🌏தர்ம கர்மாதிபதி யோகம்🌎
பொருள்:−
இன்னுமோா் செய்தி சொல்வேன் கேளப்பா !தர்ம .கர்ம .ஸ்தானாதிபதிகள் கூடினாலும் ஒருவரை ஒருவர் நோக்கினாலும் ,(அல்லது )பலம் வாய்ந்த இருவரும் பரிவர்த்தனையாக கிரகமாறி யோகம் பெற்று இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும் .அளவுக்கு மீறிய, பொன், பொருள் ,செல்வம் கிட்டும் போகச்சொன்ன நூல் பார்த்து கூறினேன் அப்பா !புலிப்பாணி வாக்கு பொய்க்காது அப்பா!
நன்றி
Astrologer: S.ANAND,
ERODE JOTHIDA PARIPALANA MADAM,
218,Brough road,
Behind chamundi Mediacals,
P.S.Park,ERODE-638001.
📱 +91 93 64 35 23 97
விளக்கம்:=
9 ,10ம் வீட்டுக்கதிபா்கள் ஒருவரோடு ஒருவர் கூடினாலும் அல்லது
ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அல்லது வீடு மாறி நின்றாலும் தர்ம
கர்ம இராஜ யோகமாம் ! மிகவும் சிறப்பான யோக பலன்கள் கிட்டும் எனக் கொள்க இவர்கள் பகை, நீசமாக இருந்தால் சாதாரணஇராஜ
யோகம் என்றும் ஆட்சி உச்சமாக இருந்தால் மிகவும் சிறப்பான இராஜ யோகம் என்றும் கூறுக.
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏
Comments
Post a Comment