🌏மந்திரங்கள் இயங்கும் இடம் எது?🌎





🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/



மாந்தருக்கு மந்திரம் அகபுலனுக்குத் தோன்றும் இடம் எது என்பதை ஆன்ம நேய ஒருமை அறிவியல் முறையில் ஆய்வு செய்வோம் .மாந்தரின் அல்லது மானிட னின் என் சான் உடலை ஐம்பெரும் பூத நிலையாக பிரித்துக் காண்கிறார்கள். காலடி நிலமாகவும் ,அதற்கு மேல் கொப்பூழ் வரை நீராகவும், அதன் மேல் மார்பகம் வரை தீயாகவும் ,இதற்கு மேல் கண்டம்  வரை வளியாகவும், இதனின் மேல் உச்சி வரை வான் நிலையாகவும் கருதப்படுகிறது .இதனை திருமூலர் தம் திருமந்திரத்தில்.


இப்பாடல் படத்தில் உள்ளது.


மீண்டும் நமது மானுட உடலை மெய்ஞான அறிவியல் முறையில் முப்பகுதியாகப் பிரித்துக் காண்பர் .மண் முதல் நீர் தொடர்புடைய அடிமுதல்   கொப்பூழ் வரை "அசுரப் பகுதி" என்றும,் அதற்கு மேல் உள்ள தீ முதல் காற்று வரை தொடர்புடைய கண்டம் வரை," மனிதப் பகுதி "என்றும் ,அதற்கு மேல் உள்ள வான் பகுதியான கண்டத்திற்கு மேல் உச்சிவரை "தேவம் "என்றும் முறையே மூன்று பெரும்

 பகுதியாக ஆன்ம நேய ஒருமை

மெய்ஞ்ஞான அறிஞர்கள் பகுத்துக்

 கூறுவர். அகரம் ~மனிதம் ~ தேவம் என்கிற பகுதியை மண் நீர் தீ வளி வான் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆளப்படுகிறது. இதன் வித்து எழுத்துக்களில் லகாரம்~ வகாரம் ~ ரகரம்~யகரம்~ அகரம்மாகும்(ல~ வ~ ர ~ய ~அ என்பதாகும் ) இதனை "ந"  கரம்~"ம"−கரம்,

"சி" ~கரம், "வ"~ கரம் "ய "~ கரம் என்றும்

 ந−ம−சி−வ −ய என்றும் கூறுவர்.

 மண்ணெழுத்தும் −நீர் எழுத்திலும் ஆக இரண்டும் மானுடத்தை உலக வாழ்க்கையில் இழுப்பட செய்வன. அதைப்போல் தீ எழுத்து காற்று எழுத்தாகிய "ரகர−யகர" −மாகும்.இவைகள் இரண்டும் மனித மனதைப் பிடித்து ஒன்றுக்கொன்று போட்டியிடச் செய்து உலக அரங்கில் தடுமாறச் செய்து நிலை குலையைச் செய்யும்  வான் எழுத்தாகிய "அகரம்"− மேற்கண்ட இருநிலையை அகற்றி இறையருள் உண்மைப் பொருளை உணர்த்தி மனித ஆன்மநேயத்தையும் ஒருமைப்பாடும் வளர்க்க வைக்கும்.


மனித மனநேயம் −ஆன்ம நேயம் ஆக இரண்டையும் வளர்த்து உண்மைப் பொருளைக் கூட வைக்கும் பகுதியே "தேவம் "என்னும் சிரசு அல்லது தலை என்று கூறப்படுகிறது .தேவம் என்று கூறப்படும் பகுதியின் கண்−வாய்− நாசி− புருவம்− மத்தகம் −உச்சி என்னும் ஐந்து இடம் இறையருள் என்னும் சிவனருள் விளக்கும் தோன்றும் .புருவ நடு மையத்தில் இருக்கும் உச்சரிக்கும் இடையே உள்ள நெற்றி நடுவில் மத்தகம் என்பர் .இவை ஐந்தும் ஒரே சேர முறையை படைப்பாதி ஐந்தொழில் ஆகும் பகரலாகும் .நெற்றி நடுவாகிய மத்தகத்தில் "சமனை −உன்மனை" என்னும் திருவருள் நிலைக்களம் உண்டு என்பார் .இவை இரண்டையும் நட்ப்பாற்றல் வனப்பாற்றல்களாக  கூறதலுமாம் .தாய் நாடி ஆகிய மைய்யநாடி முதலாக நாதம் முதலாக அனைத்தும் எளிதாக விளங்குவது மட்டுமல்லாமல் கழிபெருஞ் சேணொளியும் விழி முன் தோன்றுவதை போல் உள்ளகத்தில் தோன்றும் .அதுவே சிவனருள் நிலை என்க.இந்த நிலையை திருமூலர்:


"வாய் நாசி யேபுரு மத்தகம் உச்சியில்

ஆய் நாசி யுச்சி முதலவை யாய் நிற்குந்

தாய் நாடி யாதி வாக்காதி சகலாதி

சேய் நா டொளியாச் சிவகதி யைந்துமே "


மானுட உடலின் தலைப்பகுதி தனி சிறப்பு மிக்கத் தனித்தன்மையான உறுப்புப் பகுதியாக உயர் தலைமையிடமாக உள்ளது .இப்பகுதி உடலில் முதன்மையானது. தனித் தன்மையானது. சிறப்பு த்தன்மையானது. இதன் இடத்தில் நாசியின் மேல் பகுதியில் ,இரு புருவத்திற்கு நடுப்பகுதியும் ,"நெற்றிக்கு நேர் கீழ்ப்பகுதியும் கூடுமிடச் சந்ததியின் நடுமைய்யஇடம்தான் "முக்கூடல் "என்ற பெயர் .இந்த முக்கூடல் அளவுக்கு "மந்தரம்" என்று கூறுவார்.


மந்தரம் என்று கூறப்படும் இடத்திற்கு முறையே திருவம்பலம் −சிற்றம்பலம்− நெற்றிநடு் −மகாமேரு− புருவ நடு மையம்− மதியம் −மத்தியானம் −நயன நடு −நிலைக்களம் −நினைக்கலாம் − லலாடம் −வான் −ஆஞ்ஞை− சிவம் −பெருநிலம்− பூ நெறி− ஆவிக்கமலம் −சாணகம் − பூவகம் − சசிர அறை− மத்தகம் −சிறுவரை− துற்றசுழி− புருவமத்தி −ஊரை எனப் பலவாறு ஆன்மநேய மெய்ஞான அறிவியலாா் புகா்வா.் இந்த என்னும் இடத்தில்  தான் நிறைய மொழி மாந்தர் மூலமாக இறையருளால் வழிபடும் மந்திரங்கள் தோன்றும் .இயங்கும் ,அறிவு நிகழும் .இதற்கு உச்சி மனம் என்று கூறுவர் .இப்படி செயல்படும் அவ்விடத்திற்கு சுத்த தத்துவம் அல்லது தூய மெயப் பொருள்என்றும் .சதாசிவ தத்துவம் அல்லது அருளோன்மெய்ப் என்றும் அருளுவா். இவ்விடத்தை திருமூலர்.





"உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை"


"மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை"


"ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன் னைக் "


"நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடல்"


விந்துவும்  நாதம் மேருவில் ஓங்கிடிற்" 


"மேலை வாசல் வெளியுறக் கண்டபின்"


"துரிசற  நாடியே  தூயவெளி கண்டேன்"


"பொட்டிட்டு நின்று பூரண மானதே"


"அற்ற விடத்தே அகாரம் தாவது"


"நற் சுடராகுஞ் சிர முக வட்டமாங் "


"மாந்த குளத்தியு மந்திர ராயுவஞ் "


"பூவகத் துள் நின்ற பொற்கொடி யாகுமே"


"துற்ற சுழி யனல் சொருகாச்   சுடருற்ற "


பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்" 


"வாய் நாசி  யேபுரு மத்தகம் உச்சியில்"


"மந்திர மேரு மதிபானு வைமாற்றி"


மந்தரம் என்னும் சொல் பிரிக்கப் பார்ப்போம்.


ம=ம் +அ ) அ3+ந்+த்+ா்+ம்= விடை

− =ந்−

த= த் +அ  ) ~1 முதல் அகரம் ஓங்கார                    

ர=ா் + அ  ) பிரவணத்தில் அமரும்           

       ம்               மூலபிரணவத் தோற்றம்.


2அடுத்துள்ள அகரம் சோதி ஒளிப்பிழம்பில் நிற்கும் லப் பிரணவத் தோற்றம்.


ந் = தந்நகரம் − இது நடப்பாற்றலைக் குறிக்கும்.


த் = தகரம் இது வனப்பாற்றலைக் குறிக்கும்.


ா்=சோதி ஒளிப்பிழம்பாற்றல் − நடுவணை என்பர் அம்மையப்பன் நிலை.


ம் =தோன்றியது ஓடுங்க வைக்கும் ஆற்றல் ஊமைஎழுத்து.


மேற்கண்ட சொல்லில் வல்லினம் இடையினம் மெல்லினம் போன்ற அக்கலங்கள் ஊடுருவி நிற்கிறது மேலை நிலைக் குறிக்கும் பெருமை இச் சொல்லிற்கு  உண்டு.


மந்தரம்  =மந் +தரம்.


=மந் எனில் அறிவு; மந் எனில் மனோன்மணி


=மந் எனில் ஓங்காரம் ;மந் எனில் வான்



=மந் எனில்   உச்சி மனம்.


=தரம் எனில் தாரம் . தரம் என்று குறுகிநின்றது. 


தாரம் எனில் ஆதாரம் .   ஆதாரம் ஆதாரம் எனில் நிலைக்களம் எனில் "ஆ" எனில் ஆருயிர் அல்லது ஆத்மா. தாரம் எனில் நிலைப்பாடம் . அல்லது ஓங்காரம் என்ப .மாந்திரம் என்பது மந்திரம் என்பதை எவ்வாறு குறுகி வந்ததோ அவ்வாறே" மந்தாரம்" என்பது "மந்தரம்" என்று நெருங்கியது .மந்தரம் புருவ நிலைப்பிடம் மந்தரம்  எனில் உச்சி மனம் என்றும் கூறுவர் .மேலும் திருமூலரின் கீழ்வரும் திருவருள் திருமூலாின் கீழ்வரும் திருவருள் திருவாக்கால் தெளிக.






1) " மகார நடுவே வளைத்திடுஞ் சக்தியை "

2) அடையு மகாரத்தில் அந்தமாம் கூஷவ்வும் "


3) " மகார முதல்வன் மணத்தகத் தானே "


=ந் (அ )ந= தந்நகரம் ~தகராகாசம்~ அருவ நிலையை குறிக்கும் இடம் இதுவே.


1 " பாங்காா் நகாரம் பயில் நெற்றி யுற்றிடும் "


= த = தகராகாசம்− தகரவித்தை பயிலும் இடமாகும்.


1 " தம்முத லாகுஞ் சதா சாவந் தானே "


2 "தொம் மிட்டு நின்ற சுடா்க் கொழுந்தாமே "

3 " கூறும் பொருளி தகார வுகாரங்க"


ரம் தீயின் வித்தெழுத்து சுடாின்வித்தெ ழுத்து ஜோதியின் வித்தெழுத்து வன்னியின் பீசம். முத்தி நலமளிக்கும் இடமாகும்!


"கெஞ்சிட்ட  வன்னியை  கூடுதல் முத்தியே"

 தரவி திருமூலர் தம் திரு மந்திரத்தில்,


"மந்திர மேறு மதிபானு வை மாற்றி "


"ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே"


"ஒன்ணா நயனத்தில் உற்றி ஒலி தன்னைக் "


"வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்"



"உச்சியின் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை"


விந்துவும் நாதமும் மேவியுடன்  கூடிச்

சந்திரனோடூட தலைப்படு மாயிடில் 

அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்

அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே"


"வான்பெற்ற கரிய வகையெல்லாம் விரைந்து நான்பெற அளித்த நாதமந் திரமே  "அகவல்.


"திருவளா் திருவும் பலத்திலே அந்நாள் த

செப்பிய மெய் மொழிப் பொருளும்

உலவளர் திரு மந்திரத் திரு முறையால்

உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும் வடலூர் அடிகள்.


🌺நன்றி சங்கர நாராயணா



🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog