🍓🍓 குருவை மிஞ்சிய சீடன் 🍓🍓🍓












👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

https://www.facebook.com/om14422019/

தாங்கமுடியாத தலைவலியால் துடித்துக்கொண்டு மலைவாசி ஒருவன் கொல்லிமலை சாமியாரின் ஆசிரமத்திற்கு வந்தான்

அந்த நேரம் சாமி அங்கு இல்லை வெளியே ஏதோ அவசர வேலையாக சென்றிருந்தார்.

சாமி இல்லை பொறுங்கள் என்று சொன்னாலும் அவன் கேட்கின்ற பாடி இல்லை ஒரே அடியாக முனங்கிக் கொண்டே இருந்தான்.

சரி இரு இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு ஆசிரமத்திற்கு பின்புறம் இருந்த மருதோன்றி இலை களை கொஞ்சம் பறித்து வந்து அரைத்து அந்த மலைவாசி என் நெற்றியில் பத்து போட்டால்.

பரவாயில்லை தம்பி கொஞ்சம் தலைவலி குறைந்து இருக்கிறது என்றான் அந்த மலைவாசி.

ரொம்பவும் மகத்துவமான மூலிகை அப்பா இந்த மருதோன்றி இந்த இலை வாதமடக்கிலாகலும் வாதத்தை தீர்க்கவும் பயன்படும்.

🔔 ஓம்🔔

அம்மை கண்ட காலத்தில் கண்களுக்கு அம்மையால் யாதொரு தீங்கு நேராதவாறு காக்க இலை அரைத்து பாதங்களில் வைத்து கட்டலாம்.

இந்த இலை ஊறிய நீர் காலை தினந்தோறும் உட்கொண்டு வந்தால் மேக சொறிபுடைகள்  நீங்கும்.

இதன் உரலை வாய்ப்புண்களுக்கு கொப்பளிக்க குணமாகும்.

இந்த மருதோன்றி பூவை குட்ட நோய்களுக்கு பயன்படுத்தலாம்.

இதன்வேரானது சூதகத்தின்போது மிகுதியாக வெளியாகும் ரத்தத்தை தடுக்கும்.

இந்த மருதோன்றிப் பூவை இரவு நேரங்களில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நித்திரை உண்டாகும் உடல் வெப்பம் தணியும் இதனோட விந்துக்கு மனநோய் தீர்க்கும் தண்னடையும் உண்டு" என்று சொல்லிக்கொண்டு இருந்த போது வாசலில் நின்றபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கொல்லிமலை சாமி உள்ளே நுழைந்தார்.

மலைவாசி அவரை பார்த்தவுடன் சாமி துடியாய் துடித்துக் கொண்டிருந்தேன் தலைவலியால் உங்கள் சீடன் ரொம்பவும் நல்ல வைத்தியம் பார்த்து குணப்படுத்தி விட்டார் எங்கள் குடிசை வாசலிலேயே இந்த மருதோன்றி பிறகு எனக்கு அந்த மகத்துவம் தெரியாமல் போயிடுச்சே என்று கூறியபடி கையெடுத்து கும்பிட்டபடி வெளியேறினார்.

கோவிந்தசாமி என் பாடுதான் இப்போது திண்டாட்டம் ஆகிவிட்டது.

தரையில் விழுந்து வணங்கிகொல்லிமலை சாமியின் பாதத்தில் விழுந்தான் சாமி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் தலை வலியில் துடித்து அவன் அழகை அதனால்தான் நீங்கள் இல்லாத போது அவனுக்கு மருதோன்றி வைத்தியம் பார்த்தேன் என்றான்.

🔔 ஓம்🔔

குருவுக்கு மிஞ்சின சீடன் ஆகிவிட்டாய் அகத்தியருக்கு மிஞ்சிய தேரையரை போல் என்று சிரித்துக் கொண்டே கொல்லிமலை சாமி கூறினார்.

அவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் கூறாதீர்கள் சாமி என்று கோவிந்தசாமி.

இப்படித்தான் ஒரு காலத்தில் அகத்தியருடைய ஆசிரமத்திற்கு அருகில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டு துயரப்பட்டு அவரிடம் வந்து கூறினார்.

அகத்தியரும் அவரை நன்கு பரிசோதித்து விட்டு அந்த யோகியின் நோய் தீர்க்கும் மருந்து ஒன்றை கொடுத்து அனுப்பினார்.

அகத்தியர் கொடுத்த மருந்து தீர்ந்து போனதே தவிர தாம் நோய் தீரவில்லை என்பதை கண்டு மனம் தளர்ந்து போய் அகத்தியருக்கு தகவல் கூறி அனுப்பினார் அந்த யோகி.

🔔 ஓம்🔔

அதன்பிறகு அகத்தியர் தமது சீடரான தேரையரை அனுப்பி என்ன காரணம் என்பதை அறிந்து வர சொன்னார்.

தேரையரும் அங்கு சென்று அந்த யோகியை பரிசோதித்தார் அகத்தியருடைய மருந்து வேலை செய்யாது போனதற்கான காரணம் தேரையருக்கு விளங்கிவிட்டது .

யோகியர் ஏன் கவலை வேண்டாம் உங்கள் வியாதியை சில நொடிப் பொழுதில் தீர்த்து வைக்கின்றேன் என்று கூறிவிட்டு உறிஞ்சுவதற்கு வசதியாக உள்ளடக்கம் இருக்கும் ஒரு கொருக்குக் குச்சியை எடுத்து வந்து அதனை அந்த யோகியின் வாயில் வைத்து அந்த ஓட்டை வழியாக அகத்தியர் கொடுத்த மருந்தை ஊற்றியதும் பல்லில் படாமல் நேராக வயிற்றை அடைந்து அந்த மறந்து உடனே யோகியின் நோய் தீர்ந்தது.

குரு முனிவரே தாங்கள் என் உயிரை பார்த்ததற்கு நன்றி மறந்து என்னவோ நீங்கள் தந்த மறந்து தான் ஆனால் அதனை தேரையர் கொடுத்த முறை புதியது என்று கூறி விட்டு சென்றதும் அகத்தியர் தேரையரை பார்த்து விளக்கம் கேட்டார்.

குருநாதரே தங்களது மருந்து முதலில் வேலை செய்யாதது பலமிழந்தது போனதற்கு காரணம் அந்த யோகியின் பற்களில் இருந்த பாஷாணம் தான் அதை அறிந்த பின்பே கொடுக்கைக் குச்சி மூலம் மறந்து கொடுத்தேன் என்றார் தேரையர் அகத்தியர் அப்போது தேரையரைப் பார்த்து கூறினார்.

🔔 ஓம்🔔

தேரையரை !நாம் இருவரும் இனி ஒரே இடத்தில் இருப்பது சிறப்பாக இருக்காது .உனக்கு விருப்பமான இடத்திற்கு சென்று உன்னால் முடிந்த நன்மைகளை இந்த உலகுக்கு செய்வீராக "என்று அகத்தியர் கூறியதும் மனம் வருந்திய தேரையர் குருநாதரை வணங்கி விட்டு  அநாமயம் என்ற காட்டுப் பகுதிக்கு சென்று தவமிருக்க தூங்கிவிட்டார் என்று  கொல்லிமலை சாமி கூறியபோது கோவிந்தசாமி இப்போதும் ஒன்றும் கூற தோன்றவில்லை .

"சாமி நான் தெரிந்துகொள்ளவேண்டியது மலையளவு இருக்கு சாமி "என்ற கோவிந்தசாமி பணிவாக

நன்றி ஷர்மிளா ரவிக்குமார்

குறிப்பு:

🍓என்ன அன்பு முகநூல் நண்பர்களே எவ்வளவு தான் நாம் அறிந்திருந்தாலும் நமக்கு மேல் அறிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த கதையின் மூலம் உங்களுக்கு தெரிய வந்திருக்கும் இது மாதிரியான ஆத்மீக கதையை உடனுக்குடன் அறிய.  " ஓம் " வலைத்தளத்தை suicide பண்ணுங்கள் நீங்கள் பார்த்தது மட்டும் இல்லாமல் பிறருக்கும் பகிர்ந்து மகிழுங்கள் பகிர்தல் என்பது மிகச்சிறந்த கொடையாகும் சர்வம் சிவார்ப்பணம்.🍌🍓







x

Comments

Popular posts from this blog