🌰தர்மபுரி மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதிகள் 🍉


🍀அடுத்த வாரம் பார்ப்போம் சேலம் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதிகள் 🌷







🌷காடுவெட்டி சித்தர்


சேலத்திலிருந்து 66 கிலோ மீட்டர் அரூர் மொரப்பூர் அருகே உள்ள தர்மபுரியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமான் சன்னதியை அடுத்து இவரது சமாதி உள்ளது.




🍀ஜெயகணேச சித்தர்


சேலத்திலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தர்மபுரி குமாரசாமி விநாயகர் கோயிலின் இவரது சமாதி இருக்கிறது.







🍁சடை சாமி சித்தர்


தருமபுரிக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அரூருக்கு வடகிழக்கில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த மலை அடிவாரத்தில் உள்ள மலை படிக்கட்டுகளுக்கு அருகில் இவரது சமாதி இருக்கிறது.

🌎நன்றி:− ஷர்மிளா ரவிக்குமாா்

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog