🔥வியாசர் விருந்து சகுனியின் போசனை🔥

 

🔥வியாசர் விருந்துசகுனியின் போசனை🔥


வியாசர் லிருந்து

சகுனியின் யோசனை

இந்திரப்பிரஸ்த நகரத்தில் பாண்டவர்கள் நடத்திய ராஜ சூய யாகம் முடிந்தது. வந்திருந்த அரசர்களும் மற்றப் பெரி லோர்களும் விடை பெற்றுக்கொண்டு திரும்பினார்கள். வியாச கும் அரசனிடம் சொல்லிப்போக வந்தார். தரும புத்திரன் எழு ந்து முளிவருக்கு ஆசனம் அளித்துப் பூசித்துப் பக்கத்தில் உட் கார்த்தான். 'குந்தி புத்திரனே! பெறுதற்கறிய சாம்ராஜ்ய பதவியை அடை நதாய், கௌரவ குலம் உன்னால் பெருமை அமடந்தது. நான் போவதற்கு விடை கொடுப்பாயாக" என்றார் முவிவர்.

குலத்துக்குப் பிதாமகரும் குருவுமான வியாசரின் காலைத் தொட்டு புதிஷ்டிரன், “குருவே! என் சந்தேகத்தைத் தீர்க்கக் கூடியவர் நீங்கள்தான். மிகவும் கொடிய உற்பா தங்களைக் கண்டதாகப் பெரியோர்கள் சொல்லுகிறார்கள். அவற்றின் பயன் 'கெபாவனுடைய மரணத்தினால் நீர்ந்து போயிற்று அல் லது இன்னும் கவலைக்கிட முண்டா?" என்று கேட்டான். தரும புத்திரனுடைய கேள்விக்கு வியாசபகவான் சொன்

னார்:

"அப்பனே! பதின்முன்று வருஷகாலம் கஷ்டங்கள் நேரும். க்ஷத்திரிய குலம் அழியப் போவதைக் காட்ட இந்த உற்பா தங் எள் தோன்றின. சிசுபாலனுடைய வதத்தோடு இது முடியவில்லை. இன்னும் பெரிய சம்பலங்களும் நடக்க வேண்டியிருக்கிறது. அரசர்கள் நூற்றுக்கணக்காக மாள்வார்கள். அந்த நாசத்திற்கு நீ காரணமாவாய், உன் பங்காளிகளுடன் நியும் உன் சகோ தரர்க பளாமை கொண்டு க்ஷத்திரிய வம்சத்திற்கே நாகம் நரும் படியாவ மகாயுத்தம் உண்டாகும். காலத்தின் பயனாக வரும் விதியை யாரும் விலக்க முடியாது. மனங்கலங்காமல் தைரிய மாக இருப்பாயாக. நான் போய் வருகிறேன். புலன்களை அட க்கி நிலை திரியாமல் ஜாக்கிரதையாக இருந்து கொண்டு ராஜ்ய பாலனம் செய்வாயாக" என்று ஆசீர்வதித்தார்.

வியாசர் சென்ற பிறகு கவலைக் கடலில் மூழ்கிய புதிஷ்டி ரன் தன் சகோ தார்களிடம் விஷயத்தைச் சொல்லி, ''வீரர்களே! வியாசர் சொன்ன சொல்லைக் கேட்டு எனக்கு வாழ்க்கையில் வெறு ப்பு உண்டாகி விட்டது. அரசர்களுடைய அழிவிற்கு நான் கார ணமாவேன் என்று அறிந்தபின் நான் உயிர் வைத்துக் கொண்டி ருப்பதில் என்ன பயன்'' என்றாள்.

இதைக் கேட்டு அருச்சுனல் சொன்னான்:

''அரசராகிய நீர் இவ்வாறு மனத்தைக் கலவரப்படுத்தில் கொள்ளக் கூடாது. விஷயங்களை ஆராய்ந்து அந்தந்தச் சமயத் தில் எது கடமையோ அதைச் செய்யவேண்டும்'" என்றான்.

