பூசம், ஆயில்யத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்
🌹பூசம், ஆயில்யத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்🌹
அனுபவங்களை அதிகமாகக் கொடுத்து வாழ்க்கையை செப் பனிடும் சனி பகவானே பூசம் நட்சத்திரத்தை ஆள்கிறார். சனியை அதிபதியாகக் கொண்ட சக்தி வாய்ந்த நட்சத் திரம் இது. இது கடக ராசிக்குள் வரும் நட்சத்திரம். சந்திரனை அதிபதியாகக் கொண்ட ராசி இது. இப்படி சந்திரனும் சனியும் சேர்ந்து ஆள்வதால், சந்திரனுடைய கலா தத்துவமும், கற்பனையும், சனியின் கடின உழைப்பும், தைரியமும் ஒன்றாக இவர்களிடத்தில் வெளிப்படும்.
பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகள் எப் படி என்று பார்ப்போம். ராசியாதிபதி சந்திரன், நட்சத்திரத்தை ஆளும் சனி, முதல் பாதத்தின் அதிபதி சூரியன் என மூவரும் சேர்ந்து இவர்களை ஆட்சி செய்கின்றனர். இவ்வாறு மூன்று முக் கிய கிரகங்கள் ஆள்வதால், சிறிய வயது முதலே வித்தியாசமாக இருப்பார்கள். “சின்னப் பையனா இருந்தாலும், அவன் சொல்ற துலயும் விஷயம் இருக்கு" என ஆச்சரியப்பட வைப்பார்கள். முதல் பாதத்தை சூரியன் ஆட்சி செய்வதால், சிறிய வயதிலேயே சில ருக்கு கண்ணாடி போட வேண்டியிருக்கும். கொஞ்சம் முன்கோ பத்தோடு இருப்பார்கள். தன்னை விட வயதில் மூத்தவர்களோடு நட்பு கொள்வார்கள். ஏறக்குறைய 17 வயது வரை சனி தசை நடைபெறுகிறது. கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், சனி தசை முடிகிற காலமாதலால் பன்னிரெண்டாம் வகுப்பில்
தல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்லூரி வாழ்க்கையும் சிறப் பானதாக அமையும், யாருமே எளிதில் விரும்பாத துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வெற்றி பெறுவார்கள். ஆங்கில இலக் கியம், பொலிட்டிகல் சயின்ஸ், வரலாறு போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் பேராசிரியராகும் வாய்ப்புண்டு. ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், மருத்துவத்தில் கண், கால், நரம்பு அறுவை சிகிச்சை நிபுணராக வாய்ப்புண்டு. எம்.பி.ஏ. படிக்கும்போது ஹெச்.ஆர். துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தல் நல்லது.
இரண்டாம் பாதத்தை கன்னி புதன், சந்திரன், சனி என மூவ கும் முறையே ஆட்சி செய்கின்றனர். பாதத்தின் அதிபதியாக புதன் வருவதால், சூட்சுமமான புத்தியோடு திகழ்வார்கள். விளை யாட்டுகளில் மாநில அளவில் வெற்றி பெறும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் பேசினால், அதில் யோசிக்க பத்து விஷயங்கள் இருக்கும். கணிதத்தில் புலியாகப் பாய்வார்கள். கிட்டத்தட்ட 13 வயது வரை சனி தசை இருக்கும். வைட்டமின் சி குறைபாடு, சரும நோய் போன்றவை வந்து நீங்கும். ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்து, பின்னர் வேறு பள்ளிக்கு மாறும் சூழ்நிலை ஏற்படும். 14 வயதிலிருந்து 30 வயது வரை புதன் தசை நடைபெறுவதால், பாதத்தின் அதிபதியான புதனின் ஆசியோடு திட்டமிட்டு வெற்றி பெறுவார்கள். இவர்களில் பலரும் சி.ஏ., ஏ.சி.எஸ் எனப் படித்து பிரகாசமடைகிறார்கள். பி.இ. கெமிக்கல், புள்ளியியல் படிப்பில் நிபுணத்துவம் என்று சிறப்படைவார்கள். மெரைன் எஞ்சினியரிங் படிப்பிற்கும் முயற்சிக்கலாம்.
மூன்றாம் பாதத்தை சனி, சந்திரன், சுக்கிரன் என்று மூவரும் ஆள்கிறார்கள். மூன்றுமே நட்புக்கிரகங்கள். ஏறக்குறைய 8 வயது வரை சனி தசை இருக்கும். அதில் இரண்டு வருடங்கள் கொஞ்சம் படுத்தினாலே அதிகம், 9 வயதிலிருந்து 24 வரை புதன் தசை வரும்போது படிப்பைத் கலை சம்பந்தமான போட்டிகள், விளையாட்டு என்று ஈடுபடுவார்கள். போட்டிகளிலும் பங்கேற்பார் கள். படிப்பிலும் குறை சொல்ல முடியாது. இவர்களில் பலரும் தங்களுக்குப் பிடித்தமான ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, பிறகு தொழில் சார்ந்த கல்வியை கற்பார்கள். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங், விஸ்காம் போன்ற படிப்புகள் இவர்களுக்கு ஏற்றவை. அதில் பெரிதாக சாதிக்கலாம். ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்று படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.
நான்காம் பாதத்தை செவ்வாய் ஆள்வதால், இளம் வயதிலேயே பேச்சு சாதுர்யம் இருக்கும். 4 வயது வரை சனி தசை செவ்வாய் இங்கு பாதத்தின் அதிபதியாக வருவதால் ஏதேனும்சிறு அறுவை சிகிச்சை நடக்கலாம். 5 வயதிலிருந்தே புதன் தசை தொடங்கி 20 வரை நடைபெறும். இந்த நட்சத்திரத்தில் இந்த நான்காம் பாதத்தைச் சேர்ந்தவர்கள்தான் கொஞ்சம் சோதனைக்கு ஆளாவார்கள். கல்லூரிவரை ஏனோதானோ என்று படித்து முடிப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். பள்ளியில் படிக்கும்போது சுளீரென்ற கோபத்தால் நிறைய பேரை பகைத்துக் கொள்ள நேரிடும். 21 வயதிலிருந்து 27 வரை கேது தசை நடைபெ அம்போதும் படிப்பு பற்றிய விஷயங்கள் சுமாராகத்தான் இருக்கும், பள்ளியில் சுமாராகப் படித்தாலும், கல்லூரி என்று வரும்போது கெமிஸ்ட்ரி, புவியியல், மண்ணியல், விலங்கியல் போன்ற படிப் புகளை எடுத்தால் நல்லது. பி.இ. எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட் ரானிக்ஸ்ஐடி. என்று படித்தால் வெற்றி பெறுவார்கள் பலர் ராணுவம் அல்லது காவல்துறை வேலைக்குச் செல்வார்கள்.
பூசம் நட்சத்திரம் கடக ராசிக்குள் இருக்கிறது. சந்திரன் இங்கு உச்சமாகிறார். மேலும், மனதிற்கு உரியவனும் சந்திரன்தான். ஆகவே எப்படிப் பார்த்தாலும் சந்திரன் பூஜித்து சக்தி பெற்ற கோயில்கள்தான் இவர்களுக்கு அதீத நன்மையைத் தரும். அப் படிப்பட்ட ஒரு தலம்தான் திருமாந்துறை ஆகும். தேய்ந்த சந்தி ரனை ஈசனின் அருளால் முழுமையாக ஒளிரச் செய்த தலம் இது. அதனாலேயே அட்சயநாதர் என்று இத்தல நாயகருக்குப் பெயர் சந்திரனுக்கு வந்த க்ஷயம் எனும் குஷ்ட நோயைத் தீர்த்தவரும் இந்த அட்சயநாதரே. இவரை வணங்கி கல் வியில் சிறக்கலாம். கும்பகோணத்தை அடுத்த சூரியனார்கோவிலுக்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத் தலம்.
கடக ராசிக்குள் உடல் வலிமையும் மன உறுதியும் அதிகம் கொண்டவர் கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந் தவர்கள். ஆயில்ய நட்சத்திரத்தை வித்யாகாரகனான புதன் ஆள்கிறார். சிறிய வயதிலிருந்தே இவர்கள் தனித்
துத் தெரிய வேண்டுமென விரும்புவார்கள். அதனாலேயே பல சோதனைகளையும் எதிர்கொள்வார்கள். எல்லா விஷ யங்களையும் தெரிந்து கொள்ளத் துடிப்பார்கள். வயதுக்கு மீறிய சிந்தனைகள் இருக்கும். இதனால் பல புறக்கணிப்புகளையும் எதிர்கொள்வார்கள். மதிப்பெண்ணுக்காக படிக்காமல், உலசு விஷயங்களைத் தெரிந்து கொள்ள படிப்பார்கள். ஆயில்ய நட் சத்திரத்தில் பிறந்த பலருக்கு வெளிநாடுகளில் சென்று படிக்கும் யோகம் கிட்டும்.
ஆயில்யம் முதல் பாதத்தை தனுக குரு ஆள்கிறார். ஏறக்குறைய 5 வயது வரை புதன் தசை நடைபெறும். கடக ராசிக்கு புதன் பகைதான். அதனால் கொஞ்சம் வீசிங் தொல்லை வந்து நீங் கும். படிப்பில் கவனம் குறைந்து விளையாட ஓடுவார்கள். முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகளில் சிலர், வெகு நாட்கள் பேசாமல் இருந்து பேசுவார்கள்; அல்லது கிட்டத்தட்ட 12 வயது வரை கூச்ச சுபாவத்தோடு இருப்பார்கள். அடுத்து 16 வயதிலிருந்து 22 வரை கேது தசை நடக்கும். இது புதன் தசையைவிட நன்றாக இருக்கும். பத்தாம் வகுப்பு வரை சுமாராகப் படித்தவர்கள், பிளஸ் 2வில் நினைத்த மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஐ.டி. துறை இவர்களுக்கு மிகுந்த சிறப்பைத் தரும். மேலும் சட்டம், பொலிட்டிகல் சயின்ஸ் போன் றவையும் எளிதாக வரும். மொழித்திறன் அதிகமாக இருப்பதால், வேலைக்குச் சென்று கொண்டே பிரெஞ்ச், ஜெர்மன் என்று பயின்றால் சிறப்பு கூடும்.
இரண்டாம் பாதத்தின் அதிபதியாக மகரச் சனி வருகிறார். புதனும், சந்திரனும் சேர்ந்து மகரச் சனியின் தோளில் கைபோட்டு அமர்க்களமாக செல்வார்கள். 12 வயது வரை படிப்பில் சுமாரா கத்தான் இருப்பார்கள். அதற்குப் பிறகு 13 வயதிலிருந்து 19 வரை நடைபெறும் கேது தசையிலும் தடங்கல்கள் இருக்கத்தான் செய் யும். ஆனாலும் பிளஸ் 2 முடித்து திடீரென்று கல்லூரியில் சம்பந் படிப்பிற்கு இடம் கிடைத்து ஜெயிப்பார்கள். கேட் டரிங் டெக்னாலஜி, விஸ்காம், ஆட்டோமொபைல் துறைகளில் சாதிப்பார்கள். இவர்கள் பி.காம்., பி.எஸ்சி. பிசிக்ஸ், தத்துவம் என்று படிக்கும்போது அதில் தனித்துவமிக்க நபராக விளங்குவார் கள். பைலட் ஆவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். 20 வயதிலிருந்து 39 வரை சுக்கிர தசை நடைபெறும்போது, இவர்கள் சுமாராக படித்த படிப்பே அதிகளவில் உதவிகரமாக இருக்கும். அதனால் அதற்கு முன்பே கஷ்டப்பட்டு படித்து விட்டால் நல்ல எதிர்காலம் கிடைக்கும். இவர்களில் பலர் டி.எஃப்.டி. படித்து திரைப்படத் துறையினுள் நுழைவார்கள்.
மூன்றாம் பாதத்தை கும்பச் சனி, புதனோடும் சந்திரனோடும் சேர்ந்து ஆட்சி செலுத்துகிறார். கொஞ்சம் சாத்வீகமான அமைப்பு இது. 7 வயது வரை புதன் தசை நடைபெறும். குழந்தைகளுக் குரிய துறுதுறுப்பும் முதிர்ச்சியும் சேர்ந்தே இருக்கும். திடீரென்று மூன்றாம் வகுப்பிலிருந்தே வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். 8 வயதிலிருந்து 14 வயது வரை கேது தசை நடைபெறும். ஒன்பதாம் வகுப்பு வரை சுமாராகப் படிப்பார் கள். 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். கல்லூரிக்கே காரில் செல்லும் வாய்ப்புகள் அதிகமுண்டு. திடீரென்று எல்லா சப்ஜெக்ட்டும் புரியத் தொடங்கும். அசாதாரணமாக படித்து விடு வார்கள். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெக்கரே வுன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென முன்னேறலாம். கிட்டத்தட்ட இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கான எல்லா பலன்களும் இவர்களுக்கு பொருந்தும்.
நான்காம் பாதத்தை மீன குருவோடு, புதனும், சந்திரனும் ஆட்சி செலுத்துகிறார்கள். மூன்று வயது வரை ஏதாவது நோய் கள் வந்து நீங்கியபடி இருக்கும். 4 வயதிலிருந்து 10 வரை நடை பெறும் கேது தசையில், உள்ளரங்க விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவார்கள். 11 வயதிலிருந்து சுக்கிர தசை தொடங்கி 30 வயது வரை இருப்பதால் வீட்டில் என்ன சொல்கிறார்களோ, அதன்படி படிப்பார்கள். சமூகத்தில் எந்த துறையில், எந்த படிப்பிற்கு மதிப்பு இருக்கிறதோ, அதை சாதாரணமாகப் படிப்பார்கள். சட்டத் துறையில் நிபுணராகும் வாய்ப்புகள் அதிகமுண்டு. பொருளாதார மேதையாகும் யோகமும் உண்டு. கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதில் பிஎச்.டி. வரை முடித்து விட்டு அங்கேயே பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்புகள் உண்டு. பி.இ. ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், மெக்கானிகல் என்று சேரலாம். மருத்துவத் துறையில் வயிறு, உளவியல் சம்பந்தமான துறையில் எளிதாக வெற்றி பெறலாம்.
பூச நட்சத்திரத்திற்கு எப்படி சந்திரனோ, அதுபோல ஆயில்ய நட்சத்திரத்திற்கு சூரியன்தான் கல்வியைத் தீர்மானிக் கிறார். எனவே சூரிய பகவானின் சிறப்புக்குரிய தலங்களுக்குச் சென்று வணங்கினால், கல்வியில் உச்சம் பெறலாம். அப்ப டிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் சூரியனார்கோவில். இத் தலத்தில் மூலவராகவே சூரிய பகவான் அருள் பாலிக்கிறார். ஜாத கத்தில் சூரியனின் பலம் குன்றியோர்கள் நிச்சயம் இத்தலத்தை தரிசிக்க வேண்டும். கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎




Comments
Post a Comment