🌹🌹🌹ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்🌹🌹🌹

🌹🌹🌹ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்🌹🌹🌹



திருச்செந்தூர்,திருச்சி, தான்றீஸ்வரம்


உறவு என்பது வெளி வேஷமல்ல; அது உள்ளத்தில் நிறைவேற து வேண்டிய ஒப்பற்ற வெற்றியாகும். "


உள்ளத்தில் எரியும் ஆசைகள் தணியாமல் இருந்தாலோ... வெளி வேஷங்களாலோ எந்தவித பயனும் இல்லை. எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி; எந்தக் காரியம் செய்தாலும் சரி... உள்ளத்தில் தூய்மை வேண்டும்.


உள்ளம் தூய்மை பெற என்ன செய்ய வேண்டும்? பகவானை நினைத்து தியானத்தில் மூழ்குங்கள். அப்படி மூழ்கினால்தான் உள்ளம் தூய்மை பெறும் என்று 'பஜ் கோவிந்தம்' சொல்கிறது.


இப்படி மனத் பெற்றதற்கு சித்தப் புருஷர் ஸ்ரீசத்ரு உதாரணமாக சொல்லலாம். தியானத்தால் உள்ளத்தை துப்புரவுப்படுத்திய அவர் அதன் மூலம் வியத்தகு சாதனைகள் புரிந்தார்.


தூய்மை


சம்ஹார மூர்த்தி சுவாமிகளை ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்


சத்ரு சம்ஹார மூர்த்தியின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியது என்பதை நாம் தெரிந்து கொண்டால்தான், அவர் தியானத்தில் பெற்ற வெற்றியை உளமார உணர முடியும்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அன்பு கோவில் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் நல்லமுத்து- பொன்னம்மாள். திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் குடியேறியிருந்தனர். அவர்களுக்கு 13.6.1880-ல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கனகசபாபதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.


புதுச்சேரி சென்று தன் மாமா வீட்டில் தங்கி இருந்து 10-ம்வகுப்பு வரை படித்தார். 1901-ல் அவருக்கும், சொர்ணத்தம்மாள் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் பிறந்தனர்.


 சுனகசபாபதியின் இல்லற வாழ்வு இப்படி அமைதியாக போய்

கொண்டிருந்தபோது, அவருக்குள் ஆன்மிகத் தேடல் திடீரென

அதிகரித்தது. 1915-ம் ஆண்டு தனது 35-வது வயதில் சிதம்பரம் கோவில் கும்பாபிஷேகத்தை காண சென்றார்.


 அன்றே இல்லற வாழ்வை துண்டித்தார் சுமார் ஓராண்டு எங்கெல்லாமோ சுற்றித் திரிந்தார். அவரது மாமா ஒரு ஊரில் அவரை கண்டுபிடித்து வாதிரிப்பட்டிக்கு அழைத்து வந்தார்.


கடியப்பட்டியில் அவருக்கு ஆசிரியர் வேலையும் வாங்கிக் கொடுத்தார். ஆனால், கனகசபாபதிக்கு அந்த வேலையில் மனம் ஒட்டவில்லை. 1917-ம் ஆண்டு மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி மாயமானார். சுமார் 11 ஆண்டுகளாக எங்கு போனார், என்ன செய்தார்? என்று தெரியவில்லை. 1928-ம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாத சுவாமி கோவிலில் தியானக் கோலத்தில் இருந்ததை கண்டுபிடித்தனர்.


ஆசிரியர் கனகசபாபதியாக உள்ளே சென்றவர்! அருள்திரு சத்ரு சம்ஹாரமூர்த்தியாக வெளியில் வந்திருந்தார். 11 ஆண்டுகள் தவமும், தியானமும் அவரை சித்தராக மாற்றி இருந்தது. அட்டமா சித்திகள் கைவரப் பெற்றிருந்தார். ஒருவரைப் பார்த்ததும் அவரது முப்பிறவிகளை அறிந்துகொள்ளும் ஆற்றல் அவருக்குள் மலர்ந்திருந்தது.


ஓம்..


நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியும் தவவலிமையால்அவருக்கு கிடைத்திருந்தது. இதனால் அவர் சொன்னவை எல்லாம் அப்படியே நடந்தன. இந்த சக்திகளை எல்லாம் அவர் தன்னை முன்னிலைப் படுத்தவோ அல்லது வெற்று விளம்பரம் தேடிக்கொள்ளவோ பயன்படுத்தவில்லை. மாறாக, மனிதர்களிடம் பின்னிப் பிணைந்துள்ள வஞ்சகம், சூது, கோபம், பொறாமை. பொய், திருட்டு, புறம் பேசுதல், கெடுதல் செய்தல், பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை போன்றவற்றை ஒழிக்க பயன்படுத்தி னார்.


மனிதர்களிடம் உள்ள இந்த தீயக் குணங்களை சத்ருவாக கருதினார். அவற்றையெல்லாம் சம்ஹாரம் செய்து வந்தார். இதனால் அவரை 'சத்ரு சம்ஹார மூர்த்தி' என்று அழைக்க... நாளடைவில் அந்த பெயரே நிலைத்துவிட்டது.


இவர் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு ஏதாவது மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்துவிடுவார். விராலிமலை சந்தைப் பேட்டையில் வன்னி மரத்தடியில் அமர்ந்து அருளாசி வழங்கியதால், அவ்வூர் மக்கள் அவரை 'வன்னி மரத்து சுவாமி என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் சுவாமிகள், விராலிமலையில் இருந்து திருச்சிக்கு வந்துவிட்டார். திருச்சியில் கோர்ட்டு வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் மகிழ மரத்தடியில் அமர்ந்தார்.


அந்த சமயத்தில் மகிழ மரம் பட்டுப் போய் காய்ந்திருந்தது. சத்ரு சம்ஹார மூர்த்திகளின் தவ வலிமையால் அம்மரம் மீண்டும் துளிர்த்தது. அம்மரத்தடியில் இங்கிலாந்து ஜார்ஜ் மன்னர்களின் படங்களை வைத்து பூஜை செய்து வந்தார். ஜார்ஜ் மன்னர்கள் படத்துக்கு ஏன் அவர் பூஜை செய்தார்? அந்த ரகசியம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.


அங்கு சில ஆண்டுகள் இருந்துவிட்டு, குடுமியான் மலைப் பகுதிக்கு இடம் மாறினார் சுவாமிகள். அங்கே அத்தி மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார்.


ஒரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது, குடுமியான் மலைக்கு வடக்கே வீரப்பட்டி எனும் ஊர் அருகே அடர்ந்த காட்டுக்குள் தான்றி மரம் ஒன்று இடி விழுந்து பட்டுப் போய் நிற்பதை தன் ஞானத்தால் அறிந்தார்.


தான்றி மரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதன் வட பாகம் கைலாசமாக கருதப்படுவதால், அதை வடக்கு நோக்கி கும்பிட்டால் காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


ஓம்..


அதுபோல அம்மரத்தை தெற்கு நோக்கி கும்பிட்டால் சக்தியின் அருளும், மேற்கு நோக்கி வணங்கினால் வருணப் பகவானின் கடாடசமும், கிழக்கு நோக்கி தரிசித்தால் சிவபெருமானின் கருணையும் கிடைக்கும் என்று வரையறுத்துள்ளனர். அது மட்டு மின்றி, எவ்வளவு கடுமையான சனி தோஷத்தையும் விரட்டும் சக்தி இந்த தான்றி மரத்துக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


அதன் பின்னணியில் புராணக் கதை உள்ளது. ஒரு தடவை உத்திர மகராஜாவை ஆகாய மார்க்கமாக ரதத்தில் தளன அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். அப்போது அவரது அங்கவஸ்திரம் கீழே விழுந்துவிட்டது.


நளன் ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். ராஜாவின் அங்கவஸ்திரம், தான்றி மரத்தில் சிக்கி கிடப்பதைக் கண்டான். வழிபாடு செய்து வணங்கிவிட்டு, அந்த மரத்தில் ஏறினான். அதன் 4 திசைகளில் நீட்டிக் கொண்டிருந்த கிளைகளில் இருந்த கனிகளை பறித்து சாப்பிட்டான்.


அப்போது அங்கு சனி பகவான் தோன்றினார். "தான்றி மரத்தை வழிபட்டதால் உன்னிடம் இருந்து நான் விலகுகிறேன்" என்று கூறி அருளாசி வழங்கினார். இந்த நிகழ்வு மூலம், தான்றி மரத்தை வழிபட்டால் சனி


தோஷத்தின் பிடியில் இருந்துவிடுபடலாம் என்று தெரியவந்தது.


இத்தகைய சிறப்புடைய மரத்தை மீண்டும் துளிர்க்க செய்தால்,


மக்கள் அதை வழிபட்டு மிகுந்த பயன் அடைவார்கள் என்று


சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் நினைத்தார். உடனேயே குடுமியான் மலையில் இருந்து புறப்பட்டு பாம்பு புற்றுகளும், கருவேலம் மரங்களும், சப்பாத்திக் கள்ளிகளும், ஆவாரஞ் செடிகளும் நிறைந்த அடர்ந்த புதர்கள் கொண்ட தாண்டி காட்டுப் பகுதிக்கு வந்தார். அங்கு பட்டு போய் நின்றிருந்த தான்றி மரத்தைக் கண்டார்.


அதன் அடிப்பாகத்தில் இருந்த பொந்துக்குள் நுழைந்து பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானத்தில் அமர்ந்தார். அவரது தவத்தின் பயனாக அம்மரம் சிறிது நாளிலேயே துளிர்த்தது. பிறகு இலைகளுடன் பரவிப் படர்ந்து பூத்துக் குலுங்கியது. 1935-ம் ஆண்டு இந்த அற்புதம் நடந்தது.


இத்தகவல் பரவியதும் சுற்றுப் பகுதி மக்கள் திரண்டு வந்து சுவாமிகளையும், தான்றி மரத்தையும் வழிபட்டு சென்றனர். அதன் பிறகு பல ஊர்களுக்குச் சென்று அற்புதங்கள் நிகழ்த்தினார்.


திருச்சியில் பாம்பு கடித்த பெண்ணை உயிர் பிழைக்க வைத்தார்.


ஒரு தடவை வாதிரிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவிலில் விழா நடந்தபோது, பலத்த மழை பெய்து தண்ணீர் வெள்ளமாக ஓடியது. கோவில் அருகில் வெட்ட வெளியில் சுவாமிகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் மீது ஒரு துளிகூட படவில்லை.


அதோடு மழை தண்ணீரும் அவரை நெருங்காமல் வட்டமாக சுற்றிச் சுழன்று ஓடியது. இதை கண்ட பக்தர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள். மற்றொரு தடவை பங்குனி திருவிழாவுக்காக நார்த்தாமலைக்குச் சென்றார். வழியில் கீழ்குறிச்சி என்ற ஊரில், குளத்தில்இறங்கி குளித்தார். காலை 7 மணிக்கு தண்ணீருக்குள் மூழ்கியவர், திடீரென மாயமாகிவிட்டார்.


சுவாமிகளை காணவில்லையே என்ற பரபரப்புடன் பலர் குளத்துக்குள் இறங்கி தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க இயலவில்லை. மாலை 5 மணிக்கு சுவாமிகள் சிரித்தபடி தண்ணீருக்குள் இருந்து வெளியேறினார். பிறகு அனைவரும் சுவாமிகளுடன் நார்த்தாமலை சென்றனர்.


அப்போது அங்கு வந்த ஒருவர், "சுவாமி... மதியம் நீங்கள் திருச்சியில் வைத்து சொன்னபடி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்" என்றார். எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது.


கீழ்குறிச்சி குளத்துக்குள் மூழ்கியவர், திருச்சிக்கு எப்படி போனார்?' என்று ஆச்சரியப்பட்டனர். திருச்சியில் சுவாமிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு சிகிச்சையும்அனித்தார் என்பதைக் கேட்டபோது பக்தர்களின் ஆச்சரியம் இட்டிப்பானது. போல பல தடவை அவர் ஒரேநேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றி அற்புதம் செய்துள்ளார். 


இது 1938-ம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த வைகாசி விசாக விழாவுக்கு புறப்பட்டுச் சென்றார். முருகப் பெருமானால் ஆணவம் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த அற்புதத திருத்தலத்தில், லட்சக்கணக்கான மக்களின் தோஷத்தை விரட்டி சவாமிகள் அற்புதம் செய்தார். 


மே மாதம் முதல் திருச்செந்தூர் கடற்கரையில் அமர்ந்திருந்தார். அக்டோபர் தொடக்கத்தில், “நான் கம்பி நீட்டப் போகிறேன்"என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார்.


திருச்செந்தூருக்கு வருமாறு பக்தர்களுக்கு தகவல் அனுப்பினார். அவர் சொன்னபடியே 11-ந்தேதி 'வெகுதான்ய' ஆண்டு புரட்டாசி மாதம் 25-ந்தேதி செவ்வாய்க்கிழமை பரணி நட்சத்திரத்தில் பரிபூரணமானார். 


அவரது ஜீவசமாதி திருச்செந்தூர் சுடற்கரையில் மூவர் சமாதிகளுக்கு தெற்கே அய்யா வைகுண்ட சுவாமி பதிக்கு மிகஅருகில்அமைக்கப்பட்டுள்ளது.

அமைதியும், குளுமையுமாகத்

திகழும் அந்த ஜீவசமாதி கருவறைக்குள் லிங்கம் பிரதிஷ்டை

செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.


 திருச்செந்தூர் தலத்துக்கு செல்பவர்கள் முருகப் பெருமானின் அருளை பெறுவதோடு குரு பகவானின் கருணையையும் பெற முடியும். ஆனால், அருகில் அதே கடற்கரையில் உள்ள சத்ரு சம்ஹர சுவாமிகள் ஜீவ சமாதிக்கும் சென்று வழிபட்டால் சனிக் கிரகத்தின் கொடிய தோஷங்களில் இருந்து விடுதலைப் பெற முடியும் என்பது நிறைய பேருக்குத் தெரியாமலே உள்ளது.


அடுத்தத் தடவை திருச்செந்தூருக்கு செல்லும்போது முருகரை வழிபட்ட கையோடு சத்ரு சம்ஹார மூர்த்தியையும் தரிசிக்கலாம்.


இந்த ஜீவ சமாதியில் தியானம் செய்து, சத்ரு சம்ஹார சுவாமிகளிடம் மனம் உருக வேண்டிக்கொண்டால், ஏவல், பில்லி சூனியம் மற்றும் கோர்ட்டு வழக்குகளில் இருந்து விடுபட முடியும். மாமியார் கொடுமைக்கு ஆளான மருமகள்கள் எத்தனையோ பேர் இங்கே வழிபட்டு நல்வாழ்க்கை அமையப் பெற்றுள்ளார்கள்.


ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஒடுக்கம் செல்வ தீர்த்தம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஜீவசமாதி ஆலயத்தில்இருந்து பிடிமண் எடுத்துச் சென்று, பட்ட மரம் துளிர்த்த இடமான தான்றீஸ்வரத்தில் ஆலயம் அமைத்துள்ளனர். கனகசபை 'கமிட்டி'யைச் சேர்ந்தவர்கள் அங்கு வழிபாட்டை நடத்தி வருகிறார்கள். ஏழரைச் சனி, ஜென்ம சனியால் பாதிக்கப் பட்டவர்கள் தோஷ நிவர்த்திக்காக ஏராளமாக வருகிறார்கள்,


தினமும் அங்கு அன்னதானம் நடக்கிறது. பரணி நட்சத் திர நாட்களில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. புதுக் கோட்டையில் இருந்து இலுப்பூர் செல்லும் வழித்தடத்தில் தான்றீஸ்வரம் உள்ளது. விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை போகும் பஸ்சிலும் செல்லலாம்.


திருச்சியில் அவர் அமர்ந்திருந்த ஐகோர்ட்டு வளாக மகிழ மரத்தடியிலும் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அங்கு மாதந்தோறும் பரணி நட்சத்திர தினத்தன்று மதியம் மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


திருச்சி திருவளர்ச்சிப்பட்டியலில் உள்ள 'பெல் ஆபீசர்ஸ் சொசைட்டி', சோழ மாதேவி, வீரப்பட்டி, குடுமியான் மலை, வாதிரிப்பட்டி ஊர்களிலும் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளுக்கு ஆலயங்கள் பட்டுள்ளன. கட்டப்


தீயணைப்பு நிலைய ஊழியர்கள், சுவாமிகள் மீது மிகுந்த பற்றுதலுடன் உள்ளனர். ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர், ஆலங்குடி, நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 14 ஊர்களில் தீயணைப்பு நிலையத்தில் சத்ரு சம்ஹார மூர்த்திகளுக்கு ஆலயம் கட்டி அவர்கள் வழிபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு சித்தப் புருஷருக்கும் கிடைக்காத தனித்துவமான சிறப்பு துவாகும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 

Comments

Popular posts from this blog