🌎யோகம் இருபத்தேழின் பலன்🌏

அன்பு முகநூல் நண்பர்களே பிரகதீஸ்வரர் வரும் பதிப்புகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர கீழே உள்ள பட்டனை அழுத்தி உங்கள் வலைப்பூ தரத்தில் வரமுடியும் வந்தவுடன் விரல் மாதிரி அமைப்பு உள்ள பட்டனை அழுத்தினால் நீங்கள் எங்கள் வலைப்பூ தனது வலைத்தளத்தில் இணையலாம் நாங்கள் அனுப்பும் பதிப்புக்கள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேரும் சர்வம் சிவார்ப்பணம்

https://www.facebook.com/brihadeshwara/







💐விஷ்கம்பம்:−

நிலைபரமான களத்திரம், புத்திரமித் திராதியோா் சுகம்,தன் எண்ணப்படியே நடத்தல்,பல கருமங்களை நடத்துவித்தல்,
தேகத்திலே மறு.

🌷பிரீதி :−

வாக்குச் சாதுாியம், அழகு, திரவியம்,ஈகை,
முகவசீகரம்,நூதனப் பொருட்களில் விருப்பம்,தருமத்திற் பிரீதி.

🌸ஆயுஷ்மான்:−

பொருள் சம்பாதித்தல்,பலவிடங்களிலுஞ் சஞ்சாித்தல், வாகனமுடைமை, ஆயுள்விருத்தி,

🌼செளபாக்கியம்:−

ஞான அறிவு,செல்வமுடைமை,உண்மை பேசுதல்,ஆசாரசீலம்,சரீரபெலம், விவேகம், இராசசன்மானம்,அபிமானம்.

🌱சோபனம்:−

விரைவாகப் பல கருமங்களைச் செய்தல்,
அதிகாரம்,நித்திய சோபனமாக வாழுதல்,

🍁சுகா்மம்:−

சகலசன மித்துருத்துவம்,சிறப்பு,பொருளாசை,விசேஷமான நற்குணம், போகத்தில் மிகுந்த
விருப்பு,நற்கருமங்களைச் செய்தல்,

🌿திருதி:−

கீா்த்தி,மனத்திடம்,செல்வவிருத்தி,சுகவாழ்வு, கல்விப்பேறு, நற்குணம்.

🌵சூலம்:=

தருமஞ்செய்தல்,சாஸ்திரங்களை அப்பியா சித்தல் கல்வியில் ஆசை,
சேமமாக இருத்தல்.

🍃கண்டம்:−

மனக்கிலேசம்,அவயவங்களிற் பீடையுண்டாதல்,வீரத்தன்மை,போகவிருப்பு,திடமான சரீரம்.

🍀விருத்தி:−

ரூபலகூஷணம் புத்திரவிருத்தி,நற்களத்திரம்,செல்வருத்தி,சுகபோசனம்,சந்தோஷசித்தம்.

🍁துருவம்:−

தீர்க்கவயசு, எல்லோா்மீதும் அன்பு,நிலைபரமான காாியங்களைச் செய்தல், மனச்சலனமில்லாமை.

🌀வியாகாதம்:=

நல்லறிவு,பலராலும் மாியாதைபெறுதல்,
பல கருமங்களைச் செய்தல்.

🌄அாிஷணம்:−

மிகுந்த பாக்கியம்,இராசசினேகம்,
அசைவில்லாதமனம்,சாஸ்திராப்பியாசம்,
பலவிசாரணை.

⭐வச்சிரம்:−

பலசாஸ்திரங்களை அப்பியாசாத்தல்,
தனம் தானியம் இவைகளை உடைமை,
தத்துவஞானம், வெற்றிபெறுதல்.

🐘சித்தி:=

நற்குணமுள்ள மனை,பொருளீகை,சக
போசனம், தொடங்கிய கருமஞ் சித்திபெறுதல்,மனக்கிலேசம், ரோகதேகம்.

🐧வியதீபாதம்:−

உத்தமகுணம்,பாக்கியவிருத்தி,ஆசாரம்,
இடையிடையே கஷ்டம் அனுபவித்தல்.

🐓வாியான்:−

சரீரபெலம், சிற்பசாஸ்திரம் அறிதல்,
பலசாித்திரம் அறிதல், ஆடல் பாடல்களில்
விருப்பு.

🐚பாிகம்:−

எவா்களோடும் பிாியவாா்த்தை பேசுதல்,
தன்குலத்தை விருத்திசெய்தல்,சாஸ்திர
ங்களை அறிதல், சுகசீவனம்,கொடை,
சுகபோசனம், நல்லஅனுபவம்.

🍉சிவம்:=

சந்தோஷமான குணம், பாக்கியவிருத்தி,
எப்பொழும் நற்குணம், ஈசுரத் தியானம்.

🍊சித்தம்:=

ஈகை,மந்திரசித்தி,சிறந்த விவாகம்,பலசம்பத்து.

🍯சாத்தியம்:−

செய்யவேண்டியவைகளை மனம் வாக்குக்
காயம் இவை ஒருமித்துச் செய்தல்,நற்கீா்த்தி,சுகசீவனம்.

🍘சுபம்:−

செல்வமுடைமை, ஞானஅறிவு,பொருளீகை,பிராமண விசுவாசம்.

☕சுப்பிரம்:−

கலைக்ஞானங்களை அறிதல்,ஞான அறிவு,வித்துவத்தன்மை,மனேதைாியம்,
சகலஜனப் பிாியம்.

🍄பிராமியம்:−

கல்வித்திறமை, வேகசாஸ்திரஉணா்ச்சி,
பிரமக்ஞானம், பல காாியங்களைச் செய்வதில் வல்லமை.

🍟மாகேந்திரம்:−

நற்குடிப்பிறப்பு, இராசமாாயாதை,அற்பாயுள், சுகானுபவம்,
நற்போகம்,நற்குணம்.

🍓வைதிருதி:−

எப்பொழுதும் உற்சாகமாக இருத்தல்,
அலங்காரம்,ஜனப்பிாியம்.

நன்றி:−s. ஆனந்த் ஜோதிடா்
              செல் எண்: 93 64 35 23 97

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog