❄சகல பாக்கியம் லாப சௌக்கியம் யாருக்கு? 🌻
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
https://www.facebook.com/om14422019/
பொருள்:−
கற்கண்டு போல் இனிப்பான மொழி பேசும் பெண்ணே!
சந்திரன் பதினொன்றாமிடத்திற்கு அதிபதியாகி ,அந்தச் சந்திரனை, தேவர்களின் தலைவரான குரு பகவான் பார்வை யிட்டிருந்தால் அந்த ஜாதகனுக்கு அனைத்து விதமான பேறுகளும் லாபமாக வந்து சேரும்.
பதினொன்றுக்குடையவன் எந்தவீட்டில் நிற்கிறானோஅந்த வீடு ,எந்த உறவினரைக் குறிப்பிடுமோ அவருக்கு
லாபம் வரும் .(உதாரணமாக பதினொன்றுக்குடையவன் ஒன்பதாம் வீட்டில் நின்றால் தகப்பனாருக்கு லாபம் வரும் .)
லக்கினாதிபதி பதினோராமிடத்தில் நின்றிருந்தால் பதினொன்றுக்குடையவனின் திசா புத்திக் காலங்களில் அமோக லாபம் கிட்டும்.
குறிப்புரை:~
சசி ~சந்திரன் ,உம்பா்கோன்~ தேவர் தலைவன் ,கண்டு ~கற்கண்டு.
நன்றி
Astrologer: S.ANAND,
ERODE JOTHIDA PARIPALANA MADAM,
218,Brough road,
Behind chamundi Mediacals,
P.S.Park,ERODE-638001.
📱 +91 93 64 35 23 97
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏
Comments
Post a Comment