
💧உறக்கம் 💧 இப்பொழுது ஒரு பத்து விதைகளை போட்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் .ஒரு மண் ;ஒரே தண்ணீர். ஆனால் ,அந்த பத்து விதைகளும் விதைகளே இருக்கக் கூடிய தன்மை தக்கவாறு இந்த தண்ணீரையும் இந்த மண்ணிலிருந்து அவை எடுக்க வேண்டிய அணுக்களையும் எடுத்துக்கொண்டு, வேப்பம் விதை என்றால் வேப்பம் செடியை தான் முளைக்கும் . கரும்பு என்றால் கரும்பு தான் வரும் .மாங்காய் என்றால் மாங்காய் தான் வரும். குறிப்பு படத்துக்கு கீழ் இன்றும் விளக்கம் உள்ளன. அதுபோலவே நமது உடலிலும,் உயிர் சக்தியை எடுத்துக் கொண்டு சேமிக்கவும் ,செலவிடவும் செய்கிறது .வரவு ,செலவு இரண்டும் மத்தியிலே இருப்பு ஒன்று எப்போதும் இருக்கும் .அந்த இருப்பு மிகவும் குறைவாக போய்விட்டால் சோர்வு வரும் .நோய் கூட வரும் . நாள் முழுவதும் நாம் ஏதாவது பணி செய்து கொண்டிருப்பதால், மாலை நேரமானால் அந்த இருப்பு ஸ்டாக் குறைந்திருக்கும் , பொதுவாக அந்த இருப்பை அதிகரிக்கச் செய்ய செய்வதற்குத்தான் உறக்கம் வருகிறது .உறங்கும்போது என்ன நிலைமை என்றால் மன இயக்கம் இல்லை ; உடலில் இயக்கம் மத்திரம் நடக்கிறது . இரண்டிலே ஒரு இயக்கம் தவிர்க்கப்படுவதா...