வயிற்று வலியால் வரும் அனைத்து நோய்களும் நீங்க.

🌹வயிற்று வலியால் வரும்அனைத்து நோய்களும் நீங்க.🌹

 


வயிற்று வலியால் வரும்அனைத்து நோய்களும் நீங்க.🌹
 
வயிற்று வலி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் நோயாகும். வயிற்று வலிக்குப் பலவித காரணங்கள் உள்ளன.

குழந்தைகளைப் பொறுத்தவரை அஜீரணம் காரணமாக வயிற்று வலி ஏற்படும். சிறுவர்களைப் பொறுத்தவரை இனிப்புப் பண்டங்களை அதிக அளவு உட்கொள்வதால் வயிற்றில் பூச்சிகள் உண்டாகும். அதனால் வலி ஏற்படலாம்.

பெரியவர்களுக்கு வரும் வயிற்று வலிக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அல்சர் என்ற ஒரு வகை வயிற்றுக் கோளாறு உள்ளது. இது வயிற்றில் புண்கள் உண்டாவதால் ஏற்படும். அதாவது குடல் புண்களால் வரும். புண்கள் ஏற்படுவதற்குக் காரம் அதிகமாகச் சாப்பிடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். டென்ஷனும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வாயுத் தொல்லைகளாலும் வயிற்று வலி வரலாம். அதிகம் உண்பதாலும், வாயுப் பதார்த்தங் களை அதிகம் உட்கொள்வதாலும் வயிற்று வலி ஏற்படலாம். உடலில் சூடு அதிகம் இருந்தாலும் மலச்சிக்கல் இருந்தாலும் வயிற்று வலி உண்டாகலாம்.

பெண்களைப் பொறுத்தவரை மாத விலக்கு சம்பந்தமான கோளாறுகள், கருச்சிதைவு போன்ற காரணங்களால் வயிற்றுவலி உண்டாகலாம். வயிற்று வலியில் இருந்து குணம் பெற அம்மை அப்பனைத் துதிக்க வேண்டும். அதற்குக் கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

நவாதாரே மூலே ஸஹ சமயயாலாஸ்யப்ரயா 
நவாத்மாநம் மந்யே
 நவரஸ-மயாதாண்டவ நடம்
 உபாப்யாமேதாப்யா முதயவிதி
 முத்திஸ்ய தயயா ஸநாதாப்யாம் 
ஜஜ ஞே ஜநக ஜநநீமத் ஜகதிதம்

பொருள்:

மூலாதாரச் சக்கரத்தில் ஸாயா தேவியுடன் நவரசங்கள் கொண்ட தாண்ட வத்தை ஆடும் உன்மஹா பைரவரூபத்தைத் துதிக்கிறேன். பிரளயகாலத்திற்குப் பின்னர் பைரவர்வைரவி ஆகிய நீவிர் இருவ ரும் கருணையால் ஒன்று சேர்ந்து தாய் தந்தை ஆகின்றீர்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால்
வயிற்றுமட்டுமல்ல.வலி

வயிற்றுப்புண், வயிற்றில் கட்டி போன்ற இதர கோளாறுகளும் குணமாகும்.

பூஜை செய்யும் முறை:

காலையில் எழுந்து குளித்து விட்டுச் சுத்த மான உடை அணிந்து பின் நெற்றியில் மதக் குறிகளை இட்டுக் கொள்ள வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஒரு நாளைக்கு 1008 தடவைகள் வீதம் 48 நாட்கள் மேற்கண்ட மந்திரத்தை ஜபித்து வர வேண்டும். நிவேதனப் பொருட்களாகத் தேன், பொங்கல் ஆகியவை இருக்கலாம்.

தினமும் மந்திரத்தை உச்சரித்து முடிந்தவுடன் வழக்க உ மான பூஜைகள் நடத்த வேண்டும். பின் நிவேதனத்தைப் படைத்துத் தூப தீபம் காட்ட வேண்டும். பின் கற்பூர தீபம் காட்ட வேண்டும். அதன் பிறகு நிவேதனப் பொருளைப் பிறருக்கும் கொடுத்து நாமும் சிறிது உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்துவர வயிற்று வலி, கட்டிகள் முதலியவை குணமாகும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments