🌏திருமணம் ஆயிரம் காலத்து பயிர்🌍

🌷மெட்டி அணிதல் சிறப்புகள்🍁






👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

https://www.facebook.com/om14422019/

திருமணச் சடங்குகளில் பெண்களின் இடது வலது பெருவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி அணிவிப்பது என்ற சடங்கு நடைபெறுவதுண்டு. திருமணத்தன்று மணமேடையில் மாமா அல்லது மாமியைக் கொண்டு பெண்ணிற்கு மெட்டி அணிவிக்கச் செய்வார் .வீட்டைப் பாதுகாக்க பூட்டு போடுவதைப்போல் கர்ப்பப்பையையும், இருதயத்தையும் ,பாதுகாக்க மெட்டியணியப்படுகிறது.

ஓம்

மாமா என்பவர் நவகிரகங்களில் புதனும் சார்ந்தவர் இந்த புதன் அனைவருக்கும் உடல் நலத்தை தருபவர் எனவே மாமன் மாமி கையால் மெட்டி அணியும் போது அந்த மாமன் மகள் நீண்ட ஆயுளோடு இருப்பாள் எனவும் நம்பப்படுகிறது மனித உடலின் இயக்கங்கள் முழுவதும் கால்களில் அடங்கியுள்ளன.

ஓம்

கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கர்பப்பையின் நரம்பு நுனியில் வந்து முடிவடைகிறது .திருமணத்திற்கு பின் மெட்டியுடன் நடக்கும் பொழுது அவ்விரலில் ஒரு அதிர்வு ஏற்படுகிறது.
 அப்பொழுது ரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது .இந்த ரத்த ஓட்டமானது கர்ப்பப்பையை வளமுடையதாக மாற்றுகிறது .எனவே பிறக்கும் குழந்தை நலமோடு இருக்க உதவுவதோடு தாய்க்கு எந்த தீங்கையும் விளைவிக்காது. குழந்தைப் பேறும் எளிதாக அமையும்.

ஓம்

வலது காலில் மெட்டி அணியும் போது அற்புதமான மாற்றம் ஏற்படுகிறது .காலின் கீழ்ப்பகுதியில்
 இருந்து இதயத்தை நோக்கி செல்லும்
 இரத்த நரம்புகள் இரத்த ஓட்டத்தை
 கட்டுப்படுத்தி விடும் .
எனவே மணப்பெண்ணுக்கு இருதயம் சார்பான நோய்கள் ஏற்படாது.

மேலும் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது மனநிலையில்
 சில பாதிப்புகள் இருக்கும். பிறந்த வீட்டை
 பிரிவதால் ஒரு வகை அச்சம் உண்டாகும்.
 இடது காலில் மெட்டி அணிவதால் இந்த
அச்சம்அகற்றப்படுகிறது .இந்தமெட்டியதிா்வால் இரத்த ஓட்டம் சரியாக நிகழ்வதால் மூளையின் நரம்புகள் ஒழுங்காகச் செயல்படுகிறது. அப்போது
 பயம் சிறிது சிறிதாக அகற்றப்படுகிறது.
 கால் பெருவிரலுக்கும் ரத்த ஓட்டத்திற்கும்
 நேரடி தொடர்பு உண்டு .இன்று கால்களைப் பத்திரமாக பாதுகாக்க
 வேண்டும் .என்று மருத்துவர் அறிவுரை
 கூறுகிறார்கள்.

ஓம்

மனதால் மணப்பெண் பாதிக்கக்கூடாது. உடல் நலனும் சரியாக இயங்க வேண்டும். கருப்பை சிறந்த முறையில் இயங்க வேண்டும.்என்று சிறந்த எண்ணத்தால்தான் மணமகளை வெட்டி
 அணிவிக்கும் பழக்கம் ஏற்பட்டது .மெட்டி
 ஒரு தானியங்கியாகச்(remote control ) செயல்படுகிறது .

ஒரு பெண் திருமணமானவள் என்பதை
 தெரியப்படுத்துகிற ஒரு
 அடையாளமாகவும் மெட்டி பயன்படுகிறது. இதயம் ,மூளை,
 கருப்பை ,மனம் ,பயம் ஆகியவற்றைச்
 சிறப்பாக இயங்கச் செய்ய மெட்டி
 அணிதல் என்ற சடங்கு இயற்றப்பட்டது. மெட்டில் உள்ள இத்தனை அறிவியலாஎன
 வியக்க வைக்கிறது.

💧நன்றி சர்மிளா ரவிக்குமார்

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog