🌍விசித்திர நீச்சம் யாருக்கு ? 🌏






👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

https://www.facebook.com/om14422019/

பதிக்கிரண்டு மூன்று நாலு பத்து நலம் லாப நீச்ச கோள்கள் நிற்க

பாக்கியங்கள்ளித்திடவா் பாலன்  செல்வாக்கனென்றேன்  தாயே

அதுகேள்~ விதிகள் நிலை பிசகாது விளங்கும் திசா நாத  நிலை

கூர்ந்து ,நல்ல ~விண்ணோர்களை மயக்குமானேவிடுகதை

போலெடுத்துரைப்பாய் மகளே !

பொருள்:

இலக்கினத்திற்கு இரண்டு, மூன்று, நான்கு ,பத்து ,ஒன்பது ,லாபஸ்தாங்களில் நீச்சக் கோட்கள் நிற்பது நன்மையாகும்! நல்ல பாக்கியங்களைக் கொடுத்துவிடுவார்; அந்த பாலன் பெரிய செல்வந்தனாக வாழ வாய்ப்பு உண்டு.! இருப்பினும் ,பாலன் விதி மாறாது ,கிரக நிலைகளை நன்கு ஆராய்ந்து, நடப்பு திசாநாதன் நிலையை ஆராய்ந்து ,இப் புவியில் உள்ளோா்க்கு விடுகதை போல் எடுத்துரைப்பாய், மகனே !

ஓம்

விளக்கம்:

2,3,4,9 ,10 ,11 ஆம் வீடுகளில் நீட்ச கோட்கள் இருந்தால், அந்தப் பாலன் மிகவும் தாித்திரனாகவும், பிச்சைக்காரனாகவும் வாழ்வான் என கூறலாம் ! இவ்வாறு நீச்சக் கோட்கள்
 இருந்தால் இவர்கள் ஒருவரை ஒருவர்
 பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது ;மேலும்,
 நீசம் நின்ற இராசிநாதன் நீ்சம் பெறும்
 வாய்ப்பும் ஏற்படுகிறது! நீச்சனை நீச்சன்
 பார்த்தால் ராஜயோகம் உண்டு என்று
 ஏற்கனவே கூறியுள்ளோம் .நீசம் நின்ற
 இராசிநாதன் நீச்சம் அடைந்தால்
" விசித்திர நிச்சம் "என்று அழைக்கப்படும்.
 இந்த அமைப்பும் இராஜ யோகம் தரும்.
 எனவே ,தன விருத்திக்குக் காரணமான
 ஸ்தானங்களான 2,3,4, 9 ,10 ,11 ஆம்
 வீடுகளில் நீ்ச்சக் கோட்கள் இருப்பது
 குற்றமல்ல ;நல்ல வாக்கியங்களையே
 ஏற்படும் என்பது முனிவர் கருத்து!
 உண்மையுங்  கூட ! மேலும,் இந்த
 அமைப்புகளை ஒரு சிறப்பு யோகா
 அம்சமாகவும் எடுத்துக் கொள்ளலாம் !

நன்றி :s. ஆனந்த் ஜோதிடா்
              செல் எண்: 93 64 35 23 97

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog