🍁 ஜாதகத்தில் நூறு வயது வாழும் யோகம் யாருக்கு 🌷

🍁நாளை பார்க்கலாம் ஆயுத மரணம் ❄






🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏

https://www.facebook.com/om14422019/

🌹பொருள்:~

ஜென்ம லக்கனம்  முதல் நான்காம் வீடுவரை உள்ள நான்கு இராசிகளில்,
 ஏதாவது ஒன்றில் குரு இருந்தால் ,அந்த
 ஜாதகனுக்கு நூறு வயது வரை ஆயுள்
 பலம் உண்டாகும் .சுக்கிரன் இருந்தால்
 அறுபது வயது வரையிலும் ,புதன்
 இருந்தால் முப்பது வயது வரையிலும்,
 வளர்பிறை சந்திரன் இருந்தால் ,தீர்காயுள் வரையிலும் ஆயுள்
 பலம் உண்டாகும் .இது போக லக்கன பலம், ஆயுள் பாவ பலம் பார்த்து ,ஆயுள்
 பலம் குறித்திடுவாய் மகளே!

❄விளக்கம்:-

சுபர்களில் குரு முழுச் சுபராகவும், சுக்கிரன் முக்கால் சுபராகவும், புதன் அரை சுபராகவும் கொள்ளப்படுகிறது .சந்திரன்
 வளர்பிறையில் சுபராகவும்,
 தேய்பிறையில் பாவியாகவும்
 கொள்ளப்படுகிறது . இவர்கள் லக்கனம்
 வலிமை முதல் நான்கு இராசிக்குள் நின்றால், இவா்களுக்கு வலிமைஅதிகமாம்( முனிவர்கருத்து)எனவே ,குரு நின்றால் நூறு வயது எனவும் சுக்கிரன் என்றால் 60 வயது முதல் 30 வயது எனவும் கூறுகிறார் . இது ஒரு
 பொதுவான கணிதம் தான். உண்மையில், ஆயுள் பலம் அறிய லக்கனம் 8-ம் இடம், 10-ம் இடம்
 இம்மூன்றில் உள்ள கிரகங்களையும்
 அவற்றின் அதிபதிகளின் வலிமையையும் அறிவோடு சனி, சூரியன்
 பலத்தையும் அறிந்து தான் ஒரு முடிவுக்கு
 வரவேண்டும். இதுபோக ,மாரக ஸ்தானம்
 விவரங்களையும் அறிய வேண்டும் என்று
 குறிப்பிடத்தக்கது.

🌷நன்றி
Astrologer: S.ANAND,
ERODE JOTHIDA PARIPALANA MADAM,
             218,Brough road,          
Behind chamundi Mediacals,
P.S.Park,ERODE-638001.
📱 +91   93 64 35 23 97

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog