🔥கலியுகத்தில் இப்படி 💦

🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏

https://www.facebook.com/om14422019/





"கலியுகத்தில் யோக நிலைகள் மாறி விட்டன .மக்களின் மனம் முழுக்க பொருளாசைய நிறைந்திருக்கிறது .காமம், கோபம் முதலான விரும்பத்தகாத குணங்கள் அதிகமாயிற்று. மனிதனுக்குள் இருக்கும் தெய்வ சக்திகளை கண்டுகொளளப்படவில்லை" என்று வருந்துகிறார் காரைச் சித்தர்.

"வாழ்க்கைக்க் கல்வி கற்றவனே யோகி"

"பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடிக்க வேண்டும். உறவாய் வந்தவர்கள் ஈடேற வழி செய்ய வேண்டும். வினைக் கணக்குகளை முடிக்க வேண்டும். புலன்களை அடக்கி மனசமாய் சிவபூஜை செய்ய வேண்டும் இதுவே வாழ்க்கை, இதனைக் கற்றவனே யோகி "என்றார் சித்தர்.

👥 நன்றி சர்மிளா ரவிக்குமார்

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

x

Comments

Popular posts from this blog