🌹கண் நோய் குணமாக🌹
🌹கண் நோய் குணமாக🌹
🌹கண் நோய் குணமாக🌹
🌹கண் நோய் குணமாக🌹
நமது உடலில் மிக முக்கிய உறுப்பாகக் கண் உள்ளது. கண் மூலமாகவே நாம் இந்தப் பரந்த உலகைக் காண முடியும். இயற்கையை ரசிக்கவும், இறையருளைப் பெறவும் கண் அவசியமாகிறது. பிறருடைய உதவி இன்றி நாம் நம்முடைய அன்றாடக் கடமைகளைச் செய்யக் கண் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கண் நோய்க்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. சிலருக்குப் பிறவியிலேயே கண் பார்வைக் குறைவு காணப்படும். இதற்குக் காரணம் மகப்பேற்றுக் காலத்தில் சரிவர சத்துணவுகளை உட்கொள்ளாததும் காரணமாக இருக்கலாம். நீரழிவு நோய் காரணமாகவும் கண்கள் பாதிக்கப்படலாம். வைட்டமின் குறைவு காரணமாகவும் கண்கள் பாதிக்கப்படலாம்.
இதைத்தவிர தொற்று நோய்க் கிருமிகளாலும் கண்கள் பாதிக்கப்படலாம். இயற்கை நியதிகளை மீறுவதாலும் கண்நோய் உண்டாகலாம். இப்போது கண் நோய்களைக் குணமாக்க பல நவீன மருத்துவ வசதிகள் வந்து விட்டன. லேசர் கதிர்களைப் பயன் படுத்தி பார்வைக் குறைவுகளை நிவர்த்தி செய்யும் முறைகளும் வந்து விட்டன.
ஓம்..
இருப்பினும் இச்சிகிச்சை முறைகளை ஏற்கும்நிலையில் கண்கள் இருக்க வேண்டும். உடலும் வயது ஒத்துழைக்க வேண்டும். எப்படி இருந்தாலும் கண் நோய் அகல சூரிய பகவானின் திருவருள் வேண்டும். சூரியன் உலகத்திற்கு ஒளியைக் கொடுக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காக்கிறது. நோய்க் கிருமிகளை அழிக்கிறது. தாவரங்கள் உணவு தயாரிக்க. அதாவது ஸ்டார்ச் தயாரிக்க சூரிய ஒளி அவசியம். சூரிய ஒளியையே பெற்றுச் சந்திரன் பிரதிபலிக்கிறது.
சூரிய வழிபாடு மிகத் தொன்மையானது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு இருந்து வந்துள்ளது. சூரியன் மெய்ப்பொருள் என்பது சௌரமத்தின் அடிப்படைத் தத்துவமாகும். கதிரவன் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறான். எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் காட்சி தருபவன். மூல தத்துவத்தின் பிரதிநிதியாக இருப்பதால் "சூரிய நாராயணன்" என அழைக்கப்படுகிறான்.
கீதையில் கிருஷ்ண பரமாத்மா
பகவத் "ஆதித்யானாம் அஹம் விஷ்ணு", "ஜ்யோதிஷாம் ரவிரமசுமான" என்று கூறுகிறார். இதன் பொருள் 'ஒளி வீசும் பொருட்களில் நான் சூரியனாக இருக்கிறேன்' என்பதாகும். சாம வேதத்திலும் சூரியனின் சிறப்புகள் கூறப்படுகின்றன.
சூரியனை வானின் தந்தை யாகவும், பூமி யைத் தாயாகவும் குறிப் பிட்டு வழிபட்டு வந்துள்ளார்கள். சூரிய வழிபாடு இயற்கை வழி பாட்டு முறை யாகும். சூரியன் காலையில் பரமசிவன் எனவும், நண்பகலில் சாம்பசிவன் எனவும், சாயங்காலத்தில் சதாசிவன் எனவும் காட்சியளிக்கிறார்.
ஓம்..
யாகஞவல்கியரின் சூரிய கவசத்தில் பக்தன் தனது அங்கங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அவற்றைச் சூரியன் காக்க வேண்டும் என்று கூறி வழிபடும் ஸ்தோத்திரம் ஒன்று உள்ளது. எருக்க இலையைக் கையில் வைத்துக் கொண்டு இந்த சூரிய கவத்தைக் கூறினால் உடலின் ஒவ்வோர் அங்கமும் வலிமை பெறும் என்று கூறுவர். எனவே, அன்னார் இயற்றிய ஸ்ரீ சூரிய ஸ்தோத்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த ஸ்லோகத்தைக் காலையில் எழுந்து குளித்துவிட்டு, எவன் ஒருவன் ஜெபம் செய்கிறானோ அவனுக்குக் கண்நோய் மட்டுமல்ல, மற்ற எல்லா நோய்களும் குணமாகும். ஆயுள், ஆரோக்கியம், ஒளி,
ஓம்..
அதுபோல் காலையில்காயத்திரியாகவும், நண்பகலில் சாவித்ரியாகவும், மாலையில் சரஸ்வதி யாகவும் பேசப்படுகிறார்கள்.
சுக்ல யஜுர் வேதத்தை உலகுக்கு அளித்துள்ள யாக்ஞவல்கிய முனிவர், சூரியனை முறைப்படி வழிபட்டு, அதன் பயனாகச்சூரியன் அவருக்குக் குதிரை வடிவில் வேதத்தை ஓதினான். யாக்ஞவல்கிய முனிவர் அருளிய "சூரிய கவசம்" நூலில்என்றதினமும் பாராயணம செய்யக கூடிய துதிப்பாடல்கள்தேஜஸ், . நாவன்மை, கல்வி அறிவு முதலியவைஉண்டாகும்
இனி ஸ்ரீ சூரிய ஸ்தோத்திரத்தைப் பொருளுடன்பார்க்கலாம்.
ஸ்ரீ சூரிய ஸ்தோத்திரம்
1. ச்ருணுஷ்வ முனிசார்தூல ஸூர்யஸ்ய கவசம் சுபம்
சரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்யதாயகம்
முனிவர்களில் சிறந்தவரே, உடலுக்கு நலத்தைத் தருவதும், தெய்வீகத்தன்மை உடையதும், எல்லா விதமான செல்வங்களையும் அளிக்க வல்லதுமாகிய சூரிய கவசத்தைக் கேளுங்கள்.
2. தேசீப்யமான முகுடம் ஸ்ப்புரன் மகரகுண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்தோத்ரமேதது தீரயேத்
ஒளி வீசும் மகுடத்தை அணிந்தவனும், மகர குண்டலம் அணிந்தவனும், எண்ணற்ற கதிர்களை உடையவனும் ஆகியசூரியனைத் தியானம் செய்து இந்த எஸ்தோத்திரத்தை ஜபம்
செய்ய வேண்டும்.
3. ஸிரோ மே பாஸ்கர: பாதுலலாடம் மேமிதத்யுதி:
நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே வாஸரேச்வர:
என் தலையை பாஸ்கரன் பாதுகாக்கட்டும். அளவற்ற ஒளி உடையவன் என் நெற்றியைப் பாதுகாக்கட்டும். பகல் நேரத்து மணி போன்றவன் என் கண்களைப் பாதுகாக்கட்டும். மக்களின் ஈஸ்வரன் என் காதுகளைப் பாதுகாக்கட்டும்.
4. க்ரானம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவாஹன:
ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மேஸுரவந்தித
வெப்பக் கதிர்களை உடையவன் என் மூக்கைப் பாதுகாக்கட்டும். வேதங்களைக் குதிரைகளாகக் கொண்டவன் என் முகத்தைக் காக்கட்டும். மதிப்பு மிகுந்தவன் என் நாவைக் காக்கட்டும். தேவர்களால்வழிபடப்படுபவன் என் தொண்டையைக் காக்கட்டும்.
5.ஸ்கந்தௌ ப்ரபாகர: பாதுவக்ஷ: பாதுஜனப்ரிய:
பாது பாதெள த்வாதசாத்மா ஸர்வாங்கம் ப்ஸகலேச்வர:
பிரபாகரன் என் தோள்களைக் காக்கட்டும். மக்களுக்குப் பிரியமானவன் என் மார்பைப் பாதுகாக்கட்டும். பன்னிரண்டு விதங்களில் உருவம் உள்ளவன் என் கால்களைப் பாதுகாக்கட்டும். அனைத்து அங்கங்களுக்கும் ஈஸ்வரனாக உள்ளவன் என் உடலின் எல்லா அங்கங்களையும் பாதுகாக்கட்டும்.
6. ஸூர்யராத்மகம் ஸ்தோத்ரம் த்வாபூர்ஜபத்வரகே
ததாதிய: கரே தஸ்ய வசகா: ஸர்வஸித்தய:
சூர்யனால் காப்பாற்றப்படும் தன்மை உடைய இந்தத் துதியை பூர்ஜம் என்ற இலையில் (மரப் பட்டையில்) எழுதி, தன்கையில் கட்டிக் கொள்பவனுக்கு அனைத்துச் சித்திகளும் வசப்படுகின்றன. 15
7. ஸுஸ்நாதோ யோ ஜபேத்ஸம்யக் யோதீதே ஸ்வஸ்த்தமானஸ
ஸரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்ஷம் சவிந்ததி
தூய்மையாக நீராடி, ஒருமுகப்பட்ட மனதோடு எவன் இந்த துதியைப் படிக்கிறானோ (ஜபிக்கிறானோ) அவன் நோய்களில் இருந்து விடுபட்டு, நீண்ட ஆயுள், சுகம், வலிமை முதலியவற்றை அடைகிறான்.
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment