பிரம்ம முகூர்த்தத்தில் 

விழித்திருந்து படிக்க 

வேண்டும் என்பது ஏன்?🍁






பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து படிப்பதால் பெரும்நன்மைஅடையலாம் .முதியோா்கள் கூறும்போதுஇளைஞர்கள்பொருட்படுத்துவதில்லை. அவர்கள் தனிக் கல்விக்குச் செல்வதன் விசேஷத்தைப் பற்றி முதியவர்களை போதிக்கவும் முன்வரலாம்.




ஆனால் அதிகாலை எழுந்து படித்தால் அது ஒருபோதும் மனதில் இருந்து மறந்து போவதில்லை என்பது கல்விப் பிரச்சினைகளை குறித்து ஆராய்ச்சி  கண்டறிந்துள்ளது.


சூரியன் உதித்தெழுவதற்கு முன் 48 மணி நேரங்களுக்கு முன் பிரம்மமுகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்மா பெயரால் அறியப்படும் . இம்முகூா்த்தம்அவருடைய தர்மபத்தினியான சரஸ்வதிதேவி விழித்து செயல்படும் நேரம் என்பதே நம்பிக்கை அதனால் இந்நேரத்தை சரஸ்வதி யாமம் என அழைக்கின்றோம் .தலையில் இடது பக்கம் இருக்கும் கல்வி மையம் செயல்படும் போது படிப்பு மிகப்

 பயனளிக்கும் என்பது நவீன

 கண்டுபிடிப்பு மேலும் காலையில் கொளுத்தி வைக்கும் குத்துவிளக்கின் சக்தி கல்வி செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பதை கண்டறிந்து உள்ளனர்.




இதை மனதில் கொண்டு தான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை   கொளுத்தி கல்வி பயில வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.




Comments

Popular posts from this blog