யுதிஷ்டிரன், 'சகோதரர்களே, ஈசுவரன் நம்மைக் காப் பானாசு. கலக முண்டாகாம லிருப்பதற்காக நான் பிரதிக்ஞை செய்கிறேன். இன்று முதல் பதின்மூன்று வருஷ காலம் என் சகோதர்களையாவது மற்றக் குலத்தோரையாவது எந்தச் சமயத்திலும் கடிந்து பேசமாட்டேன், குலத்தோர். விருப்பத்



யோசனை



தின்படி எப்போதும் நடந்து கொள்வேன், பல வேறுபாட்டினால் தான் உலகத்தில் கலகம் உண்டாகிறது. சண்டைகளுக்கு ாரணமாகிய கோபத்தைத் தடுத்துவிட்டு துரியோகுதியர்களு மூவ டைய பேச்சைத் தடுக்காமல் அவர்களுடைய விருப்பப்படியே எப்போதும் நடந்துகொள்வேன். வியாசர் எச்சரிக்கை செய்தபடி கோபத்துக்கு இடங் கொடுக்காமலிருப்பேன்" என்றான். அதைக் கேட்ட சகோ தரர்களும் 'கேலகத்துக்கு நாம் ஒரு போதும் கார ணமாகச் சூடாது. நீர் சொல்வது சரியே" என்றர்கள்.

துரியோ தகுதியர் சூதாட்டத்திற்கு அழைத்தபோது மாட் டேன் என்று சொல்லாமல் ஒப்புக் கொள்வதற்கு இந்தப் பிரதி க்ஞையே முக்கியமான காரணம். கலகம் வரும் என்று பயந்து அதற்கு இடம் கொடுக்காமலிருப்பதற்காக யுதிஷடிரர் எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையே பிறகு கலகத்துக்குக் காரணமாளிற்று. அழைப்பை மறுக்கப் பயத்து குநாட்டம் ஆடினதின் பயஞ்கத் திராத பெருங்கோபமும் பிறகு மகாயுத்தமும் குல நாசமும் உண் டாயின.

மனி ரிதனுடைய சாதுர்யமும் சங்கல்பங்களும் பிரயத்தளங் களும் எண்ணிய நோக்கத்திற்கு நேர் விரோதமான முடிவுக்குப் போய்ச் சேரும் என்பதற்குத் தருமபுத்திரனுடைய இந்தப் பிரதி க்ஞையே உலகப் பிரசித்தமான திருஷ்டாந்தமாகும். கலகம் வருமே என்று தருமபுத்திரன் இந்திரப் பிரஸ்தத்

தில் கிடக்க, துரியோ தனன் பாண்டவ ராஜதானியில் ரா ஜகுய

யாகம் நடந்த போது தான் கண்ட ஐச்வரியத்தை நித்ைதுப்

பொருமை என்சிற எரியும் நெருப்பில் வீழ்ந்து தவித்துக் கொண் டிருந்தான். என்றும் பார்த்திராத செல்வத்தையும், ணைக் கவர்ந்து போசம் செய்யும்படியான படிகக் கதவுகளையும் சிற்ப வேலைகளையும் யுதிஷ்டிானுடைய சபா மண்டபத்தில் துரி சண் யோதனன் கண்டான். பல தேசத்து அரசர்கள் பாண்டவர் களுக்குச் சிநேகிதர்களாயிருப்பதையும் பார்த்தான். திருதாஷ் டிரன் மகனுக்குத் தாங்க முடியாத துயரம் உண்டாயிற்று. பாண் டவர்களுடைய ஐஸ்வர்ய தசையை எண்ணி யெண்ணி வருந்திக் கொண்டிருந்த துரியோதனனுக்குத் தன் பச்சுத்தில் நின்று பேசுவது கூடத் தெரியவில்லை. சகுவி

ஏன் பெருமூச்சு விடுகிறாய்? ஏன் துக்கம் உன்னை வாட்டு கிறது?" என்று சகுனி கேட்டாள்.

"சகோதரர்களா குழப்பட்டு புதிஷ்டிரன் இந்திரனைப் போல் அரசு புரிகிறான். குழுமியிருந்த அரசர்களுக்கு எதிரில் சிசுபாலன் வதஞ் செய்யப்பட்டான். அதற்குப் பழிவாங்க எந்த க்ஷத்திரியனும் முன்வரவில்லை. பாண்டவர்களைக் கண்டு பயந்து நடுங்கி ஒன்றுஞ் செய்யாமல் சும்மா நின்றனர். ரத்தினங்களையும் தனங்களையும் ராஜகுளத்தவர் கேவலம் வியாபாரம் செய்து பிழை க்கும் வைசியர்களைப் போல் அடங்கி ஒடுங்கி யுதிஷ்டிரனுக்குக் காணிக்கை செலுத்தினர்கன். இதையெல்லாம் பார்த்த பின் தான் எவ்வாறு வருத்தப்படாமலிருக்க முடியும்? நான் உயிருடன் இருந்து என்ன பயன்?" ஏன்றான்,

சகுனி, "துரியோதனா! பாண்டவர்கள் உன் சகோதரர்கள் அல்லவா? அவர்களுடைய சம்பத்தைப் பார்த்துப் பொருமை



படத் தகாது, தங்களுக்கு நியாயமாகக் கிடைத்த பாகத்தை அவர்கள் அனுபளிக்கிறார்கள். அவர்களுடைய அதிருஷ்டத்தி னால் அவர்கள் பாக்கியம் பெற்று மேன்மை அடைந்திருக்கிறார் கள். பிறருக்கு எவ்விதத் துரோகமும் செய்யாமல் தங்கள் பாக த்தை வைத்துக் கொண்டு தங்கள் சக்தியின் பயனாக அவர்கள் அபிவிருத்தி அடைந்திருப்பதைப் பார்த்து நீ ரன் பொறாமைப்படு கிறாய்? அவர்களுடைய பலமும் சந்தோஷமும் உனக்கு எவ்வாறு குறை செய்யும்? உன்னுடைய சகோதரர்களும் பந்துக்களும் உன் பேச்சுக்கு அடங்கி நிற்கிறார்கள். துரோணரும் அசுவத்தாம ரும் கர்ணனும் உன்பட்சத்தில் இருக்கிறார்கள். நீ ஏன் துக்கப் பட வேண்டும்? பீஷ்மரும் கிருபரும் ஐயத்ரதனும் சோமதத்த னும் நானும் துணயாக இருக்க நீ பூமி முழுவதுமே ஐயிக்கலாம். வருத்தப்படாதே" என்றான்.

இதைக் கேட்ட துரியோதனன், ''சருனியே! இவ்வளவு துணை வர்கள் இருப்பாராயின் யுத்தம் செய்து இந்திரப்ரஸ்தத்திலிரு ந்து பாண்டவர்களை நாம் துரத்த வேண்டும்” என்றான். ''வேண்டாம். அது அபாயகரமான வேலை. யுத்த மின்றி எந்த உபாயத்தினால் யுதிஷ்டிரனை எளிதில் வெல்லலாமோ அது



எனக்குத் தெரியும் என்னுன் சகுவி. துரியோதனன் கண்களில் பிரகாசம் தோன்றிற்று. 'மா மா! யாருடைய உயிரும் சேதப்படாமல் பாண்டவர்களை ஜயிக்க முடி யுமா? அதற்கு எதாவது வழியுண்டா?" என்று மிக்க ஆவலோடு துரியோதனன் சகுனியைக் கேட்டான்.

'துரியோதனா! யுதிஷ்டிரன் பந்தய ஆட்டத்தில் ஆசையுள் ளவன்.அவனுக்கு ஆடத் தெரியாது. நாம் அழைத்தால் க்ஷத்தி ரிய குலாசாரத்தின்படி அவன் கட்டாயம் ஒப்புக்கொள்வான்! நான் ஆட்டத்தில் தேர்ந்தவன். உனக்காக ஆடுவேன். அவனு டைய ராஜ்யத்தையும், ஐச்வர்யத்தையும் உனக்காக நான் அவ விடமிருந்து யுத்தமின்றிப் பறித்துவிட முடியும்" என்றான்,

ஓம்..


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog