🌿தண்டுக்கீரை சிறப்புகள் 🌿
தண்டுக்கீரை மழைக்காலம் முடிந்ததும் விதைகளை வீட்டுத் தோட்டத்தில் விதைத்து வளர்த்து கண்டு முற்றும் வரை அவ்வப்போது கீரையை பறித்து ஐந்தாவது மாதம் அல்லது ஆறாவது மாதம் இறுதியில் வேருடன் பறித்த கீரையை சமைத்து உண்டு என்று தண்டுகளை துண்டு துண்டுகளாக நறுக்கி காரக்குழம்பு உண்ணுகின்றனஅதனாலே இக்கீரையை ஆறுமாத கீரை என்பர் ஆனால் தற்காலத்தில் விவசாயிகள் முளைக்கீரை அரைக்கீரை சாகுபடி செய்வதை போலவே தண்டுக் கீரையை சாகுபடி செய்து இரண்டு அல்லது மூன்று மாத இறுதியில் வேருடன் பிடுங்கி கத்தையாக கட்டி விற்பனை செய்கின்றனர் இக்கீரை 3 அடி உயரம் வரை வளரும்.
கைகளால் கீரை இலையை அடியில் நிறுத்தம் நடுவில் 10 சென்டிமீட்டர் அளவில் அகலமும் பூமியில் பூராகவும் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். ஆறு மாத முடிவில் கதிர்வந்து விதைகள் மற்றும் இதன் விதைகளும் குண்டு ஊசி கொண்டதாகவே இருக்கும்.இக்கீரை சந்தைக்கு வரும் போதெல்லாம் மக்கள் வாங்கி கீரையை பருப்புடன் வேக வைத்து கடைந்து ஒன்பது உண்டு தண்டுகளை போட்டு மறுநாள் காரக்குழம்பாகுபுறம்பாக சமைக்கின்றனர்.
உணவுக்கு பயன்படுவதாலும்பலவகை நோய்களை குணமாக்கும் மூலிகை ஆகும் பயன்படுகிறது இக்கீரை பூச்சிகள் தாக்குவதில்லை யானைக்கு வாழைத்தண்டும் மனிதனுக்கு கீரை கண்டும் கொடுத்து என்பது பழ மொழி வாழைத்தண்டை யானை உண்டால் மதம் பிடிக்காமல் இருக்கும்.கீரைத் தண்டே மனிதன் உண்டால் பருத்த உடல் இளைக்கும் கொழுப்பை கரைக்கும் குணம் கீரைகளுக்கு உள்ளது எந்த நோய்களுக்கு இந்த தண்டுக்கீரை பயமாக உள்ளது என்பதை பார்ப்போம்.
அ. மலச்சிக்கல்.
கைப்பிடி அளவு கீரையை பறித்து பருப்புடன் வேக வைத்து மதிய உணவுடன் உண்டால் மறுநாள் மலம் சுலபமாக வெளியேறும்.
ஆ. சீதள சன்னி
ஒரு சட்டியில் கீரைத்தண்டு இரண்டு அல்லது மூன்று துண்டுகள் மற்றும் பூசணிக் கொடியின் தண்டு இரண்டு அல்லது மூன்று துண்டுகள் தூதுவளை வேர் சந்தனம் லவங்கம் சுக்குவகை 10 கிராம் எடுத்து அனைத்தும் இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி 250 மில்லி அளவு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி காலை மாலை இரண்டுவேளை வேலைக்கு 100 மில்லி பருக வேண்டும் இரண்டு நாட்கள் செய்து பாருங்க சன்னி குறையை குணமாகும்.
இ . எலும்புகள் உறுதியாக
ஒரு சட்டியில் ஒரு டம்ளர் நீர்விட்டு அரை கைப்பிடி கீரையை போட்டு அரை டீஸ்பூன் மிளகாய் பொடி சிறிது உப்பு சேர்த்து துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன் வெள்ளை உளுந்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து வேறு பாத்திரத்தில் கீரையின் தண்டு கடை போட்டு வேகவைத்து கடைந்து ஏற்கனவே பருப்புடன் வேக வைத்த கலவையை போட்டு மீண்டும் அடைந்து தாளித்து வாரத்தில் ஒருநாள் என ஏழு நாட்கள் சமைத்து உண்டுவர எலும்புகள் பற்கள் அனைத்தும் உறுதியாகும்.
இரத்தப் போக்கு
சிகப்பு நிற இலைகளைக் கொண்டு கீரைகளையும் பறித்து பருப்புடன் வேக வைத்து கடைந்து அடிக்கடி மதிய உணவுடன் கொள்வதுடன் தண்டுகளை நறுக்கி பொரியல் செய்தோ குழம்பில் போட்டு சமைத்து 40 நாட்கள் உண்டு வர மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப்போக்கு நிற்கும்.
கொழுப்பு கரைய
ஒரு சட்டியில் அரைக்கைப்பிடி கீரையுடன் ஒரு ஸ்பூன் மிளகு 2 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி ஆறியதும் வடிகட்டி காலை மாலை வேளைக்கு 50 மிலி வீதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 40 நாட்கள் பருகிவர கொழுப்பு கரையும்.
இரத்தம் சுத்தியாக
ஒரு சட்டியில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் பிடி அளவு கீரை அரை டீஸ்பூன் மிளகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 50 மில்லி தேங்காய் பால் விட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் காலை வேளை மட்டும் 100 மில்லி அளவு தொடர்ந்து மூன்று நாட்கள் பருகினால் இரத்த அணுக்கள் இருக்கும் இறந்த அணுக்கள் சிறுநீரகத்தின் வடிகட்டும் வழிந்த நீர் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்
உடல் வலுப்பெற
ஒரு சட்டியில் தண்டுகளை நார் நீக்கி துண்டுகளாக நறுக்கி துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சிறிதளவு பெருங்காயம் போட்டு வேக வைத்து நாலு அஞ்சி அழகிய சிறிய வெங்காயம் கொத்தமல்லி பொரி கடலைப் பொடி நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு குளிர்ந்த நீர் விட்டு மீண்டும் கொதிக்க வைத்து கூறும் உளுந்து பருப்பு வரமிளகாய் சேர்த்து கடுகு போட்டு தாளித்து தண்டுகளை அடிக்கடி சோற்றில் போட்டு பிசைந்து உண்ண உடல் வலிமையை அதிகரிக்கும்.
சீதபேதி
கைப்பிடி அளவு கீரை மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் பார்லி அரிசியை சேர்த்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி கசாயத்தை இரண்டு பங்காக்கி வேலைக்கு 100 வெள்ளி என காலை மாலை பருக சீதபேதி நிற்கும் பேதி நிற்க வில்லை என்று மறுநாளும் தயாரித்து பருக வேண்டும்.
Comments
Post a Comment