"பாதாள சனீஸ்வரர். -பிறவி வினை தீர்க்கும் வழிபாடு !

 🌹"பாதாள சனீஸ்வரர்.பிறவி வினை தீர்க்கும் வழிபாடு🌹




ஸ்ரீசோழீஸ்வரர்


5ந்திய வரலாற்றில் சோழர்களின் சாதனைகள் பெரும் தாக்கத்தை உருவாக்கியவை. கோயில் திருப்பணி களிலும் அவர்களின் பங்கு அளப்பரியது. இங்ஙனம் சோழர்களின் பெருமையைப் பறைசாற்றும் அற்புத ஆலயங்களில் ஐந்து ஒரே ஊரில் - பஞ்சபூதங்கள் வழிபட்ட ஆலயங்களாக அமைந்திருப்பது பெரும் சிறப்பல்லவா?


ஆம், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தி லுள்ள குத்தாலம் எனும் ஊரே இத்தகு சிறப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளது.


இந்த உலகின் ஆதாரமாக இருப்பவை நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள்தான். அந்த பஞ்ச பூதங்களும் சிவபெருமானை இத்தலத்தில் தவமிருந்து வழிபட்டதற்கு அடையாளமாகத்தான் இங்கு ஐந்து சிவாலயங்கள் இவ்வூரில் அமையப் பெற்றதாம். இதுபற்றி 'திருத்துருத்திப் புராணம்' என்கிற நூல் விளக்குகிறது.


இரண்டு ஆறுகளுக்கிடையில் உண்டான மணல்திட்டு போன்ற இடைக்கழிப் பகுதிக்குத் 'துருத்தி' என்பது பெயர். காவிரிக்கும், அதன் கிளை நதிக்கும் இடையேஅமைந்திருக்கும் இவ்வூர் முற்காலத்தில் திருத்துருத்தி என்று வழங்கப் பெற்றது. மேலும் உத்தால மரங்கள் நிறைந்த வனமா கவும் இந்தக் காவிரித்தலம் விளங்கியதாம். உத்தாலம் என்பது அலையாத்தி தாவர இனத்தைச் சார்ந்த ஒருவகை அத்திமரம். எனவே 'உத்தாலம்' என்று அழைக்கப்பெற்ற இப்பகுதி, பிற்காலத்தில் திரிந்து தற்போது 'குத்தாலம்' என்று அழைக்கப்படுகிறது.


உமையம்மை முதலாக சகல தேவர்களும், முனிவர்களும், அருளாளர்களும் தவமியற்றிய புண்ணியபூமி இது.அதற்கு அடையாளமாகவும் ஐந்து தொன்மையான சிவாலயங்கள் அமையப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். ஸ்ரீ உத்தவேதீஸ்வரர், ஸ்ரீசோழீஸ்வரர், ஸ்ரீ ஓங்காளீஸ்வரர், ஸ்ரீமன்மதீஸ்வரர், ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆகிய ஐந்து சிவாலயங்கள் இவ்வூரில் அமைந்து சோழர்காலப் பெருமையைப் பறைசாற்று கின்றன.



அக்னி வழிபட்ட சோழீஸ்வரர் ஆலயம்!

இந்த ஐந்து ஆலயங்களில் ஸ்ரீசௌந்த

ர்யநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. சோழர்களின் கட்டடக்கலைக்கு உதாரணமாக பிரமாண்டமாகவும் விரிந்த திருச்சுற்றுகளுடனும் அழகுக் கட்டுமானத்துடனும் திகழ்ந்ததாம் இந்த ஆலயம். தற்போது சற்றே பொலிவிழந்துக் காட்சித் தருகிறது. இங்கு அக்னிபகவான் தவமியற்றி வழிபட்டமையால், ஈசன் அக்னீஸ்வரராகக் காட்சியளித்து அக்னிக்கு வரமளித்தாராம்.


தன்னிடம் சங்கமிக்கும் எந்தவொரு பொருளையும் எச்சமின்றி சுட்டுச் சாம்பலாக்கிவிடும் தன்மை அக்னிக்கு உரியது. இதனால், சகலத்தையும் பொசுக்கிவிடும் பூதம் என்றொரு தீராப்பழியும் அக்னிக்கு உண்டானது. இந்தப் பழி நீங்க வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி, ஈசனின் திருவுளப்படி இங்கே திருக்குளம் அமைத்து நீராடி அக்னி தவமிருந்து அருள்பெற்ற தலம்தான் இது என்கிறது புராணம்.

பிணி நீக்கும் திருத்தலம்


விக்கிரமச் சோழரின் மனைவியான கோமள் என்பவளின் வெண்குஷ்ட நோய் இங்கு குணமாகியது என்றும் தகவல் உண்டு. ஆகவே அரசக் குடும்பத்தினர் ஏராளமான விளை நிலங்களை இந்தக் கோயிலுக்கு நிவந்தமாக அளித்து மகிழ்ந்தனராம். ஆகையால் இந்நிலங்கள் உள்ள பகுதி இன்றளவும் 'விக்கிரமன் குத்தாலம்' என்றே வழங்கப்பெறுகிறது. இப்பகுதியில் பாயும் காவிரியின் கிளை நதிக்கும் 'விக்கிரமன் ஆறு' என்பதே பெயர்.


ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரத்தைத் தரிசித்து உள்ளே நுழைந்தால், மகாமண்டபம் கடந்ததுமே ஸ்ரீசோழீஸ்வரப் பெருமானை எளிதில் தரிசிக்க இயல்கிறது. இவ்வாலயத்தில் உள்ள பக்கவாட்டு வழியில் சென்றால் ஸ்ரீசௌந்தர்யநாயகியை தரிசித்துவிடலாம். பெயருக்கு ஏற்றாற்போல் ஒப்பில்லாத நாயகியாய் காட்சிதரும் இந்த அன்னை மிகுந்த வரப்ரசாதி என்கிறார்கள் பக்தர்கள்.

வெளிச்சுற்றில் கிழக்கு நோக்கிய வண்ணம் மற்றொரு அம்மையான ஸ்ரீபரிமளசுகந்த நாயகி காட்சித் தருகிறாள். பரத மகரிஷியின் வேள்வியில் மகளாக உதித்தவளாம் இந்த அம்பிகை. கோயிலின் தலவிருட்சம் வில்வம்.


மேலும் இங்கே சித்தி விநாயகர், பாலவிநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், கஜலக்ஷ்மி, பைரவர், சூரிய சந்திரர் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சித் தருகிறார்கள்.


பாதாள சனீஸ்வரர்!


இத்தலத்து சனிபகவான், சுயம்புவாக பூமியிலிருந்து வெளிப்பட்ட மூர்த்தி என்பதால் 'பாதாள சனீஸ்வரர்' எனப் போற்றப்படுகிறார். பாதாளத்திலிருந்துத் தோன்றியமையால் இவரின் திருவடியைக் காண இயலாது என்பதும், இவரைப் பீடத்திலிருந்து அகற்ற முடிவதில்லை என்பதும் சிறப்புத் தகவல்கள். இவர்வேறெங்கும் காண்பதற்கரிய கோலத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார்!


இத்தகு சிறப்புவாய்ந்த சனிபகவானை வழிபட்டு பலன்பெறுவோர் ஏராளம். சனிபகவானால் துயருற்ற நளனக்கு, இங்குள்ள சனிபகவானே வழிகாட்டி திருநள்ளாறு தலத்துக்கு அனுப்பினார் என்பது தலவரலாறு சொல்லும் செய்தி. சனிக்கிழமைகளில் இவருக்கு நல்லெண்ணெய் ஊற்றி 12 தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.



கார்த்திகை ஞாயிறுகளில்...


சோமவாரம், பிரதோஷம் முதலான விசேஷ தினங்களில் இந்த ஆலயத்தின் இறைவனைத் தரிசித்து நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட நீண்ட ஆயுளும், சகல யோகங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.


கார்த்திகை ஞாயிறுகளில் காவிரியில் நீராடி, இத்தலத்தில் சிவாலய வழிபாடு செய்பவர்களுக்கு, சகல பிறவிகளிலும் உண்டான தீவினைகள் நீங்கி நற்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை கடை ஞாயிறன்று இவ்வூரின் ஐந்து சிவாலய மூர்த்திகளும், தத்தமது பரிவாரங்களுடன் காவிரி ஆற்றங்கரையில் தீர்த்தமளித்து, அன்றைய தினம் முழுவதும் அங்கேயே தங்கியிருந்து அருள்பாலிப்பது மிக விசேஷம்.


இத்தகுப் புராண மகிமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய குத்தாலம் தலத்துக்கு நாமும் குடும்பத்துடன் சென்று ஸ்ரீ சோழீஸ்வரரையும் மற்றுமுள்ள சிவாலயங்களின் தெய்வங்களையும் வழிபட்டு வரம்பெற்று வருவோம்.


எப்படிச் செல்வது ?: கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்திலுள்ள குத்தாலத்தில் பிரதான சாலைக்கு அருகிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog