலும் நித்தியமே ஆதலின் அவரோடு முறையும் நாமும் நித்தமும் மகிழ்ந்து வாழலாம் என்று கூறி, அற்ப சித்திகளை நிலை சேர்ந்த அனுபவமாகக் கொண்டு இறைவனை அறிந்து இன்புறு சித்திகளைப் பெற்று பேரின்ப சித்தியாம் இறைவனோடு ஒன்றாகிக் கலக்கும் நிலையை அடைய வேண்டுகின்றார். இராமலிங்க அடிகளார்.
ஓம்..
இவரது இந்தக் கருத்தை காலங்கி சித்தரும் அப்படியே
26
அங்கீகரிக்கின்றார்.
சித்தி யென்ற பொருளரிய வுற்றுப்பாரு சிவ பொருளு மதுவாகும் நவமே யாகும்
வித்தியது மனோ விர்த்தி அகார விர்த்தி விவேக விர்த்தி மூன்று மொன்றாய்க் கண்டபேர்க்குச் நாடிநின்ற காலைக் கண்டு தன்காலென்றறிந்து கொண்டு தன்கைப்பார்த்து வெத்தி யென்று வேதத்தை வென்றே னென்று விளம்பு மொழி பதினெட்டுப் பேருந்தானே'
ஒன்றான பேரருட்பெருஞ் சக்தியிலிருந்து தான் இந்த மகா பிரபஞ்சத்து எவ்வுயிரும் எப்பொருளும் எச்செயலும் விளைவும் உண்டாகின்றது.
இப்பெருஞ்சக்தியின் விரிநிலை யாவும் பொருட்சக்தி கிரியாசக்தி, ஞானசக்தி, யோகசக்தி, அருட்சக்தி என்பவற்றில் அடங்கும். விரிவுற்ற நிலையில் வெளிப்பட்டு விளங்கவல்ல இவையாவும் அதி சூக்குமமாய் நுணுகிக் குவிந்து அருகிக் கிடக்கும் நிலை தான் இராமலிங்க அடிகளார் காணும் அருட் பெருஞ்ஜோதியாகும்.
இந்த நிலையை அருட்பெருஞ்ஜோதி சிற்றம்பல மென்றும், இந்த சிற்சபையே அஷ்ட ஐஸ்வரியம் எனும் அஷ்டமா சித்திகளுக்கும் மற்றும் அவை கடந்த அருட்பெருஞ்ஜோதி சித்திக்கும் உறைவிடமாய் இருக்கின்றது என்றும் வள்ளலார் கூறுகின்றார்.
அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல் அளவிடற்கரியது: என்றும், செயலோடு விளங்கிக் கொண்டேயிருப்பது: இந்தப் பதியை வேண்டியடைகின்ற சித்தின் திறன் ஒருவனது அன்பின் அளவுக்குத் தக்கவாறு பெருகி நிற்கும் என்று நிலை சேர்ந்த அனுபவமாம் சித்திக்கு மேலுமொரு விளக்கமளிக்கின்றார். இராமலிங்க அடிகள்.
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment