🌷ஸ்ரீ பேருண்டா காயத்ரி 🌷


🌏அன்பு முகநூல் நண்பர்களே பிரகதீஸ்வரர் வரும் பதிப்புகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர கீழே உள்ள பட்டனை அழுத்தி உங்கள் வலைப்பூ தரத்தில் வரமுடியும் வந்தவுடன் விரல் மாதிரி அமைப்பு உள்ள பட்டனை அழுத்தினால் நீங்கள் எங்கள் வலைப்பூ தனது வலைத்தளத்தில் இணையலாம் நாங்கள் அனுப்பும் பதிப்புக்கள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேரும் சர்வம் சிவார்ப்பணம்🌎


https://www.facebook.com/brihadeshwara/






இந்த பேருண்டா தேவி முத்து, முல்லை, சந்திரன் ,ஆகியவற்றை போல் வெண்மை நிறத்தை உடையவள் .காதில் ரத்தினங்களால் ஆன தோட்டை அணிந்திருக்கிறாள் .குன்றிமணி மாலையை அணிந்திருக்கிறாள் .நான்கு கரங்களை உடையவள் .அக்கரங்களில்முறையே ஜபமாலை ,தாமரை, மலர் ,சங்கு

 ஆகியவற்றை ஏந்தி இருக்கிறாள்.

 அழகான முகத்தையும் அவிழ்ந்த கூந்தலையும் உடைய வள் .பூஜா

 காலங்களில் அமர்ந்த நிலையில் காட்சி

 தருகிறாள் .மற்ற காலங்களில் நின்ற

 நிலையில் காட்சி தருகிறாள்.





காயத்திரி மந்திர பொருள்:=


ஸ்ரீ பேருண்டா தேவியை அறிவோமாக விஷத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றுபவளானதேவி மீது தியானம்

 செய்கிறோம் .நித்யா தேவியானவள் நம்மை ஊக்கிச் செயலாற்றுமாறு செய்வாளாக.


 பலன்கள்:−


விஷக்கடிகள் நீங்கும்


தேக சுகம் உண்டாகும்


விருப்பங்கள் நிறைவேறும்


🌷 நன்றி சர்மிளா ரவிக்குமார்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog