🌹க்ஷயரோகம், வலிப்பு, குஷ்டரோகம் குணமாக🌹
🌹க்ஷயரோகம், வலிப்பு, குஷ்டரோகம் குணமாக🌹
1. க்ஷயரோகம் என்பதைக் காசநோய் என்றும் கூறுவார்கள். காசநோய் என்பது நுரையீரல் பாதிக்கப் படுவதால் உண்டாகிறது. காச நோய் கண்டவர் களுக்கு இருமல் அதிகம் காணப்படும். சளி அதிகம் உண்டாகும். உடல் இளைத்துக் காணப்படும்.
2.வலிப்பு நோய் என்பது நரம்புகள் வெட்டி இழுப்பதால் உண்டாகிறது. மூளை பாதிக்கப்படுவதாலும் வலிப்பு நோய் வரலாம். வலிப்பு நோய் வந்தால் கை கால்கள் வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும்.
3. குஷ்ட ரோகத் தைத் தொழுநோய் என்று அழைப்பார்கள். தொழுநோய் கண்டவர் களின் தோலின் நிறம் மாறும். சிலருக்கு விரல் களில் வீக்கம் ஏற்படும். துர்நீர் உண்டாகி நாற்றம் ஏற்படும்.
மேற்கண்ட மூன்று வியாதிகளும் குணமாக நாளாகலாம். சிலருக்கு முற்றிய நிலையில் மருத்துவச் பலன் சிகிச்சைஅளிக்காமலும்
போகலாம். இந்நிலையில் இவர் களுக்கு உதவிட ஸ்ரீ ஆஞ்சநேயர் முன் வருகிறார்.
கீழ்க்கண்ட ஆஞ்சநேயர் கவசத்தைத் தினமும் சொல்லிவர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். தினமும் நிவேதனப் பொருள்களாகப் பழங்கள், இருக்கலாம். தினமும் ஆஞ்சநேயர் படத்திற்கு முன் நின்று ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசத்தைச் சொல்லிவர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் சொல்லிவர மேற்கண்ட வியாதிகள் நீங்கும்.
ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்
1. ஹனுமான் பூர்வத: பாது தாக்ஷிணே பவனாத்மஜ: ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண:
கிழக்குத்திசையில் ஸ்ரீ அனுமானும், தென் திசையில் வாயு புத்திரனும், மேற்குத் திசையில் அரக்கர்களை அழித்தவனும், வடக்குத் திசையில் கடலைத் தாண்டிய வனும் என்னைக் காக்கட்டும்.
2. ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத: லங்கா விதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்
மேலே, ஆகாயத்தில் என்னைக் கேஸரி மைந்தனும், கீழ்ப் பகுதியில் திருமாலின் பக்தனும், இலங்கையை எதிர்த்தவரும் என்னை எப்பொழுதும் எல்லாத் துன்பங்களில் இருந்தும் பாதுகாக்கட்டும்.
3. ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன பாலம் பாது மஹாவீர: ப்ருவோர் மத்யே நிரந்தரம் சுக்ரீவனின் அமைச்சர்என்தலையையும், என்நெற்றியைவாயுவின் மகனும், மகாவீரர் என்புருவங்களின் மத்தியையும் என்றும் காக்கட்டும்.
4. நேத்ரோ சாயா பஹாரீச பாதுமாம் ப்லவகேச்வர:
சுபோலௌ கர்ணமுலேது பாதுமே ராமசிங்கர:
சாயாக்ராஹி என்ற பூதத்தை கண்களையும், வானரங்களின்
அழித்தவன் என்தலைவர்என்
கன்னங்களையும், ஸ்ரீ ராமரின் தொண்டன் என் காதின் கீழ் பாகத்தையும் எப்போதும் பாதுகாக்கட்டும்.
5. நாஸாயாமஞ்ஜனாஸுனு: பாது வக்தரம் ஹரீச்வரா
பாது கண்டஞ்ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாதுஸுரார்சித:
அஞ்சனாதேவியின் மைந்தன் என் நாசியையும், வானரங்களின் அதிபர் என் முகத்தையும், அசுரர்களின் எதிரி என் கழுத்தையும், தேவர்களால் வழிபடப்பட்டவர் என தோள்களையும் காக்கட்டும்.
6. புஜௌபாது மஹா தேஜா கரெளது சரணாயுத: நகான் நகாயுத: பாது குருக்ஷெள பாது கபீச்வர:
எழில் மிகு உடற்கட்டை உடையவர் எனது தோள் களையும், தனது கால்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது கைகளையும், தனது நகத்தை ஆயுதமாகக் கொண்டவர் என் நகங்களையும், குரங்குகளின் தலைவர் என் வயிற்றையும் பாதுகாக்கட்டும்.
7. வக்ஷோ முத்ரா பஹாரீச பாது பார்ச்வே மஹாபுஜ: ஸீதா சோகப்பரஹர்தாச ஸ்தனௌ பாது நரந்தரம்:
ஸ்ரீ ராமரின் மோதிரத்தை அடையாளமாக எடுத்துச் சென்றவர் என் மார்பையும், பெரும் கைகளை உடையவர் என் பக்கங்களையும், சீதையின் மனக்கவலையை நீக்கியவர் என் மார்புப் பகுதியையும் எப்போதும் காக்கட்டும்.
நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
8. லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே நிரந்தரம் நாபிம் ஸ்ரீ ராமசந்த்ரோ மே கடிம் பாது ஸமீரஜ இலங்கைக்குப் பயங்கரமாகத் தோற்றம் அளித்தவர் என்
பின்பகுதியையும், ஸ்ரீ ராமச்சந்திரனின் சேவகன் என்
நாபியையும், வாயுவின் மைந்தன் என் இடுப்பையும்
பாதுகாக்கட்டும்.
9. குஹ்யம் பாது மஹாய்ராக்ஜ: ஸக்தினீச சிவப்ரிய: ஊரூச ஜானுனீ பாது லங்கா ப்ரசாத பஞ்ஜன:
பெரும் அறிவாளி ஆகிய ஆஞ்சநேயர் என் மறைவுப் பகுதியையும், சிவனுக்குப் பிரியமானவர் என் தொடைப் பகுதியையும், இலங்கையின் மாளிகையை உடைத் தெறிந்தவர் என் தொடைகளையும், முழங்கால்களையும் பாதுகாக்கட்டும்.
10. ஜங்கே பாது கபிச்ரேஷ்டா குல்பம் பாது மஹாபலா அசலோத்தார பாது பாதெ பாஸ்கர ஸன்னிப
வானரர்களில் சிறந்தவர் என்ஆடுதசைகளையும், மிகுந்த பலம் உள்ளவர் என் கணுக்கால்களையும் காக்கட்டும். சூரியனுக்கு ஒப்பான ஒளி பொருந்திய வரும், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வந்தவரும் ஆகிய ஹனுமான் என் கால்களைப் பாதுகாக்கட்டும்.
11. அங்கான்யமித ஸத்வாட்ய பாது பாதாங்குளீஸ் ஸதா ஸர்வாங்காநி மஹாஸுர: பாது ரோமாணி உள்ளவர்கள்
சாத்மாவான்
எல்லையற்ற வலிமை பெற்றவர் எனது அங்கங்களையும், என் கால் விரல்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும். பெரும் வீரரான ஹனுமான் எனது அனைத்து உறுப்புக்களையும், தனது மனத்தை அடக்கியவர் என் ரோமங்களையும் பாதுகாக்கட்டும்.
ஓம்..
இதுவரை நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் அனுமன் கவசமாக இருந்து காக்க வேண்டும் என்று வேண்டும் சுலோகங்களைப் பார்த்தோம். மேற்கண்ட ஸ்ரீ ஆஞ்சநேய கவசத்தைப் படிப்பதால் கிடைக்கும் பலன்களை இனிவரும் சுலோகங்கள் விளக்குகின்றன.
12.ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷன: ஸ ஏவ புருஷத்ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி கற்றறிந்தவனும் ஆராய்ச்சித் திறன் கொண்டவனும் இந்தக் கவசத்தைப் படிப்பதால், மனிதர்களில் சிறந்தவனா கவும், மேலான போகங்களையும், முக்தியையும் அடைவான்.
13. த்ரிகால மேக காலம்வா படேன் மாஸத்ரயம் நர: ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வாஸ் புமான் ச்ரியுமாப்னுயாத்
எவன் தினமும் ஒருமுறை அல்லது மூன்றுமுறை இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் படிக்கிறானோ, அவன் தன் பகைவர்கள் அனைவரையும் ஒரு கண நேரத்தில் வென்று, மேலான செல்வங்களையும் அடைவான்.
14. அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்தவாரம் படேத்யதி: க்ஷயா பஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம்
ஒருவன் நடு இரவில் தண்ணீரில் நின்று ஏழுமுறை படித்தால் க்ஷயரோகம், வலிப்பு, குஷ்ட ரோகம் முதலியவற்றிலிருந்தும், மூன்று விதமான தாபங்களில் இருந்தும் விடுதலை பெறுவான்.
15.அச்வத்தமூலேர்கவாரே ஸ்தித்வா படதிய: புமான் அசலாம் சரியமாப் னோதி ஸங்க்ராமே விஜயீபவேத்
ஞாயிற்றுக் கிழமை அரச மரத்தடியில் அமர்ந்து இதைப் படிப்பவன், குறைவற்ற செல்வத்தைப் பெற்று போரில் வெற்றியும் அடைவான்.
ஓம்..
சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
16. ஸர்வ ரோகா க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப் ப்ரதாயகம் யகரே தாரயேநித்யம் ராமரக்ஷ ஸமன்விதம்
ஸ்ரீராம ரக்ஷையுடன்கூடிய இந்தக் கவசத்தைக் கையில்
அணிந்திருப்பவன், எல்லா வியாதிகளும் நீங்கப் பெற்றும்,
அனைத்துச் செயல்களிலும் நிறைவைப் பெற்றும் வாழ்வான்.
17. ராம ரக்ஷாம் படேத்யஸ்து ஹனுமத் கவசம் வினா அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ர பாடஞ்ச நிஷ்பலம்
இந்த ஹனுமத் கவசம் இல்லாமல் ராம ரக்ஷையை மட்டும் படிப்பவனுக்குக் காட்டில் கதறி அழுவதைப் போல் எந்தப் பலனும் கிடைக்காது.
18.ஹர்வது; கபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் அஹோராத்ரம் படேத்யஸ்து சீசி ப்ரயதமானஸா
19. முச்யதே நாத்ர ஸந்தேஹ: காராகிருஹகதோ நர
பாபோப வாதகான் மாதய்: மாதய்: முச்யதே
நாத்ரஸம்சய:
இந்த ஆஞ்சநேயக் கவசத்தைப் படிப்பவனுக்குத் துக்கங்களால் பயம் உண்டாகாது. எங்கும் எதிலும் வெற்றி பெறுவான். உள்ளத் தூய்மை மற்றும் ஒழுக்கத்துடன் இதைப் படிப்பவன் சிறைவாசத்தில் இருந்து நிச்சயம் விடுதலை பெறுவான் என்பதில் ஐயமில்லை.
இதை மேலும் படிப்பவன் பாவங்களின் தொடர்பால் ஏற்படும் பாதகங்களில் இருந்து சந்தேகத்திற்கு இடமின்றி விடுபடுவான்.
20. யோவாரந்நிதி மல்பபல்வவலமி வோல்லங்க்ய
ப்ராதபான்வித: வைதேஹீ கனசோக தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய:
அக்ஷக்னோஜி தராஸேச்வர மஹாதர்பாப
ஹாரீரனே
ஸொயம் வானரபுங்க வோவது ஸதாத் வஸ்மான்ஸமீராத்மஜ:
பெரிய கடலை ஒரு சிறிய குளத்தைப் போல் தாண்டி, சோகத்தில் இருந்த சீதையின் தாபத்தைப் போக்கிய பெருமை உடையவர் ஹனுமான். அவர் வைகுண்டபதியிடம் பக்தி கொண்டவர். அட்சகுமார னைக் கொன்றவர். போரில் ராவணனின் கர்வத்தை அடக்கியவர். அத்தகைய வாயு குமாரனும், வானரங் களில் ஒப்பற்றவரும் ஆன ஸ்ரீ ஹனுமான் நம்மை எப்போதும் பாதுகாக்கட்டும்.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment