🌹அகஸ்தியர் வாழ்க்கை வரலாறு....🌹
🌹அகஸ்தியர் வாழ்க்கை வரலாறு....🌹
அகஸ்தியர் வாழ்க்கை வரலாறு....🌹
வியாசர் விருந்து அகஸ்தியர்
இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிரா மணர்களின் கூட்டம், வனவாசத்திலும் கூடவே இருந்துகொண்டு வந்தது. பரிவாரத்தைச் சமாளித்துக்கொண்டு காலம் கழிப்பது கஷ்டமாகவே இருந்தது. அருச்சுனனைத் தவம் செய்ய அனுப்பி விட்டபிறகு, ஒருநாள் லோமசர் என்கிற பிரம்மரிஷி பாண்டவர் களைக் காணவந்தார். இந்தப் பரிவாரத்தைக் குறைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செய்யுங்கள். லகு பரிவாரமானால் தான் இஷ்டப்படி பிரியாணம் செய்ய முடியும்" என்று லோமச முனிவர் சொன்ன யோசனையை ஒப்புக் கொண்டு யுதிஷ்டிரன் அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டான்.
**ஆயாசம் தாங்கமாட்டாதவர்களும், நல்ல போஜனம் விரும் பிச் சமையற்காரனை அண்டி நிற்பவர்களும்,ராஜ பக்தியை மட்டும் முன்னிட்டு என்னிடம் வத்திருப்பவர்களும் எல்லாரும் திருதராஸ் டிர மகாராஜாவைப் போய் அடையலாம். அவர் ஆதரிக்காவிட் டால் பாஞ்சால ராஜன் நுருபதனிடம் போகலாம்" என்று சமர் தானப் படுத்தித் தன் பரிவாரத்தைச் சுருக்கிக் கொண்டான்,
பிறகு பாண்டவர்கள் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு யாத் திரை போனார்கள். அங்கங்கே அவர்கள் கண்ட இடங்களின் பூர்வ கதைகளைக் கேட்டுக்கொண்டே சென்றார்கள். இவ்வாறு சொல் லப்பட்ட கதைகளில் அகஸ்தியர் கதை ஒன்று.
அகஸ்தியர் ஒரு சமயத்தில் சில பித்ருக்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு துன்ப நிலையில் இருப்பதைக் கண்டார். 'நீ'ங் கள் யார்? ஏன் இந்தக் கடுமையான தவம் புரிகிறீர்கள்?'' என்றுஅவர் கேட்டதற்கு, அந்த ஜீவன்கள், “மகனே! நாங்கள் உன்னுடைய முன்னோர்களாவோம்.விவாகமில்லாமலிருப்பதால்உனக்குப் பின் எங்களுக்குப் பிண்டம்தருபவர்கள்இல்லாமல்போவார்கள். அதற்காக இந்தத் தவம் செய்கிறோம். நீ புத்திசசந்தானம் பெறுவதற்கு வழி தேடினாயானால் நாம் இந்த நிலையிலிருந்து தப்புவோம்" என்றர்கள்,
இதைக் கேட்ட அகஸ்தியர் விவாகம் செய்துகொள்ளத் தீர் மானித்தார்.
விதர்ப்ப தேசத்து அரசன் தளக்குக் குழந்தை உண்டாக வில்லையென்று துயரப்பட்டுக் கொண்டிருந்தான். அதற்காக அவன் அகஸ்தியரை வணங்கி முனிவருடைய ஆசியைக் கேட் டான்.
""உனக்குக் குழந்தை உண்டாகும். ஒரு அழகிய மகளைப்பெறுவாய். அவனை எனக்கு மனைவியாகத் தருவாயாக" என்றுஅகஸ்தியர் அந்த அரசனுக்கு வரம் தந்தார்.
உலகத்திலுள்ள ஸ்திரீ லக்ஷ்ணங்களை யெல்லாம் சேர்த்து மிக்க சௌந்தரிய ரூபத்தை மனத்தில் நிருமாணித்துக்கொண்டு அரசனுக்கு அகஸ்தியர் இந்த வரம் தந்தார். அரசனுடைய பாம் யையும் கருப்பம் தரித்துப் பெண் குழந்தையைப் பெற்றாள். குழந் தையின் பெயர் லோபாமுத்திரை. லோபாமுத்திரை அகஸ்தி யர் மனத்தில் கற்பனை செய்து கொண்ட லக்ஷணங்களுடன் நிகரஏற்ற அழகு வாய்ந்தவளாக வளர்ந்து விவாகத்துக்குத் தகுந்த பருவம் அடைந்தாள், விதர்ப்பராஜனுடைய மகனின் ரூபலாவண்ணியம் க்ஷத்திரிய
உலகத்தில் பிரசித்தியா யிருந்தாலும், அகஸ்தியருக்கு பயந்து எத்த ராஜகுமாரனும் அலளை வரிச்சு வரவில்லை. பிறகு ஒருநாள் அகஸ்திய முனிவர் விதர்ப்பதேசம் வந்து அரசனைக் கண்டு "என்னுடைய பித்ருக்களுக்குத் திருப்தி செய்
புத்திரனை விரும்புகிறேன். வாக்குத் தந்தபடி உன் மகளை
எனக்குத் தருவாயாக” என்று கேட்டார்.
நூற்றுக் கணக்கான கன்னிசுைகளால் சூழப்பட்டுத் தாதி மார்களின் பனிவிடையைப் பெற்று வளர்ந்த தன் அருமை மகளை வனவாசம் செய்யும் முனிவருக்குக் கொடுத்துவிட அரசனுக்கு மனம் வரவில்லை. ஆனால் முன் செய்த வாக்குத்தத்தத்தை நினை த்து ரிஷியின் கோபத்துக்குப் பயந்தான்.
ராஜாவும் தாயாகும் துயரத்தில் முழுகி வருந்துவதை லோ பாமுத்திரை பார்த்தாள். "ஏன் வருந்துகிறீர்கள்? என் நிமித்தம் நீங்கள் சாபம் அடையலாகாது. என்னை முனிவருக்கே கொடு த்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். துயரம் வேண்டாம், இதுவே என் பிரியமும்" என்றாள்.
லோபாமுத்திரையின் சொல்லைக்கேட்டு அரசன் சமாதானம் அடைந்தான். முறைப்படி அவரை அகஸ்தியருக்குக் கொடுத்து விவாகமும் முடிந்தது.
முனிவருடன் போக ராஜகுமாரி புறப்பட்டாள். " இந்த உவர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கழற்றி விடு என் றார் அகஸ்தியர்.
உடனே லோபாமுத்திரை தன் அழகிய ஆபரணங்களையும்
வஸ்திரங்களையும் கழற்றி அவற்றைத் தன் தாதிகளுக்கும் கன்னி
களுக்கும் கொடுத்துவிட்டு மரவுரியும் தோலும் சுட்டிக்கொண்டு
முனிவருடன் சந்தோஷமாக வனம் சென்றாள்.
கங்க துவாரத்தில் லோபாமுத்திரை அகஸ்தியருடன் அநேக நாள் விரதங் காத்துப் பணிவிடை செய்து முனிவருடைய அன்பைப் பூரணமாகச் சம்பாதித்தாள்.
ஒரு நாள் பிரியம் மேலிட்டு முனிவர் மனைவியைச் கருப்பம் வகிக்க அழைத்தார். லோபாமுத்திரை ஸ்திரீகளுக்கு இயற்கை வான வெட்கம் மேலிட்டுத் தலை வணங்கிக் கைகூப்பி ஸ்வாமி! நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆயினும் என்னுடைய பிரீ தீயை நீங்கள் செய்யவேண்டும்"" என்றான்.
அவளுடைய ரூபசௌந்தரியத்தினாலும் சிலத்தினாலும் முற்றிலும் மனம் கவரப்பட்ட முனிவர், "அப்படியே!'" என்றார்.
"பிதாவினுடைய வீட்டில் இருந்த காலத்தில் நான் படுத்த படுக்கையும் அணிந்த வஸ்திராபரணங்களையும் போன்று இல் விடத்திலும் உம்மால் தான் அடைந்து, நீங்களும் நில்பாலங் காரங்களை அணித்து சந்தோஷமாக என்னைச் சேரவேண்டு மென் பதே என் விருப்பம்" என்றன்.
ஓம்..
அகஸ்தியர் வாழ்க்கை வரலாறு...
'நீ சொல்லியபடி செய்ய எனக்குச் செல்வம் ஏது. சௌகரியமேது, நீயும் நானும் வனத்தில் வசிக்கும் தரித்திரர்கள் அன்றே?” என்றார் அகஸ்தியர். "சுவாமி! நீர் தவப் பெருமையினால் எல்லாம் படைத்தன
ராவீர்! ஒரு நிமிஷத்தில் உலகத்திலுள்ள செல்வம் அனைத்தும்
நீர் சம்பாதிக்க முடியும்" என்றான்.
'"அவ்வாறு நான் சம்பாதித்தால் அது தவற்றின் பயனை அழி
த்து விடும்! இது உனக்கு விருப்பமா?" என்றார்.
அதை நான் விரும்பவில்லை. தலத்தைச் செலவழிக்கா மல் போதிய தனம் எங்கேயாவது சம்பாதித்துக்கொண்டு வர வேண்டும் என்றேன்" என்றாள். ''பாக்யவதியேரி அப்படியே செய்கிறேன்" என்று அகஸ் தியர் மனைவிக்குச் சொல்லிவிட்டு, சாநாரணப் பிராமணனைப்
போல் அரசர்களை யாசிக்கப் புறப்பட்டார்.
மிக்க செல்வம் படைத்தவன் என்று பிரசித்தி பெற்ற ஒரு
அரசவிடம் அகஸ்தியர் சென்றார்,
"தனம் வேண்டி வந்தேன். பிறருக்குக் குறைவாவது துன் பமானது ஏற்படாமல் எனக்குத் தாலம் தரவேண்டும்!" என்றார். அந்த அரசன் தன் ஆட்சியின் வரவையும் செலவையும் ஒன் றும் மறைக்காமல் முனிவரிடம் கணக்கை ஒப்புவித்தான். 'பார் த்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்றான், ராஜ்யத்தின் வரவு செலவுக் கணக்கைப் பார்த்ததில் மிச்சம் ஒன்றும் இவ்லை.
சாங்கங்சுளில் வரவுக்குச் சரியாகவே செலவு எப்போதும் ஏற்பட்டு
விடுகிறது. முன்னாட்களிலும் இப்போ தைப் போலவே நான். இதைக்கண்டு, "இல்விடம் நான் தானம் பெற்றும் பிரஜை ளுக்குத் துல்பமாகும். வேறே எங்கேயாவது பார்க்கிறேன்" நு அசுஸ்தியர் புறப்பட்டார். அந்த அரசன், "நானும் கூட றேன்'' என்று அவனும் முனிவருடன் கூடச் சேர்ந்து இரு வரு வரும் மற்றொரு ராஜாவிடம் போய்க் கேட்டார்கள். அவ்லிடந் நிறும் அதே நிலைமையாக இருந்தது.
நியாயமான செலவுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அள வுக்குத்தான் அரசன் பிரஜைகளிடமிருந்து வரி வரும் செய்ய வேண்டும் என்கிற தத்துவத்தை வியாசர் இதன் மூலம் எடுத் துக் காட்டுகிறர். நியாயமான வரிகள் பெற்றுக் கடமைகளைப் பூரணமாகச் செய்து தரும சாஸ்திரபடி நடந்து வரும் எந்த அர சனிடத்திலாவது தானம் பெற்றால் அவனுடைய பிரஜைகளுக்கு அந்த அளவில் நஷ்டமும் துன்பமும் உண்டாகும் என்று அத தியர் உணர்ந்தார். அதன்மேல் எல்லோருமாகச் சேர்ந்து இல் வலன் என்கிற ஒரு கொடிய அசுரனிடம் போய் அவனைக் கேட் யது உசிதம் என்று தீர்மானித்தார்கள்.
இல்வலன் என்ற அகரனும் அவன் தம்பி வாதாபியும் பிரா மணர்கள்மேல் தீராத துவேஷம் கொண்டவர்கள். பிராமணர் க ைவிருந்துக்கு இவ்வலன் அழைப்பான், மாறையால் தம்பி வாதாபியை ஆட்டின் உருவம் எடுக்கச் செய்து. ஆட்டை
116
வியாசர் விருந்து
வெட்டிப் பக்குவம் செய்து, வந்த பிராமணர்களை உண்ணச் சொல்லுவான், அத்தக் காலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண் பார்கள். விருந்து முடிந்தவுடன். இல்வலன் "வாதாபி! வா!' என்று கூவுவால். தான் கொன்றவர்களை யமலோகத்திலிருந்து திரும்பி வரவழைக்கும் வரத்தை இவ்வலன் பெற்றிருந்தான். வெட் டப்பட்டு இறந்த வாதாபி மறுபடி உயிர் கொண்டு பிராமணர் களுடைய வயிற்றைப் பிளந்து விட்டு அசுரச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வெளியே வருவான், இவ்வாறு பல் பிராமணர்கள் வாதாபியின் செயலால் வயிறு கிழிக்கப்பட்டு மாண்டார்கள்.
தருமத்தையே ஏமாற்றி இவ்வாறு பிராமணர்களைக் கொன்று
தங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வருவதாகப் பாபிஷ்டர்
களாகிய அந்த அசுரர்களுடைய கருத்து,
அகஸ்தியர் வந்ததாகத் தெரிந்ததும் நல்ல பிராமணர் சிக் கினார் என்று இல்வலன் மிக்க மகிழ்சி யடைந்து அவரை வரவே ற்று வழக்கப்படி விருந்து வைத்தான். வாதாபியை ஆடாகச் சமைத்துப் பரிமாறி. ''இந்த முனிவர் இறந்தார்" என்று மனதில் எண்ணிக்கொண்டு அகஸ்தியரை உண்ணச் செய்தான்.
விருந்து முடிந்தபின் இல்வலன். ''வாதாபி! சீக்கிரம் வெளி
யே வா! தாமதித்தாயானால் முனிவர் உன்னை மீறுவார்!'' என்று சொன்னான். முனிவர். "வாதாபியே! உலகம் சாந்தி அடைக! நீ ஜீர ணம் செய்யப்பட்டாய்" என்று சொல்லித் தம்வயிற்றைத் தடவிக் கொடுத்தார். இல்வலன், "வாதாபி ! வா! வாதாபி! வா!'" என்று
பன்முறை பயந்து கத்தினான்.
பயனில்லை! "வாதாபி ஜீர்ணமாய் விட்டான். ஏன் விணாக அழைக்கிறாய்?" என்றார் முனிவர்.
அசுரன் கை கூப்பி அகஸ்தியரை வணங்கி அவர் கோரிய தனங்களைக் கொடுத்து அனுப்பினான். லோபாமுத்திரையை அகஸ்தியர் திருப்தி செய்தார்.
''உனக்குப்பத்து நல்ல மக்கள் வேண்டுமா? அல்லது பத்துப் பேரை வெல்லக்கூடிய ஒரு மகன் வேண்டுமா?' என்று அகஸ் தியர் மனைவியைக் கேட்டதாகவும், 'பகவானே, புகழுக்குரிய அறிவைப்படைத்தவனும் தருமத்தில் நிலை கொண்டவனுமான ஒரு மகனையே விரும்புகிறேன்'' என்று லோபாமுத்திரை சொல்ல அவ்வாறே பெற்றதாகவும் கதை.
ஒரு சமயம் விந்திய மலையானது மேரு மலையின்மேல் பொ றாமை கொண்டு, தானும் மேருவைப்போல் வளர்ந்து சூரிய சந் திராதிகளைத் தடுத்துவிடப் பார்த்ததாம். இந்தச் சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தேவர்கள் அகஸ்தியரை வேண்டி னார்கள். அவர் விந்திய மலையண்டைசென்று, "பருவதோத்த மனே! எனக்கு வழி விடக் கடவாய்! ஒரு காரியத்துக்காக நான் தெற்கே செல்ல வேண்டியதாக இருக்கிறது. நான் திரும்பிய
பின் நீ இஷ்டப்படி வளரலாம். நான் வரும் வரையில் பொறுத்தி ருப்பாயாக!" என்று சொன்னார்.
அகஸ்தியரிடம் விந்திய பருவதம் வைத்திருந்த கௌரவத் தினால், '"அப்படியே!'' என்று மலை ஒப்புக்கொண்டு நமஸ்கரித் ததாகவும், அகஸ்தியர் தெற்கே போனவர் திரும்பி வரவில்லை என்றும் இந்த ஒப்பந்தபடி வித்திய மலையும் வளராமல் இதுவரை யில் படுத்துக்கிடக்கிறது என்றும், 'அதிலிருந்து அகஸ்தியர் தென்னாட்டிலேயே இருந்துவிட்டாா என்றும் கூறுகிறது பாரதக்கதை,
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment