🌷ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பலன்கள் பலாபலன்கள்🌷


🌿15 திதிகளின் பலன்💐







👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


https://www.facebook.com/om14422019/


🌹பிரதமை :


பலசன மித்துருத்துவம், அதிக செல்வம், கீர்த்தி ,காரியங்களை நன்றாக ஆலோசித்து செய்தல் ,தேக காந்தி,

 வித்தியா விவேகம் ,நடுவுநிலமை.


🌷துதியை: 


தயை, நற்குணம் ,பொருள், ஆசாரம் ,ஆடல் பாடல்களில் விருப்பு .


🌸திருதியை:


பொருள் ,கல்வி ,சரீரபெலம் ,அதிக ஆசை, இராசசினேகம் ,கீர்த்தி ,நாகரீகம், எண்ணிய கர்மங்களைச் செய்து முடித்தல்.


🌸சதூ்த்தி :


கடன் கொடுத்தலும் வாங்குதலுஞ்  செய்தல் ,பிறரை வஞ்சித்தல் ,வாக்குவா தஞ் செய்தல், பல இடங்களிலும் சஞ்சாித்தல்.


🌻பஞ்சமி: 


சிறந்த தேகம் ,களத்ர புத்திர மித்திர அன்பு, ஆன்ம இரக்கம் ,இராஜ மரியாதை.


ஓம்


🌼ஷஷ்டி:


உண்மை பேசுதல் ,அதிக செல்வம் ,புத்திர விருத்தி ,மிகுந்த கீர்த்தி ,சரசவாா்த்தை, முற் கோபம்  ,ரோகதேகம்.


🌿ஸப்தமீ:


ஞான அறிவு , நற்குணம் ,பருத்த கண் ,சற் பாத்திரங்களுக்குக் கொடுக்கவும் தேவர் அர்ச்சனை செய்யவும் விருப்பம், ஸ்திரீகளைத் தாபாித்தல்.


🌀அஷ்டமி:


பலவிதமான சம்பத்துக்கள், புத்திர சுகம், ஆன்ம இரக்கம் ,இராச சினேகம் ,விசேஷக் கல்வி,ஸ்திாீயிடத்து  அன்பு ,மனசஞ்சலம்.


🍁நவமி:


தன் குடும்பத்தில் கவனமில்லாமை, பரஸ்திாீ மோகம், கடூரவாக்கு,நற்குணமுள்ளவா்களை விரோதித்தல்,ஆசாரக்குறைவு.


🌳தசமி:


தரும விருப்பு ,நல்லறிவு, மகிமை, எவர்க ளோடும் இனிமையான வார்த்தை பேசுதல் ,கிராமமாகப் பல சாஸ்திரங்கள் அப்பியாசித்தல்.


ஓம்


❄ஏகாதசி :


தேவ வழிபாடு, பிராமணாிடத்தும் குருவிடத்தும் அன்பு,  விரதம் அனுட்டித்தல், தானஞ்செய் சுத்தமாக இருத்தல் ,திரிகரணசுத்தி, புண்ணியஞ் செய் யுஞ் சித்தம் , உத்தம கிருத்தியம்.


⛄துவாதசி:


நீராட விருப்பு வியாபாரம் ,தனக்குச்

 சொந்தமான இடத்திலே வாசஞ் செய்தல்,

 கீர்த்தி , அன்ன தானஞ் செய்தல், இராசசம்பத்து.


🌎திரயோதசி:


ரூபலகூஷணம்,அடக்கம்,அருள் ஞான அறிவு, தவம்,பொறை,மேன்மை,மெளனம்,

உண்மை பேசுதல், இனிமையான வாக்கு, வீரம்.


🌏சதுர்த்தி:


 வீரத்தன்மை ,சரச வார்த்தை,

 மன்மதலீலை ,சித்தவிருத்தி, சினேக விரோதம்.


🌘பூரணை:


சிறப்பான தேகம், நியாயமாகப் பொருள் சம்பாதித்தல், பெண்சனக்கூட்டம், பிரபல கீா்த்தி, சீவ காருண்ணியம், நற்குணம்,காியங்களை இலகுவாக முடித்தல்.


🌑அமாவாசை:


சாந்தமான குணம், பிதுா்,மாதுரு பக்தி, கூடுதலுங் குறைந்ததுமான செல்வமுடைமை, மனக்கிலேசம்,மாியாதை.


🌻யோகம் இருபத்தேழின் பலன் நாளை பார்ப்போம்🍁


ஓம்


நன்றி:    s. ஆனந்த் ஜோதிடா்

                 செல் எண்: 93 64 35 23 97


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏








x

Comments

Popular posts from this blog