🌏சித்தர்கள் அருளிய சித்தமருத்துவம்🌎

 ⭐குறிப்பு 11







அன்பு முகநூல் நண்பர்களே பிரகதீஸ்வரர் வரும் பதிப்புகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர கீழே உள்ள பட்டனை அழுத்தி உங்கள் வலைப்பூ தரத்தில் வரமுடியும் வந்தவுடன் விரல் மாதிரி அமைப்பு உள்ள பட்டனை அழுத்தினால் நீங்கள் எங்கள் வலைப்பூ தனது வலைத்தளத்தில் இணையலாம் நாங்கள் அனுப்பும் பதிப்புக்கள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேரும் சர்வம் சிவார்ப்பணம்

https://www.facebook.com/brihadeshwara/

🍓குழந்தை வேண்டாம் என்பவர்களுக்கு:−

 கருவில் குழந்தை உண்டாகி விட்டவர்கள் குழந்தை வேண்டாம் என்றால் உடனே அதிக அளவு பப்பாளியை சாப்பிட்டு வர கருக்கலைப்பு ஏற்படும்.

🍄சிறு சிரங்குகள் ஆற:−

ஆவாரஞ் செடியின் இலையை நீர் விட்டு அரைத்து சிரங்குகள் மீது போட்டு ஊறவைத்து பின் குளித்து வர ஒரு வாரத்தில் குணமாகும்.

🐧வயிற்றுப்போக்கு குணமாக:−

 நீண்டகால வயிற்றுப்போக்கு நோய் கண்டவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர குணமாகும்.

🐘சொத்தைப்பல் வலி குறைய :−

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடித்து வர
 சொத்தையால் பல்வலி உள்ளவர்களுக்கு குணமாகும்.

🍟சிறுநீரில் கல் அடைப்பு உள்ளவர்களுக்கு:

 சிறுநீர்ப் பாதையில் கல் அடைப்பு உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டுவர கல் கரைந்து குணம் கிடைக்கும்.

🌀இரத்தக்கொதிப்பு நிற்க:−

 இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை மாலை இரு வேளை குடித்து வர ரத்த இகொதிப்பு நோய் குணமாகும்.

🍉 மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு:−

 மாலைக்கண் நோய் அறிகுறி தென்படும் போதே பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராது.

🍃 மேகச்சூடு ஆசன கடுப்பு குறைய:−

துத்திக் கீரையை கொதிக்க வைத்து சாறு
 எடுத்து சர்க்கரை சிறிது சேர்த்து
 பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர
 மேகச் சூடு ஆசனக் கடுப்பு நீங்கும்.

🍉 ஞாபக சக்தி பெருக :−

பப்பாளிப் பழத்தை தினசரி சிறிதளவு
 சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

🌼 கொழுப்பை குறைக்க:−

 கொழுப்பு சத்து அதிகமாக
 உள்ளவர்களுக்கு கொழுப்பு தரும்
 பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து
 பூண்டு வெங்காயம் இரண்டையும் காலை
 வேளையில் வதக்கி சாப்பிட்டு வர சிறிது
 நாளில் குணமாகும் .

🌸குஷ்ட நோயை குணப்படுத்து:−

 வெண்குஷ்ட நோயின் அறிகுறி
 தெரிந்தவுடன் பப்பாளியை சாப்பிட்டு வர
 குணமாகும் .

💥இருமல் குணமாக :−

மஞ்சள் தூளுடன் சிறிது மிளகை தூள்
 செய்து சேர்த்து இந்த இரண்டையும்
 காய்ச்சிய பசும்பாலுடன் சேர்த்து இனிப்புக்கு பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும் .

🔥முகசுருக்கம் ,கரும்புள்ளிகள் நீங்க:−

 கரும்புள்ளிகளும் சுருக்கங்களும்
 உள்ளவர்கள் கண்ணுக்கு அருகில்
 செல்லாமல் முகத்தின் மீது இடங்களில்
 பப்பாளிப்பழத்தை தடவி சிறிது நேரம்
 ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகம்
 கழுவ குணம் உண்டாகும்.

👥 உடல் பருமன் குறைய:−

 கொய்யன்தேனை வாங்கி வந்து தினமும்
 காலை வேளையில் 2 ஸ்பூன் தேனுடன்
 தண்ணீர் கலந்து குடித்து வர உடல்
 பருமன் குறையும் .

🍁கட்டிகள் உடைய :−

உடலில் உண்டான கட்டிகள் உடையாமல்
 கொடுத்து வந்தால் பப்பாளி மரத்தின்
 பாலுடன் சிறிது சுண்ணாம்பு மஞ்சள்,
 கலவை சோப்பு இவைகளை ஒன்றாக
 குழப்பி கட்டியின் மீது போட ஒரிரு
 நாட்களில் கட்டி உடைந்துவிடும்.

🌿 கடுமையான தலைவலி நீங்க :−

குங்குமப் பூவை வாங்கி வந்து தாய்ப்பால்
 விட்டு மையாக உரைத்து நெற்றியில்
 பற்றுப் போட தலைவலி உடனடி நிற்கும்.

 🌷குடல் பூச்சிகள் வெளியேற :−

பிஞ்சு பப்பாளி காய்களை குறுக்காக
 வெட்டி அதில் கிடைக்கும் பாலை எடுத்து
 சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து
 உள்ளுக்குக் கொடுத்துவர பேதி ஏற்படும்.
 அப்போது வயிற்றுப்பூச்சிகள் சேர்ந்து
 வெளியேறிவிடும் .

🌲வாந்தி வருவது நிற்க :−

எலுமிச்சை இலைகளை கொண்டுவந்து
 நீர்விட்டு மையாக அரைத்து உப்பு போட்டு
 தண்ணீரில் கலந்து குடிக்க வாந்தி
 வருவது நின்றுவிடும் .

🍁உதடுகள் சிவப்பாக மாற:−

புதிதாக செடியில் பறித்த கொத்தமல்லி
 இலையை மைய அரைத்து இரவு
 படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர
 உதடு சிவப்பாக மாறும் .

🍀காயத்திற்கு எச்சில் மருந்து :−

உடம்பில் ஏற்பட்ட காயத்தின் மீது
 காலையில் எழுந்தவுடன் நமது எச்சிலை
 தொட்டு தடவினால் புண் ஆறும்
 காயத்தின் மீது உள்ள கிருமிகளை
 விஷத்தன்மை கொண்ட நமது எச்சில்
 கொன்றுவிடுகிறது.

🌎நன்றி சர்மிளா ரவிக்குமார்

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog