🔥விரத நாளில் குளிக்க முடியவில்லையா?🔥
👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
https://www.facebook.com/om14422019/
முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய் படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள்.
ஓம்
இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது..
* ‘சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள்.
* உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள்.
* உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்பிடுவர்.
* உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து, அங்கே பசுவின் குளம்படிபட்ட மண் இருந்தால் அதை எடுத்து உடலில் பூசிக் கொள்ளலாம். இதுவும் உடல் சுத்தி பலனைக் கொடுக்கும். இதற்கு ‘வாயவ்ய ஸ்நானம்’ என்று பெயர்.
ஓம்
* விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்து, வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை ‘திவ்ய ஸ்நானம்’ என்பர்.
இதில் எது சாத்தியமோ, அதை விரத நாட்களில் குளிக்க முடியாத நிலை ஏற்படும் போது, கடைப்பிடிக்கலாம்.
🍁நன்றி சங்கர நாராயணா
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments
Post a Comment