🍂இன்று கால பைரவர் வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும் இந்த மந்திரம் கூறி வந்தால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யமும் குருவருளால் கிடைக்கப்பெறும். 🌷




பொருள்

மூன்று கண்களுடைய வரும், வேண்டிய
 வரங்களை வேண்டியவாறே தந்தருள்
பவரும்,கருணை மிகுந்த தோற்றத்தைக்
 கொண்டிருப்பவரும் ,இளம்பருவத்
திகம்பரவடிவத்தினரும் ,டங்கம்,மான்,பான பாத்திரம் ,கத்தி ஆகியவற்றை வைத்திருப்பவரும், மகேஸ்வரி என்ற சக்தியுடன் கூடிய இருப்பவரும் காளை வாகனத்தின் மீது வீற்றிருப்பவரும், புன்முறுவல் தவழும் முகத்தினரும், நிர்மலமான தூய ஸ்படிகத்தைப் போன்ற வெண்ணிறத் திருமேனியை உடையவருமான ருரு பைரவர் மூர்த்தியை வணங்குகிறேன்.

🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏

https://www.facebook.com/om14422019/

Comments

Popular posts from this blog