🎈உபசயயோகம் , ராஜயோகம் ,சந்நியாச யோகம் ,யாருக்கு?🎈




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


3,6,10,11ஆகிய ஸ்தானங்களில் சேர்ந்தோ தனித்தோ சூரியன் ,செவ்வாய் ,சனி, ராகு கேது ஆகிய பாவக் கிரகங்கள் நின்றிருந்தால் அது உப சய யோகம் எனப்படும் (இந்த யோகத்தால் ஜாதகனுக்கு பல சிறப்புகள் சேரும்.)


1,5,9என்னும் திரிகோண ஸ்தானங்களில் உச்சமோ ஆட்சியோ பெற்று சுப கிரகங்களாகிய குரு ,சுக்கிரன் , புதன் ஆகிய கிரகங்கள் இருந்தால் நல்ல ராஜ யோகமாம்.


சந்திரன் இருந்த ராசியதியையும்,ஜென்ம லக்னாதிபதியையும் மற்றக் கிரகங்கள் பாராமல் சனி மாத்திரம் பார்த்து இருந்தால் அந்த ஜாதகன் துறவியாவான்.


3, 4, நாம் அடிகளிலுள்ள தேமூன்றும் பா  மூன்றும் என்னும் சொற்கள் எதுகையின் பொருட்டு அசைச்சொற்கள் அதாவது இவற்றுக்கு தனிப்பட்ட அர்த்தங்கள் இல்லை .புலிப்பாணி ஜோதிடம் 300 படித்தவர்களுக்கு தெரியும் இம்மாதிரி எத்தகைய தனிப்பட்ட அர்த்தம் இல்லாத வார்த்தைகளை கோர்த்து பாடுவதைப் பற்றி ! தோமப்பா ,தேமப்பா, ஆமப்பா, சேமப்பா என்றெல்லாம் புலிப்பாணி பாடல் எந்த வகையில் அமையும் இந்த மாதிரி தான் தேமூன்றும்,பாமூன்றும் என்னும் வாா்த்தைகளை  எடுத்துக் கொள்ளவேண்டும் அல்லவா என்று பொருள் பார்த்து இடா்ப்படக்கூடாது. இதற்கு முன்உரை எழுதியவர்கள் அவ்வாறு இடர்பாடு பொருள் கண்டு வெவ்வேறு விதமாக இந்த இரு அடிகளுக்கும்  அர்த்தம் சொல்லி உள்ளனர்.


இறுதியடிகளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து தெளிவான. சனி ,பொதுவாக லக்னாதிபதி ராசி அதிபதியின் பார்வை பட்ட இருந்தால் நிச்சயம் உலகில் வாழ்வில் விரக்தியுணா்வைத் தூண்டவே செய்யும் .லக்னாதிபதி ராசி அதிபதிகள் ஆகிய இருவருக்கும் சனி பார்வையில் இருந்து, இவர்களை மற்ற கிரகங்கள் பார்த்துவிட்டால் அந்த ஜாதகனுக்குள் சந்நியாச எண்ணம் நிச்சயம் தலைதூக்கவே செய்யும் .இதர கிரகங்களின் அமைப்பைக் கொண்டு தான் அவன் சந்நியாசியாவானா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தி கூற வேண்டும்.


நன்றி

Astrologer: S.ANAND,

ERODE JOTHIDA PARIPALANA MADAM,

             218,Brough road,           

Behind chamundi Mediacals,

P.S.Park,ERODE-638001.

📱 +91   93 64 35 23 97


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog