🔥ஆனந்தப் பெருடையாள் அம்பிகை🌷

திருமூலர் திருமந்திரம். 78 பாடல்கள்

மூலமும் விளக்க உரையும்

அழகிய அணிமணிகள் சூடியவள். ஆனந்தப் பேருடையாள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவள் சத்திய சொரூபமானவள். என் பிறவித் துயர் துடைத்தாண்டு கொண்ட பெருமாட்டி. சிறந்தவள் .திரு ஆவடு தண்துறைச் சிவ பிரான் உடன் உறையும் உமை அம்மையே அவள் .அவளின் திருவடி ஒன்றி நான் தியானித்திருந்தேன் . நிர(ல்) எங்கும் நிறைந்த .நிச சத்தியமான. சீர் ~சிறப்பு.






🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏

https://www.facebook.com/om14422019/

🔥நன்றி சர்மிளா ரவிக்குமார்

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏x

Comments

Popular posts from this blog