🍁ஆயுள் விருத்தியாக்கும் அமிர்தகடேஸ்வரர் 🔥
வில்வாரண்ய ஷேத்திரம் என்ற புகழ் பெற்ற தலம் இது .மயானம் என்பது மருவி "திருமெய்ஞானம் "என சித்தர்களாலும் பெரியோர்களாலும் போற்றப்படும் புண்ணிய ஷேத்திரம் எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் ஆயினும் எத்தனை செல்வம் படைத்தவர் ஆயினும் ஞானியர் ஆயினும் அவரருக்குரிய காலந்தாழ்த்தாது உடலிலிருந்து உயிரை பிரிக்கும் பணியை கொண்டவர் எமதர்மன் இவர் நொடிப்பொழுதும் காலம் தாழ்த்தாது பணி செய்வதினால் காலன்
என்ற பெயர் கொண்டவர் இந்த
எமதர்மனை இறந்து , மீண்டும் உயிர்பெற்ற தலம் இந்த அமிர்தகடேஸ்வரர் கோயில் திருக்கடையூர்
இங்கு சிவபெருமான் லிங்க வடிவத்தில் கோயில் கொண்டுள்ளார் இந்த லிங்கம் திருப்பாற்கடலில் தேவர்கள் அமிர்தம் கடையும் போது தோன்றியது எனவே பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி போன்றோரும் இருவரும் குளிர்கால வாயால் இவருக்கு அமிர்தகடேஸ்வரர் என்ற பெயர் தேவர்கள் திருப்பாற்கடலை கடைகளில் விநாயகர் பூஜை செய்யாது பணியை ஆரம்பித்தார்கள் அமிர்தம் வெளிப்பட்டது தேவர்கள் அதனை ஒரு கலசத்தில் சேமித்து வைத்தனர் அதனை விநாயகர் எடுத்துக்கொண்டு மறைந்தார் பிறகு தேவர்கள் கணநாதனை தொழுது மீண்டும் அந்த கலசத்தை பெற்றனர் அன்றுதொட்டு இங்குள்ள கணபதிக்கு கள்ளர் பிள்ளையாஎன்ற பெயர் வந்தது இவர் மிகவும் ஆற்றல் கொண்டவர் அன்று முதல் நான் கணபதியை திருடி ஸ்தாபித்து தொழுதால், காரியசித்தி கிட்டும் என்றதவறான நம்பிக்கை ஏற்பட்டது !
மிருகண்டு மகரிஷி யின் பிள்ளையில்லா தன்மையை போக்க மார்க்கண்டேயன் என்ற மகன் சிவன் தந்தார் 16 ஆண்டுமட்டுமே ஆயுள் அற்ப ஆயுளைக் பெற்ற பாலகன் தனது அந்திம காலத்தில் நாரதரின் உபதேசப்படி இந்த அமிர்தகடேஸ்வரர் ஆலிங்கனம் செய்தான் எமதர்மன் உயிரை காப்போம் பாசக்கயிற்றை வாழவேண்டும் மார்க்கண்டேயன் மீது எறிய அது சிவலிங்கத்தின் மீது சினம் கொண்ட ஈசன் எமனை சம்ஹாரம் செய்தார் மார்க்கண்டேயன் கேட்டுக்கொண்ட கிணங்க மாண்ட காலன் மீண்டும் உயிர் பெற்றான்.என்றும் சித்திரை மாதத்தில் டாலர் சம்பளம் என்ற திருவிழா மிக விமரிசையுடன் இங்கேநடைபெறுகிறது
ஒவ்வொருவரும் 60 வயதை நிறைவு செய்யும் போது சஷ்டியப்த பூர்த்தி என்ற ஹோமம் ஏற்க வேண்டும் அதனை இங்கு செய்தால் ஆயுள் உறுதி பெறும் என்பார்கள் எமதர்மன் இவ்வாறு அமிர்தகடேஸ்வரர் இன் அருள்பெற்றவரை விட்டு சற்று தள்ளியே நிற்பான் என்றார் அகத்தியர்.
"பாற்கடலில் தோன்றிய யீசனை
தொழுபவர் பிணி போம் காலனும்
காலந்தாழ்த்த ஆயுளும் வ்ருத்தி
ஆகும் மணி பூஜை பிரியுந்த தம்பதியர்
பின்னையும் பிரியாது கூடுவரே,
இந்த திவ்ய சரித்திரத்தில் அறுபதாம் கல்யாணம் செய்யும் தம்பதியர் நீடு வாழ்தல் அல்லால் மறுபிறவியிலும் கணவன் மனைவியாக இணைவர்
மக்களின் மீது வீசிய மார்க்கண்டேயன் மீது வீசிய எமதர்மராஜன் கயிற்றின் வடுவை இன்றும் அமிர்தகடேஸ்வரரை மேனியில் காணலாம்.
பீம ரத சாந்தி என்பது 70 வயதை எட்டிய வரும் சதாபிஷேகம் என்பது 80 வயதை தொட்ட வரும் மேற்கொள்ளும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் ஆகும் அந்த விஷயத்தை இந்த சரித்திரத்தில் பங்கு ஆட்டினால் ஈசன் அருள் வினைப் பயனில் அறுக்கும் வாரிசுகளின் நலனையும் ஞானியர்கள் எல்லாம் ஆச்சாரியர்களும் நிகழும் எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையாக விளங்கும் பிரம்மதேவனே இங்கே ஞான உபதேசம் பெற்றிருக்கின்றான் .
பெண்கள் எல்லாம் பெண் தெய்வங்களாக போற்றுவார் அபிராமி பட்டர் அமிர்தகடேஸ்வரரை நாயகி அன்னை அபிராமி என்ற பெயர் இந்த அன்னையை சாந்த ஸ்வரூபனை மட்டுமல்லாமல் எல்லா பக்தர்களிடையே குறைகளையும் தானே நேரில் சென்று தீர்ப்பாள் அன்னை அபிராமி அகத்தியர் இவ்வாறு பாடுகிறார்.
" குடத்துதிக்க செய்தனை −குறை
எல்லாம் போக்கும் அன்னை நீ
பல உரு கொண்டு பத்தரை நாடி
ஓடி பணி செய்யும் பரிமளமே
உனை நாடி வருவோரின் துயரை
உனைப் போல் துடைப்பாராா் ஓது "
அன்னை மேல் பக்தி கொண்டு பித்தனாக அமா்ந்திருந்த
பட்டாிடம்,எனக்கு ஏன் அவமாியாதை செய்தாய்?" என்று
கோபித்தான்,சரபோஜி மாமன்னன்.
இங்குள்ள எமதர்மராஜன் மிகவும் பக்திமான் சாந்தமூர்த்தி கருணை கொண்டவன் இவரை தொழுது வருபவர்கள் எமதர்மனால் அல்லது அவரது பரிவாரங்களும் மரண அவஸ்தையை கண்டிப்பாக வராது மேலும் கொடிய நோய்கள் காரணமாக உடல் உறுப்புக்களை இவர்கள் வாதம் நரம்பு சம்பந்தமான பெரிய நோய் தோல் சம்பந்தமான நோய் புற்றுநோய் போன்றன வராது வந்தாலும் குணம் காமம் என்றால் சிவவாக்கிய முனி.
கடசுவர காலனை கைதொழுவீர.் தொழுதக்கால் நமன் தமரால் வருமப்பீடையும் வாதையும் விலகும் ஆறாத புண்ணும்ரணமும் பிணியுமாறுமிது சத்தியமே.
நமது முன்னோர்கள் தியானம் தவம் துறவி என்று பல வழிகளை நமக்கு போதித்து வாழ்வில் வரும் சோதனைகளை எதிர்கொள்ள நம்மை ஆயத்தம் செய்தனர் ஆனால் இவற்றைவிட சோதனைகளை வென்று வெற்றி வாகை சூடிய இறைவனை அடையலாம் என்று காட்டிய எளிய வழி ஆலய தரிசனம் தர வழிபாடு அந்த வகைகளில் திரு பாற்கடலில் அவதாரம் செய்து யம பயத்தை போக்கிய ஆயுள் நீடிப்பு செய்து கொடிய பகையையும் வென்று வாழ்வில் எண்ணற்ற இன்பத்தை தருவது தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயில்.
மயிலாடுதுறை நாகப்பட்டினம் பாதையில் 30 கிலோமீட்டர் தொலைவில் திருக்கடையூர் உள்ளது.
🌷நன்றி சங்கரநாராயணன்
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏
Comments
Post a Comment