🌹பகாசுரன் வதம்🌹

 🌹பகாசுரன் வதம்🌹




பகாசுரன் வதம்

ஏகரத்தில் பிராமண வேஷ பூண்டு பாண்டவர்கள் வரிந்து வந்தார்கள். பிராமணர்களுடைய தெருவில் டிபாதாவி எடுத்து இடைத்ததைத் தாயார் குந்தியிடம் கொடுப்பார்கள்" பிஸ்க்குப் போனவர்கள் வீட்டிற்குத் திரும்பிவரும் வரையில் திதிகவயோடு காத்திருப்பாள், நேறத்தும் இரும்பி வராமதி போனால் என்ன நடந்த்தோ என்று பயப்பட்டுக் கொண்டிருப் பாள்.

நிடைந்த அன்னத்தைக் குந்திதேவி இரு சம்பங்களாகச்செய்து ஒரு பா இயை பீமனுக்குக்கொடுத்து விடுவாள். மற்றப்பாதியைத் நாயாகும். நான்கு சகோதர்களும் சேர்ந்து ஐந்து பங்காகச் செய்து சாப்பிட்டு வந்தார்கள், மேல் வாயு பகவானுடைய அம் சம்: ஆனபடியாய் அவனுக்குப்பலமும் அதிகம். பசியும் அதிகம். பீமலுக்கு விருதோ நான் என்றும் ஒரு பெயர். றைப்போல் ஓநாயின் வயிற் சிறியதும் எளிதில் திருப்திப் படாத்துமான வயிற்றை உடையவன் என்று இதற்குப் பொருள். பீமசேன சுக்ரபுரத்தில் அகப்பட்ட பிசுதான்னம் எய்லிதத்தி அம் திருப்தியாக இருக்கவில்லை. நிறம் மாறியும் இளைத்தும் போனான். இதைக் கண்டு குந்தி தெவிக்கும் யுதிஷ்டிரனுக்கும் மிகுந்த துக்கம், சில நாள் கழித்து பீமன் ஒரு ருயவனிடம் ஒதே கம்செய்து அவறுக்குவேண்டிய களி மண்ண வெட்டி எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கலானான். அவன் ஒரு பெரிய மண்பாண் டம் செய்து பீமனுக்குக் கொடுத்தான். அதை எடுந்துக் கொண்டு பீமன் பிக்ஷைக்குப் போவான், தெருவில் லாம் பீமனையும் அவன் பானையையும் பார்த்து வேடிக்கை செய் வார்கள். குழந்தைகள் எல்

ஒரு நாள் மற்றச் சகோதரர்கள் பிவக்குப் போயிருந்த காலத்தில் பீமசேனன் மட்டும் வீட்டில் குந்தியுடன் இருந்தான். அப்போது அவர்கள் குடியிருந்த பிராமணன் வீட்டில் ஏதோ துக்க சமாசாரம் நிகழ்ந்ததுபோல் உள்ளே. அழும் குரல் குந்தி காதில் பட்டது. உடனே குத்தி என்னவென்று விசாரிக்க விட்டிற் குள் சென்றாள். பிராமணனும் அவன் மனைளியும் அடிக்கடி அழுத வண்ணம் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.


"துர்பாக்கிய ஸ்திரீயே!நான் சொள்ளதை நீ கேட்களில்லை; நான் உன்னைப் பல முறை வேண்டியும் இந்த ஊரை விட்டுப்போக நீ சம்மதிக்கவில்லை. இங்கு பிறந்தேன். இங்கு வளர்த்தேன். இங் கேயே இருக்கலாம் என்று பிடிவாதம் செய்து வந்தாய், உள் தந்தையும் தாயும் பந்துக்களும் இறந்த பின்னும், இது பிறந்த ஊர் என்று இங்கேயே இருக்க ஆசைப்பட்டாய். எனக்குச் சசு தர்மிணியாகவும் தாயாகவும் சிநேகிதையாகவும் புத்திர சந்தா னம் தந்த பாரியையாகவும் எல்லாமாகவும் உள்ள உன்னை நான் எப்படி இழக்கச் சம்மதிப்பேன்? என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு உன்னை யமனுக்கு அனுப்பு என்னால் முடியாது. இந்தச் சிறுமி தம்முடைய சொத்து அல்ல. 'வரப்போகும் அவள் கணவ னுக்காக ஆண்டவன் நம்மிடம் ஒப்புவித்திருக்கிறான். வம்ச விருத்திக் கென்று ஆண்டவன் கொடுத்த இவளைச் சாகலிடுவது



பகாசரன் வதம்



தருமம்மானாகிய சிறு பிள்ளையைச் சாக அடிப்பதும் முடி யாது: எனக்கும் உனக்கும் நம்முடைய முல்ஒெருக்கும் பிண்ட நாப்பணங்கள் கொடுக்கும் அருமைப் புதல்வனை எவ்வாது யம லுக்கு அனுப்பிளிட்டு நாம் பிழைத்திருக்சு முடியும்? ஐயோ! என் சொலை நீ கேட்களில்லையே! பலன இப்போது அனுபலிக்க வேண்டும். நால் என் சரீரத்தை விட்டு யமலோகம் சென்றால் இந்தச் சிறுமியும் சிறுவனும் இந்த உலகந்தில் ஜீவித்திருக்க முடி யாது. நான் என்ன செய்வேன்? எல்லாருடனும் கூட போவது சிலாக்கியம்'" என்று பிராமணன் சொல்லி விம்மி அழுது கொண்டிருந்தான். இறந்து

பிராமணனுடைய மனவி சொன்னாள்: மனைவியைப் புரு ஷன் எதற்காகக் கொள்ளுகிறானே அந்தப் பிரnேஜனம் நீர் என்னால் பெற்றகிவிட்டது. ஒரு புத்திரியையும் ஒரு புத்திரனையும் நீர் என்னிடம் அடைந்திர். பின் கடனை தான் நீர்தது விட்டேன், குழந் ைநகளை வளர்ப்பதற்கும். காப்பதற்கும் உயக்குச் சக்தி உண்டு. நீர் இல்லாமல் என்னால் அது செய்ய முடியாது வில் போடப்பட்ட மாமிசத்தைப் பறவைகள் தூக்கிப்போன எல் காத்துக் கொண்டிருக்கிறனவோ. அவ்வாறே புருவுனில் வாத ஸ்திரியை எல்லா ஜனங்களும் ஏமாற்ற விரும்புதின்றார்கள், துஷ்ட ஜனங்கள் நிறைந்திருக்கும் இவ்வுலகத்தில் அநாதையான பெண் வாழ்வது கஷ்டம். நெயயில் நனைக்கப்பட்ட துணியை நாய்கள் எப்படிப் பிடித்திழுக்குமோ அப்படி நா தவில்லாத பெண் கள் துஷ்டர்கள் கையில் சிக்கிக் கொண்டு நாலு பக்கத்திலும் இழுக்கப்பட்டு அலைவார்கள். தா தன் அற்றுப்போன இந்தக் குழ ந்தையை நான் சரியாக வளர்த்துக் காப்பாற்றுவது முடியா த காரியம், குளத்தில் ஜனம் வற்றிப்போனால் மீன்கள் எவ்வாறு அழி யுமோ அவ்வாறு இந்தக் குழந்தைகள் இருவரும் நாசமடைவார் கள். அரக்கனுக்கு என்னைக் கொடுத்து விடுவதே மேலாகும். புரு ஷன் இருக்கும்போது ஸ்திரீயானவள் பரலோக மடைவதேபெரும் பாக்கியம். இதுவே சாஸ்திரம். எனக்கு விடை கொடும். குழந்தைகளைக் காப்பாற்றும், நான் விரும்பினவற்றை அனுப வித்தாயிற்று. தருமானுஷ்டானம் செய்தேன். உமக்குப் பணி விடை செய்ததினால் புண்ணிய வோகமும் பெறுவேன். மரணம் எனக்குப் பயம் தரவில்லை.நான் போனபின் நீர் வேறொரு ஸ்திரீ யை அடையமுடியும், நீர் சந்தோஷமாய் என்னை அரக்கனிடம் அனுப்பிவிடும்.

இவ்வாறு மனைவி சொல்லவும். பிராமணன் தழுவிக் கொண்டு ஸ்திரியைப்போல் மெல்லிய குரலில் கண்ணீர் விட்டழுதான். அவனைத் தானும்

'அன்புள்ளவளே! சுந்தரி! இவ்வாறு பேசாதே. இத்தகைய ஞானமுள்ள மனைவியை ஒரு போதும் விடத்தகாது. புத்தியுள்ள புருஷன் இவ்வுலகத்தில் ஸ்திரீயை ரக்ஷிக்க வேண்டியது முத கடமை. எக்காலத்திலும் விடத்தகாத ஸ்திரீயை நான் அரக்கனு க்குக்கொடுத்து விட்டு ஜீவிப்பேனாயின் மகா பாவியாவேன்" என் முன்.

தாயும் தகப்பனும் பேசினதைக் கேட்டுக் கொண்டிருந்த மகள், "நான் சொல்லுவதைக் கேளுங்கள். கேட்டுவிட்டுப் பிறகு உசிதப்படி செய்யுங்கள். நான்தான் உங்களால் இழக்கத் தக்கவன். என்னை அரக்கனிடம் அனுப்பி விடுங்கள். என் ஒருத்தி






வியாசர் விருந்து

யைக் கொண்டு எவ்லாவற்றையும் காப்பாற்றிக் கொள்ள முடி யும்.ஓடந்தை கொண்டு தண்ணீரைத்தாண்டுவது போல் எவனைக் கொண்டு ஆபந்தைத்தாண்டுங்கள். நங்கள் பரலோகம் சென்றான் என் சகோதரனால் இந்தக் குழந்தை சீக்கிரம் இறந்து போவான் தந்தையே! நீர் இறந்தால் சிறு பெண் ணுகிய நான் அநாவதயால் விசனத்தில் சிக்கிக் கஷ்டப்படுவேன். இந்தக் குளத்திற்கு விபோ சனம் தரக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன். நான் சொல்லிய படி செயதீர்களானால் என் பிறவி பயனுள்ளதாகும். என்னுடைய நன்மையைக் கருதியே நீர் என்னை அரக்கனுக்கு அனுப்ப வேண்

இவ்வாறு பிரியமான பெண் சொல்லத் தந்தையும் தாயும் இருவரும் அவளைத் தழுவி முத்தமிட்டு அழுதார்கள். எல்லாரும் அழுவதைக் கண்டு குழந்தையாகிய மகன் மலர்ந்த கண்களுடன் '"அப்பா! அழாதே! அம்மா! அழாதே! அக்கா அழாதே!" என்று ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லி அவர்கள் மடியில் உட் கார்ந்தான், பிறகு அவன் எழுந்து அங்கிருந்த ஒரு விறகுக் குச்சி யைச் கையில் எடுத்து "அந்த ராக்ஷசனை நான் இதனால் கொன்று போடுவேன்'' என்று மழலைச் சொல் சொல்லவும், எல்லோரும் சேர்த்து பெருந்துக்கத்திற்கு இடையில் சிரித்தார்கள். அதுதான் நல்ல சமயம் என்று குந்தி தேவி பேச ஆரம்பித்தாள்.

“இந்தத் துக்கத்திற்குக் காரணம் என்ன? தயவு செய்து சொன்னர்களானால், ஏதாவது நானும் செய்வேன்' என்றாள்.

நிவர்த்திக்க முடியுமானால்

பிராமணன் "அம்மணி! உன்னால் என்ன செய்ய முடியும்? இந்த வயருக்கு அருகில் ஒரு குகை இருக்கிறது. அதில் ஒரு கொடிய அரக்கன் இருக்கிறன். அவன் பெயர் பகாசுரன். மிகுந்த பல வான். அவன் இந்தத் தேசத்தையும் நகரத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறான். சென்ற பதின்மூன்று வருஷங்களாக அவனால் இந்தநகரம் பீடிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேசத்துக்கு அரசனா யிருக்கும் சுத்திரியன் வேத்திரதீய நகரத்திலிருக்கிறான். அவனால் நம்மைக் காப்பாற்றமுடியவில்லை. இந்த அரக்கன் குகையில் வசி த்துக்கொண்டு ஊரிலுள்ள ஸ்திர்கள் பாலர், விருத்தர்கள் எல் லாரையும் இஷ்டப்படி கொன்று நின்றுகொண்டுவந்தான். அரார் எல்லாரும் சேர்ந்து ஒரு நியமம் செய்துகொள்ளும்படி அவனைக் செஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். நினைத்தபடி கொல்லாதே 44 உனக்கு வேண்டிய மாமிசமும், அன்னமும், தயிரும், சாராயமும். கள்ளும் பலவித பானங்களும் பாத்திரங்களில் வைத்து வண்டிக்கு இரண்டு கருப்புக் காளைமாடுகளையும் கட்டி வீட்டுக்கு ஒரு மனி தனுக வாரம் ஒரு முறை அறுப்புகிறோம். நீ அன்னத்தையும் மாடு களையும் ஆளையும் நின்று விட்டு மற்றவர்களை இம்சிக்காமலிருக்க வேண்டும்" என்று ஊரார் வேண்டிக்கொள்ள, அவனும் அங்கே 5. ரித்து அவ்வாறே நடந்துவருகிறது. அதுமுதல் இந்தப் பலவானான அரக்கன் மற்றப் பகைவர்களிடத்திலிருந்தும், காட்டுமிருகங்க விடத்திலிருந்தும் இந்தத் தேசத்தை ரக்ஷித்துவருகிறான். இந்த உடன்படிக்கைப்படி அநேக வருஷங்களாக நடந்து வருகிறது.

''இந்தக் கஷ்டத்தினின்று தேசத்தை விடுவிக்க யாராவது எங்கேயாவது ஆரம்பம் செய்தால் அவர்களை உடனே அந்த ராக சன்பிள்ளை பென்களுடன் நின்றுவிட்டு அடக்கிவருகிறான். அம்டடை, எங்கள் பரம்பரை அரசன் எங்களைக் காப்பாற்ற முடி

பகாசரன் வதம்



மக்களைப் பெறுதலே கூடாது. தகுந்த அரசனே முருகினில் அடைய வேண்டும். அதன் பிறகே மகைலியையும் தனதான்யங்களையும் அண்டவேவாடும். சரியான அரசன் ல்லாவிடில் டிகள் ஏது, [வபிஎது? இந்த வாரத்தில் ஆள அனுப்பும் முறை இந்தக் குடும் அரங்ல் அனுப்புவதற்கு எனக்குப் பொருள் ைெடயாது. பையாவது, குழந்தையையாவது அரக்கிவிடம் அனுப்ப என்னாம் மனைவி முடியவின்ங்.எல்லோரையும் கட்டிக்கொண்டு அரக்கனிடம் நான் செய்வேன். எங்கள் எல்லாரையும் சேர்த்து அந்தப் பாவி நின்று விடட்டும் அம்மா? என்மூன். நீ கேட்டதனால் ஊளக்குச் சொன்னேன்ப்

இந்த ஏக சக்ரபுரிக் கதையில் எவ்வளவு அரசியல் தத் துவங்கள் அடங்கி நிற்கின்றன என்பதை ஆராய்ந்து வேண்டும். பார்க்க

குந்தி பீமனுடன் கலந்து பேபிவிட்டுத் திரும்பி வந்து சொன் "இந்தப் பயத்திற்காக நீங்கள் துன்பப்படவேண்டாம். எனக்கு ஐந்து குமாரர்கள் இருக்கிஞர்கள். அவர்களில் ஒருவன் இந்த அரக்கனுக்கு இரையை எடுத்துக் கொண்டு செல்வான்' என்றாள். பிராமணன் "ஐயோ! கூடாது! அதிதியாக வந்திரு கும் உள் மானுடைய உயிரை வெக்காகப் பலி கொடுக்க நான் ஒப்பமாட்டேன்'" என்றன்.

குந்தி “பிராமணரே! பயப்படாதீர். என் மகன் மந்திரசக்தி பெற்றவன். அந்த அரக்கனைக் கொன்றுவருவான். இவன் அரக் கர்காக் கொன்றதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதை நீங்கள் யாரிடத்திலும் சொல்லக் கூடாது. சொன்னால் அந்த வித்தை இவனுக்கு உதவாது" என்றாள். வெளியே தெரிந்தால் துரியோ தனனுடைய ஆட்களுக்கு இவர்கள் பாண்டவர்கள்என்று தெரிந்து போகும் என்று பயந்து இவ்வாறு கேட்டுக்கொண்டாள்.

குந்தி செய்த ஏற்பாட்டினால் பீமனுக்குத் தாங்க முடியாத சந்தோஷமும் உற்சாகமும் உண்டாயிற்று. சகோதரர்கள் பிக்ஷைக்ஷ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள், பீமசேனன் முகத்தில் புதிய ஒரு மகிழ்ச்சிக் குறிப்பைக் கண்ட தருமபுத்திரன் பீமன் ஏதோ சாகசம் செய்ய எண்ணியிருக்கிறான் என்று ஊகித்துக் குந் தியிடம் போய் "அம்மா! பீமன் ரொம்ப சந்தோஷமாக இருக் கிறானே. அவள் என்னசெய்ய யோசித்திருக்கிறான்?'' என்று கேட் டான். குந்தி விஷயத்தைச் சொன்னாள்.

யுதிஷ்டிரன் இதென்ன,செய்யக்கூடாத சாகசத்தைச் செய் கிறாய்! பீமனுடைய வலிமையை ஆதாரமாகக் கொண்டு நாம் சிந்தையற்றுத் தூங்குகிறோம். வஞ்சகர்கள் பறித்துக் கொண்ட ராஜ்யத்தை இவனுடைய பராக்கிரமத்தால் அல்லவோ மறுபடி அடைய எதிர்பார்க்கிறேம்? பீமனால் அல்லவோ தாம் அரக்கு மாளிகையில் தீக்கு இரையாகாமல் தப்பினோம்? இந்தப் பீமனை இழப்பதற்கு வழி தேடினாயே! துயரங்களில் மனம் நொத்து போய்ப் புத்தியை இழந்து விட்டாய் போலிருக்கிறது'' என்றான்:

யுதிஷ்டிரன் இவ்வாறு சொல்ல, குந்தி தேவி, "யுநிஷ்டி ரனே! இந்தப் பிராமணர் வீட்டில் நாம் பல நாள் சுகமாக வழித் தோம்; மனிதர்களாகப் பிறந்தவர்களுடைய கடமையும் லக்ஷண



வியாசர் விருந்து

மும் உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் செய்வநேயாகும். பீடி னுடைய பராக்கிரமத்னத நான் அறிவேன். நீ பயப்படவேண் டாம், வாரணவதத்திலிருந்து நம்மனைவரையும் துக்கிவந்த பின் இடும்பனைக் கொன்ற பீமல், இவளைப்பற்றி எனக்குப் பாமிவாஸ். இந்தக் குடும்பத்துக்கு உதவுவது நம்முடைய சடமை என்றாள். பிறகு நகரவாசிகள் மாமிசங்களோடு சேர்த்த

பலவகை

அன்னத்தையும் குடங்கள் நிறையத் தயிரும் பானங்களும் வண்டி

பில் வைத்துக்கொண்டு பிராமணன் வீட்டண்டை வந்தார்கள்"

இரண்டு சுருப்புக் காளைமாடுகள் பூட்டிய அந்த வண்டியில்

பீமன் ஏறி அரக்கனுடைய குகைக்குச் சென்றான் வாத்திய முழக்கத்தோடு வண்டி சென்றது. குறிப்பிட்ட இடம் போய்ச் சேர்ந்ததும், கூட வந்த ஊார் ஜனங்கள் நின்று விட்டார்கள். பீமன் மட்டும் வண்டியை ஒட்டிப்போஞ்ன். அவ் விடத்தில் எலும்பும், மயிரும், ரத்தமும் சிடந்தன, நண்டு பட்டுச் சிதறிக்கிடக்கும் கை கால்தலைகளையும் கண்டான், சுழுகுகள் வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. பொறுக்கமுடியாத நாற்றமாக இருந் தது. பீமன் வண்டியை நிறுத்திவிட்டுப் போஜன பண்டங்களை எல்லாம் அவசர அவசரமாகச் சாப்பிட ஆரம்பித்தான், அரக்கனோடு யுத்தம் செய்யும் போது அள்ளமெல்லாம் இறைத்து போய்விடும். தவிர இந்த அரக்கனைக் கொன்ற பிறகு பிணம் நான் தொட்ட தீட்டு உண்டாகும். சாப்பிட முடியாது" என்று முன்ன தாகவே எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவதாகத் தீர்மானித்து அல்லாறே செய்ய ஆரம்பித்தான்,

வெகு நேரம் கோயத்துடன் காத்துக்கொண்டிருந்த அரக் சன் பீமன் செய்ததை எல்லாம் தூரத்திலிருந்து பார்த்து இன் னும் அதிக' கோபாவேசமானான். பீமனும் கண்டு அவனைப் பெயரிட்டு அழைத்தாள். பெரிய சாரமும் சிவந்த மீசையும் தாடியும் தலைமயிரும் காது அகன்ற வாயும் கொண்ட அந்தப் பயங்கரமான அரச்சனைக் வறையில் பீமனைத் தூக்கிச்செல்ல ஓடிவந்தான்.பீமசேனன் சிரித்துக்கொண் டே அவனைக் கவனிக்கா தவன் போல் (அவனுக்கு அரக்கன் காட்டிக்கொண்டு) வேறுபுறம்நோக்கி உட்கார்ந்து அன்னத்தைச் முதுகைக் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். ராகசன் ஓடிவந்து முது தில் ஒரு அறை அறைந்தான். பீமன் அந்த அடியை வாங் கிக் கொண்டு திரும்பிப் பாராமல் சாப்பிட்டுக்கொண்டே யிருந் தாள், பிறகு குடத்தை எடுத்துத் தயிரையும் குடித்து விட்டு வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்து ராக்ஷசரைத் திரும்பிப் பார்த்தான்.

அதன்மேல் இருவருக்கும் பெரிய யுத்தம் நடந்தது. பசனைப் பீமன் உதைத்துக்கீழே தள்லீ"ராக்ஷசா! களைப்பாறு" என்பான், பிறகு " எழுத்து வா" என்பான். அசுரன் அனேக தடவை பீம் னால் தன்னப்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்து வந்து போர்புமித் தான். முடிவில் பீமன் அரக்கனைக் கீழே தன்னி முதுகின் மேல் முழங்காலை வைத்து அவன் எலும்பை முறித்தான். அசுரன் பயங் கரமான சப்தம் செய்து வாயில் ரத்தம் கக்கிக் கொண்டு உயிர் நித்தான். பிணத்தை பீமன் இழுத்து வந்து நகரத்தின் கோபுர வாயிலில் போட்டுவிட்டுப் பிறகு பிராமணனுடைய வீட்டுக்குப் போய் ஸ்தானம் செய்து தாயாரிடம் நடந்ததைச் சொல்லி அவ ளையும் ஊராரையும் மகிழச் செய்தான்.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog