🌍  நீரிழிவு நோய் குணமாகும்.             பஸ்சிமோத்தாச்சனம்🌏






;

👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

https://www.facebook.com/om14422019/

நீரிழிவு என்பது ஒரு குறைபாடு அது ஒரு நோயல்ல. நீரிழிவுக்கு காரணமானது வயிற்றுக்கு பின்புறம் இருக்கும் கணையம் என்ற உறுப்பு தான் என்று கான்லே அறிவித்தார். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தான் டயாபிடிஸ் என்று அழைக்கிறோம். இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உணவு கட்டுப்பாடு அவசியம். இன்சுலின் என்பது உடலுக்கு தேவையான ரத்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டுமற்றதை உள்ளே அனுப்பும் கருவியாக செயல்படுவதே இன்சுலின்.

அதாவது அதிக தாகம் எடுத்தல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க உணர்வு ஏற்படுதல், அடிக்கடி பசி எடுத்தல், சீக்கிரம் களைப்படைந்து போதல் போன்ற உணர்வு, எடை குறைதல், கால் மரத்து போதல் போன்றவை நீரிழிவின் பொதுவான அடையாளங்களாகும். இன்சுலின் தேவைப்படும் நீரிழிவு, இன்சுலின் தேவைப்படாத நீரிழிவு என 2 வகை படுவதற்கு காரணம் இன்சுலின் சுரக்கிறதா, இல்லையா என்பதை பொறுத்தேவகைப்படுத்தபடுகிறது.

நீண்ட நாள் நீரிழிவு உள்ளவர்களின் சீறுநீரகம் பழுதடையலாம்.. தோலில் புண்கள், அல்சர் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு இதயம், மூளை பாதிக்கப்படலாம். அடிக்கடி சிறுநீரில் இருக்கும் சர்க்கரையின் அளவை சோதித்துக்கொள்ளவேண்டும். மருத்துசர்கள் தரும் மாத்திரைகளை உபயோகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, உணவு கட்டுபாட்டை பராமரிக்க வேண்டும். இதுவே நீரிழிவை போக்க சிறந்த வழி.

Om

சித்த மருத்துவம்:

.நாவல் பழத்தில் உள்ள,ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு,சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.நாவல் பழ கொட்டையும் நல்லது.

செய்முறை:

நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து சலித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

யோகா ஆசனம்:

ஆசனத்தின் பலன்கள்

பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் ஆண்மை அதிகரிக்கிறது. மலட்டுத் தனம் நீங்குகிறது. வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும். இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.

ஓம்

எச்சரிக்கை:

இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். வழக்கமாக ஆசனத்தை செய்து வரும்ட கர்ப்பிணிகள் ஆசனத்தை முழுமையாக செய்யாமல் உட்கார்ந்த நிலையில் காதுகளை ஒட்டிகைகளை நிமிர்த்திய நிலையில் ஆசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன்பக்கம் குனிந்து முழங்காலை தொடும் நிலைக்கு போகக் கூடாது.ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.

வயிற்றுப் பகுதி தசைகள் பலம் பெரும்.
கல்லீரல், மண்ணீரல், இரைப்பை,கணையம், மூத்திரக்காய் இவைகள் புத்துணர்ச்சி பெற்று தமது கடமைகளைசரிவர செய்வதோடு,

இவ்வுறுப்புகள் சம்பத்தப்பட்ட நோய்கள்

எதுவாயினும் முற்றிலும் நீங்கும். நீரிழிவு குணமாகும். பெருந்தொப்பை குறையும். முதுகெலும்பு நெகிழ்வு தன்மை பெரும். என்றும் இளமை மேலிடும்.

 🐙நன்றி shalini

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏




x

Comments

Popular posts from this blog