🌺 மாட கூட இராஜயோகம்🍁




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏

https://www.facebook.com/om14422019/

புதனும் சுக்கிரனும் நாலாமிடத்தில் நிற்க 4-ஆம் இடத்து அதிபதியும் கேந்திரமேற 4-ஆம் இடத்தில் நின்ற பொருட்களைச் சுபர்கள் நோக்க அந்த ஜென்மனுக்கு நற்சுகமும் மேடையும் நாடுமுண்டு அப்பனே !மேலும் நல்ல யோகங்கள் உண்டாகும் குவலயத்தில் சிறந்த பெயர் புகழோடு வாழ்வான்பாக்கியங்களும் உண்டாகும் செவ்வாய் நிற்கும் நிலையும் பார்த்து செம்மையாய் புவியோர்க்கு கூறுவாயப்பனே!

நாலாம் இடம் என்பது வீடு மனை சொத்து முதலியவற்றை களை பற்றிய அறிவிக்கும்இடம் ஆகும் எனவே இந்த
 வீட்டில் சுபர்கள் இருந்தாலும்அல்லது சுபர்கள் பார்த்தாலும் அல்லது நாலாம் அதிபதி வலுவாக கேந்திர கோணங்களில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு தன யோகமும் வாகன யோகமும் கிட்டும் என்பது இப்பாடலில் மறைமுகமாக முனிவர் கூறுகிறார்.!

நன்றி
Astrologer: S.ANAND,
ERODE JOTHIDA PARIPALANA MADAM,
             218,Brough road,          
Behind chamundi Mediacals,
P.S.Park,ERODE-638001.
📱 +91   93 64 35 23 97

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏




x

Comments

Popular posts from this blog