🌹வாஸ்து தோஷம் போக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர்🌹

🌹வாஸ்து தோஷம் போக்கும்திருப்புகலூர் அக்னீஸ்வரர்🌹 



அக்னீஸ்வரர்

கருந்தார்குழலி

கோவில் முகவரி

அருள்மிகு அக்னீஸ்வரர் கோவில், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிய
 பரமாச்சாரியார்வேளாக்குறிச்சி 
ஆதீன கர்த் தர், திருப்புகளூர் 609701.
 நாகைமாவட்டம். கோவில்
 தொலைபேசி - 94435 88339.

நடை திறந்து இருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. 
மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை.

வழியும்-தூரமும்

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் திருவாரூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திருவாரூரில் இருந்து நேரடி பஸ்வசதி உள்ளது.

திருவாரூரில் இருந்துமயிலாடுதுறை
செல்லும் பஸ்சில் சன்னாநல்லூர் என்ற இடத் தில் இறங்கி அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் திருப்புகலூர் கோவிலை அடையலாம்.

நா கை மாவட்டம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் திரு ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற பெருமையை பெற்றது. சுந்தரர் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் செங்கற்களை பொன் கட்டிகளாக மாற்றினார். அக்னி தேவன் பாவ விமோசனம் பெற்ற தலம் 'போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்றது இத்திருத்தலம். அக்னி தேவனின் சாபத்தை நீக்கி அருள் புரிந்ததால் இங்குள்ள இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவியான கருந்தார்குழலி, பக்தை ஒருத்திக்கு பிரசவம் பார்த்த காரணத்தால் சூளிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார்.

பொன்னாக மாறிய செங்கற்கள் 

தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர், ஆரூரா னிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அவருக்கு பங்குனி உத்திரதிருவிழாவின் போது பெரும் விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ் வர பூஜை செய்து சிவ னடியார்களுக்கு ஆடை வழங்கி, அமுதூட்டி வணங்குவதை தவறாது செய்து வந்தார் சுந்தரர். இந்த புனித பணியில் அவரது துணைவியார் பரவை நாச்சியாரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார்.

இந்த விழாவின் போது ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக் கடி ஏற்பட்டது. என்ன செய்வது? என தெரி யாமல் தவித்தபடி திருவாரூரில் இருந்து அவர் திருப்புகலூருக்கு வந்தார். அங்கே ஆலய திருப்புகலூர் அ திருப்பணி நடைபெற்று கொண்டு இருந்தது.

எங்கு பார்த்தாலும் செங்கற்களும், மணலும் குவிக்கப்பட்டு இருந்தது. நெடுந்தூரம் பயணம் செய்ததால் திருப்பு கலூரில் சற்று ஓய்வு எடுத்தார். மணலை படுக்கையாக்கி செங்கற் களை தலையணையாக்கி துயில் கொண்டார்.


மகேஸ்வரபூஜை எப்படி நடத்துவது? என்ற சிந்தனையோடுஇறைவனை நினைத்தபடி தூங்கினார். பங்குனி உத்திரத்திற்கு காசு எங்கே? என்று மனைவி கேட்பது போல கனவு கண்டார் சுந்தரர். உடனே கண் விழித்து பார்த்த போது, அவரது தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்கக்கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். ஆதலால் இத்தலம் வாஸ்து பரிகார தலமாகவும் விளங்குகிறது.

புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பூஜை செய்து செங்கற்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும். இந்த பூஜை கோவிலில் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.

வாஸ்து தோஷம் போக்கும் அருகம்புல் மாலை

லட்சக்கணக்கில் செலவு செய்து வீட்டை கட்டி முடிக்கும் போது அதில் வாஸ்து தோஷம் குற்றம் இருக்கும் போது ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் வசதி படைத்தவர்கள் வீட்டை இடித்து கட்டுவார்கள் வசதி இல்லாதவர்கள் அவ்வாறு செய்ய முடியாது அவர்கள் எளிய பரிகாரம் மூலம் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.

வீட்டு தலைவாசல் நிலையின் நீளம், அகலத்தை அளந்து அந்த அளவுக்கு அருகம்புல் மாலை வாங்கி வந்து, வீட்டு நிலையில் மாட்ட வேண்டும். அதேபோல் வெற்றிலை மாலையையும் மாட்ட வேண்டும்.

மறுநாள் காலை அருகம்புல் மாலை, வெற்றிலை மாலையை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். அருகம்புல் மாலை மற்றும் வெற்றிலைமாலையில் பட்ட தண்ணீரை வீட்டில் உள்ள அனைத்து இடங்களி லும் வீட்டின் வெளிப்புறத்திலும் தெளிக்க வேண்டும்.

பின்னர் அருகம்புல் மாலை, வெற்றிலை மாலையை ஒரு வெள்ளை துணியில் கட்டி ஆறு, வாய்க்காலில் போட்டுவிட வேண்டும். இதனால் வாஸ்துதோஷம் விலகிவிடும். 3 மாதங்களில் வாஸ்துதோஷம் நீங்கி வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். இந்த பரிகாரத்தை பவுர்ணமியன்று செய்வது விசேஷம்..

ஓம்..









இந்த கோவிலில் அனுக்கிரக சனி உள்ளன.


நளச்சக்கரவர்த்தியும், சனீஸ்வரனும் திருப்புகலூர் தலத்தில் ஒரே சன்னதியில் வீற்றிருக்கின்றனர். ஒரு சமயம் நளச்சக்கரவர்த்திக்கு 15 சனிதோஷம் ஏற்பட்டது. சனிதோஷத்தில் இருந்து விடுபட அவர் திரு 45 நள்ளாறு செல்வதற்கு முன்பாக இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டார். அப்போது இறைவன் திருநள்ளாறில் உன்னை பிடித்த
 சனியை விலக்கி கொள்கிறேன் என அசரீரியாக கூறினார். அதனால்

இங்குள்ள சனீஸ்வரனை அனுக்கிரக சனி என்று அழைக்கிறார்கள்.


விஷம் போக்கும் திருப்பழனம்

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு அருகில் உள்ளது திருப்பழனம். சப்தஸ்தான தலங்களில் இதுவும் ஒன்றாகும். அப்பூதியடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு. இவர் பாம்பு தீண்டி இறந்தார். அப்போது இவரை, தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் மீண்டும் உயிர் பெற்று வர செய்தார். ஆதலால் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து

இங்குள்ள இறைவனை வழிபட நலம் பெறுவர்.










வாஸ்து தோஷம் போக்கும் தெய்வவழிபாடு

வீட்டை கட்டிப்பார், திருமணம் செய்து பார் என்பது பழமொழி. வீடு கட்டு வதிலும், திருமணம் செய்திலும் ஏற்படும் சிரமங்களை கணக்கில் கொண்டு இந்த பழமொழி உருவானது. புதிய வீட்டை அழகாக கட்டி முடித்து இருந்தா லும் அதிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருந்தால் அதனை சில தெய்வவழிபாட் டின் வாயிலாக சரி செய்யலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு பரிகாரம் உண்டு.

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நல்ல பலனை தரும். பவுர்ணமியன்று அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவிக்க வேண்டும். ராகுபகவானுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம். திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில் ராகுவுக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட வேண்டும். தினமும் 27 முறை வாஸ்து காயத்ரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன்பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் நல்ல பலனை தரும்.


ஓம்..🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog