🌷 நல்ல முறையில் வாழும் போதே சில சமயம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம் இதற்கு காரணம் என்ன? இதை மாற்ற இயலுமா?🌺






🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


வாழ்க்கை சிக்கல்கள் மூன்று காரணங்களால் ஏற்படுகின்றன.


1 ஆகாமியம்


2  பிராரப்தம்


3 சஞ்சிதம்.


 சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள் ,தலைமுறை தலைமுறையாக கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும். அதை அனுபவித்து தீா்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம். அவரவர் வாழ்வில் தவறு செய்திராவிட்டாலும் முன்வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க

 வேண்டிய வரும் "இப்பிறவி "என்பது உயிரின் பரிணாமத்தில் ஒரு சிறு

 பகுதியே .எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன்வினைகளே காரணம் .தவழும் அறமும்  இணைந்த அருள்வாழ்வு மூலம் தான் இதனை மாற்ற இயலும்.


🌷நன்றி  ஹரி ஓம் சாமி


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏



Comments

Popular posts from this blog